• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல்: ஸ்டாலின் vs விஜய்..!! அரசியல் பரபரப்பு..!!

    தற்போது திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Shanthi M. Wed, 06 May 2026 16:02:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    will-dmk-leader-mk-stalin-contest-the-trichy-east-assembly-bypoll

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மாபெரும் வெற்றியைப் பெற்று 108 தொகுதிகளில் கோலோச்சியுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த திமுக எதிர்க்கட்சி நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில், அதிமுக மூன்றாவது இடத்துக்கு இறங்கியது. மேலும், கடந்த தேர்தலைவிட அதிமுகவின் வாக்கு சதவீதமும் குறைந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார். 

    தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு அங்கு வெற்றி பெற்றார். இந்தத் தோல்வி திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தோல்விக்குப் பின்னர், ஸ்டாலின் நேற்று கொளத்தூர் தொகுதிக்கு நேரில் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் அவருக்கு உணர்ச்சி பொங்க வரவேற்பு அளித்தனர். பலர் கண்ணீர் மல்க உணர்ச்சிவசப்பட்டதாகக் கூறப்படுகிறது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். தற்போது திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய அவர் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    MK Stalin

    இந்த இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாகக் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக திருச்சியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. மக்களின் அனுதாப அலையைப் பயன்படுத்தி வெற்றி பெறலாம் என திமுக தரப்பு நம்புவதாகக் கூறப்படுகிறது. மறுபுறம், தவெக தரப்பில் லால்குடி தொகுதியில் தோல்வியைத் தழுவிய முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளை இந்த இடைத் தேர்தலில் களமிறக்கும் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. 

    இதையும் படிங்க: சென்னை வருகிறார் தமிழக பொறுப்பு கவர்னர்.. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

    மேலும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயத்தை வேட்பாளராக நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கனிம வளக் கொள்ளையைத் தடுக்க தனி துறை உருவாக்கி, அதன் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கலாம் என கட்சி நிர்வாகிகள் தலைவர் விஜய்க்கு யோசனை தெரிவித்துள்ளனர். திருச்சி கிழக்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அதே சமூகத்தைச் சேர்ந்த சகாயத்தை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    MK Stalin

    விஜய் ராஜினாமா செய்தால், இந்த இடைத் தேர்தல் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இந்த மாற்றங்கள் தமிழக அரசியல் சமன்பாட்டை மேலும் சுவாரஸ்யமாக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். த.வெ.க.வின் வெற்றி மற்றும் தி.மு.க.வின் தோல்விக்குப் பின்னான இந்த இடைத் தேர்தல், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கு முக்கியமானதாக அமையும்.

    இதையும் படிங்க: ஆட்சி அமைப்பதில் இழுபறி: தவெகவிடம் துணை முதல்வர் பதவி கேட்கிறதா பாமக?

    மேலும் படிங்க
    தமிழகத்தில் 3 உயர் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    தமிழகத்தில் 3 உயர் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    தமிழ்நாடு
    வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக்கும் பாரம்பரிய கூழ்..!! அவற்றின் அற்புத நன்மைகள் என்ன தெரியுமா..??

    வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக்கும் பாரம்பரிய கூழ்..!! அவற்றின் அற்புத நன்மைகள் என்ன தெரியுமா..??

    உடல்நலம்
    மத்திய கிழக்கு பதற்றம்: இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க 3Fs-ஐ கண்காணிக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்..!!

    மத்திய கிழக்கு பதற்றம்: இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க 3Fs-ஐ கண்காணிக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்..!!

    இந்தியா
    இதில் ஏன் இவ்வளவு கதறல்? திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிலடி!

    இதில் ஏன் இவ்வளவு கதறல்? திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிலடி!

    தமிழ்நாடு
    பத்ம விருதுகள் விழா 2026..!! 66 பேரை கௌரவித்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு..!!

    பத்ம விருதுகள் விழா 2026..!! 66 பேரை கௌரவித்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு..!!

    இந்தியா
    நெருங்கும் பக்ரீத் பண்டிகை..!! சுட சுட பிரியாணிக்காக.. புளியந்தோப்பில் ஆடுகள் விற்பனை அமோகம்..!!

    நெருங்கும் பக்ரீத் பண்டிகை..!! சுட சுட பிரியாணிக்காக.. புளியந்தோப்பில் ஆடுகள் விற்பனை அமோகம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெக-வின் குதிரை பேர அரசியலுக்கு கண்டனம்! அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

    தவெக-வின் குதிரை பேர அரசியலுக்கு கண்டனம்! அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share