• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வெறும் குமார் அரசகுமார் ஆனது இப்படித்தானா?... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்... ரூ.100 கோடிக்கு மேல் சுருட்டியது அம்பலம்...!

    மோசடி செய்யப்பட்ட பணத்தில் எங்கு எங்கு சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
    Author By Amaravathi Mon, 13 Jul 2026 11:10:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Privateschools complaint against arasakumar

    தனியார் பள்ளிகளிடம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுவரை 59 தனியார் பள்ளிகள் புகார் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள 24 வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. மேலும், மோசடி செய்யப்பட்ட பணத்தில் எங்கு எங்கு சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    தனியார் பள்ளிகளிடம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், பி.டி. அரசகுமார் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக, எந்தெந்த பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன, எவ்வளவு தொகை மோசடி செய்யப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அல்லது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்று சென்னை போலீசார் அறிவித்திருந்தனர்.

    இதையும் படிங்க: இன்னும் 6 மாசத்துல மு.க.ஸ்டாலின் முதல்வராவார்!! திமுகவை அசைத்துக் கூட பார்க்க முடியாது - அனிதா ராதாகிருஷ்ணன்!

    அதன் அடிப்படையில், இதுவரை 59 தனியார் பள்ளிகள் புகார் அளித்துள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இதுவரை பெறப்பட்டுள்ள புகார்களின் அடிப்படையில், சுமார் 7 கோடியே 34 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதுமட்டுமல்லாமல், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 24 வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டு, அவை தற்போது முடக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசகுமார் மோசடி செய்ததாகக் கூறப்படும் பணத்தின் மூலம் எங்கு எங்கு சொத்துகள் வாங்கியுள்ளார் என்பது குறித்தும் சென்னை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலமாக எத்தனை பள்ளிகள் ஏமாற்றப்பட்டுள்ளன என்பது தொடர்பான பட்டியலையும் போலீசார் தயாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முத்துக்குமார் என்பவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும், அரசகுமார் எத்தனை பேரை ஏமாற்றியுள்ளார், கடந்த ஆட்சிக் காலத்தில் எத்தனை பள்ளிகளிடமிருந்து எவ்வளவு தொகை பெற்றுள்ளார் என்பது குறித்தும் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

    அதேபோல், "அடுத்த ஆட்சியும் தங்களுடையதுதான்" என்று கூறி, பல தனியார் பள்ளிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகார்களின் அடிப்படையிலும் சென்னை காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, இதுவரை 59 பள்ளிகள் புகார் அளித்துள்ளதாகவும், மேலும் பல புகார்கள் வரக்கூடும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: 5 நிமிடத்தில் கொத்து பரோட்டா ஆக்கிட்டேன்! முதல்வர் விஜயை மீண்டும் விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன்! புதிய சர்ச்சை!

    மேலும் படிங்க
    லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். திடீர் மாற்றம்! புதிய இயக்குநராக ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பு!

    லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். திடீர் மாற்றம்! புதிய இயக்குநராக ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பு!

    தமிழ்நாடு
    லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று சாதனை! 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி  இந்திய மகளிர் அணி வெற்றி! 

    லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று சாதனை! 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி  இந்திய மகளிர் அணி வெற்றி! 

    கிரிக்கெட்
    முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 16-ல்  அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட்  அறிவிப்புகள் குறித்து விவாதம்!

    முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 16-ல்  அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட்  அறிவிப்புகள் குறித்து விவாதம்!

    தமிழ்நாடு
    யாரோட அழுத்தமும் இல்ல.. சுயவிருப்பத்தில்தான் தவெக-வில் இணைந்தோம்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி!

    யாரோட அழுத்தமும் இல்ல.. சுயவிருப்பத்தில்தான் தவெக-வில் இணைந்தோம்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு
    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். திடீர் மாற்றம்! புதிய இயக்குநராக ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பு!

    லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். திடீர் மாற்றம்! புதிய இயக்குநராக ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பு!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 16-ல்  அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட்  அறிவிப்புகள் குறித்து விவாதம்!

    முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 16-ல்  அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட்  அறிவிப்புகள் குறித்து விவாதம்!

    தமிழ்நாடு
    யாரோட அழுத்தமும் இல்ல.. சுயவிருப்பத்தில்தான் தவெக-வில் இணைந்தோம்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி!

    யாரோட அழுத்தமும் இல்ல.. சுயவிருப்பத்தில்தான் தவெக-வில் இணைந்தோம்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு

    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share