• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "ஒரு பொருட்டே இல்ல"..! கம்யூனிஸ்ட்கள் குறித்து விமர்சனம்..! அமைச்சர் ஆதவிற்கு முத்தரசன் பதிலடி..!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு தொடர்பாக சிபிஐ முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.
    Author By Nila Tue, 22 Sep 2026 16:03:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Aadhav arjuna coi mutharasan

    தமிழக அரசியலில் தற்போது நடைபெற்று வரும் விவாதங்களுக்கு மத்தியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் முக்கிய கருத்துகளை வெளியிட்டுள்ளார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் சமீபத்திய பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் பேசியதில், இடதுசாரிகளின் ஆதரவு தொடர்பான தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

    தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த சூழலில், தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் சிபிஐ மற்றும் சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. அந்த ஆதரவுக்கு அடிப்படையான நோக்கம் என்னவென்பதை முத்தரசன் விளக்கினார். மறைமுகமாக பாஜக ஆட்சிக்கு வழிவகுக்கும் முயற்சிகளை முறியடிப்பதற்காகவே தவெகவுக்கு ஆதரவு அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

    Aadhav Arjuna

    ஆளுநர் மூலம் ஆட்சி கலைக்கப்பட்டு பாஜக ஆதரவு ஆட்சி உருவாகும் சூழலைத் தவிர்ப்பதும், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உறுதியும் அந்த முடிவின் பின்னணியில் இருந்தன. இந்த முடிவுக்கு வருத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: விளையாட்டு உட்கட்டமைப்பில் தமிழ்நாடு 30 ஆண்டுகள் பின்தங்கிவிட்டது! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி!

    அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மதுராந்தகம் பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசியபோது, கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது வருத்தம் தெரிவித்ததாகவும், கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து அவர்கள் நெஞ்சை நிமிர்த்தி பேச முடியுமா எனக் கேள்வி எழுப்பியதாகவும் தெரிகிறது. அந்தப் பேச்சைக் குறிப்பிட்டு முத்தரசன், அதை ஒருபொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை எனக் கூறினார். அமைச்சருக்கு திடீரென ஏன் இடதுசாரிகள் மீது கோபம் வந்தது எனத் தெரியவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: விரைவில்..!! தமிழ்நாட்டில் "MOTOR SPORTS CITY"..! அமைச்சர் ஆதவ் தகவல்..!

    மேலும் படிங்க
    மதுரை குலுங்க... குலுங்க... அதிரடி விடப்போகும் விஜய்... சி.எம்.யின் இன்றைய ஒட்டுமொத்த பிளான் இதுதான்...!

    மதுரை குலுங்க... குலுங்க... அதிரடி விடப்போகும் விஜய்... சி.எம்.யின் இன்றைய ஒட்டுமொத்த பிளான் இதுதான்...!

    தமிழ்நாடு
    திக்... திக்... சம்பவம்...!! - 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை... சோகத்தில் முடிந்த 10 மணி நேர மரண போராட்டம்...!

    திக்... திக்... சம்பவம்...!! - 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை... சோகத்தில் முடிந்த 10 மணி நேர மரண போராட்டம்...!

    இந்தியா
     “பதவி விலகுகிறேன்...” - உதயநிதி ஸ்டாலினுக்கு ஓபன் சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா...!

    “பதவி விலகுகிறேன்...” - உதயநிதி ஸ்டாலினுக்கு ஓபன் சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா...!

    அரசியல்
    #BREAKING விடிந்ததுமே தலைகீழ் மாற்றம்... வங்கி ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு... நள்ளிரவில் நடந்தது என்ன?

    #BREAKING விடிந்ததுமே தலைகீழ் மாற்றம்... வங்கி ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு... நள்ளிரவில் நடந்தது என்ன?

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (28-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் உணர்வுபூர்வமான ஆதரவு கிடைக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (28-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் உணர்வுபூர்வமான ஆதரவு கிடைக்கும்..!!

    ஜோதிடம்
    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    விளையாட்டு

    செய்திகள்

    மதுரை குலுங்க... குலுங்க... அதிரடி விடப்போகும் விஜய்... சி.எம்.யின் இன்றைய ஒட்டுமொத்த பிளான் இதுதான்...!

    மதுரை குலுங்க... குலுங்க... அதிரடி விடப்போகும் விஜய்... சி.எம்.யின் இன்றைய ஒட்டுமொத்த பிளான் இதுதான்...!

    தமிழ்நாடு
    திக்... திக்... சம்பவம்...!! - 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை... சோகத்தில் முடிந்த 10 மணி நேர மரண போராட்டம்...!

    திக்... திக்... சம்பவம்...!! - 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை... சோகத்தில் முடிந்த 10 மணி நேர மரண போராட்டம்...!

    இந்தியா
     “பதவி விலகுகிறேன்...” - உதயநிதி ஸ்டாலினுக்கு ஓபன் சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா...!

    “பதவி விலகுகிறேன்...” - உதயநிதி ஸ்டாலினுக்கு ஓபன் சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா...!

    அரசியல்
    #BREAKING விடிந்ததுமே தலைகீழ் மாற்றம்... வங்கி ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு... நள்ளிரவில் நடந்தது என்ன?

    #BREAKING விடிந்ததுமே தலைகீழ் மாற்றம்... வங்கி ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு... நள்ளிரவில் நடந்தது என்ன?

    இந்தியா
    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    விளையாட்டு
    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share