• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "கட்சி நிதி"..! திமுகவுக்கு ஏன் பதற்றம்..? முதல்வர் மீது பொய்யான பிம்பம்... ஆதவ் அர்ஜுனா காட்டம்..!!

    சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் பேசினார்.
    Author By Nila Thu, 25 Jun 2026 10:08:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Adhav arjuna

    வி. பி. சிங் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 11 மாத ஆட்சியில் 30 ஆண்டு காலத் திட்டத்தை நிறைவேற்றியவர் வி பி சிங் என்றார். கடந்த ஐந்து ஆண்டுகளில் சமூக நீதிக்காக திமுக அரசை எதையும் செய்யவில்லை என்ற குற்றம் சாட்டினார். சட்டமன்றத்தில் மாண்பை தமிழக வெற்றிக்கழக அரசு பாதுகாத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    தமிழக வரலாற்றில் முதல்முறையாக சட்டமன்ற நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆளு கட்சியை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டியது எதிர்க்கட்சி என்றும் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியையும் மீறி திமுகவினர் கேலி, கிண்டல் என்று செய்தனர் என்று தெரிவித்துள்ளார். எங்கள் கொள்கைக்கு எதிராக எதிர்கட்சியினர் பேசும் போது மட்டுமே நாங்கள் குறுக்கிட்டோம் என்றும் கூறினார்.

    Adhav Arjuna

    முதலமைச்சர் விஜய் பேச மாட்டார் என தவறான தோற்றத்தை உருவாக்க திமுக முயற்சி செய்ததாகவும் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். எதிர்க்கட்சியினர் தவறான தகவல்கள் கூறும்போது அதனை மட்டுமே எதிர்த்து பேசினோம் என்று தெரிவித்தார். மக்களின் கண்காணிப்பு வளையத்திற்குள் சட்டமன்றம் வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். முதலமைச்சரை குறித்து எதிர்க்கட்சிகள் நையாண்டியாக பேசியது பற்றி அனைவரும் பேச வேண்டும் என்று கூறினார். சட்டமன்றத்தில் கட்சி நிதி என்று பேசிய உடன் திமுகவினர் எழுந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: ரீல்ஸ் போடும் சிங்கப் பெண் படை..! பேரவையில் உதயநிதி, ஆதவ் காரசார வாதம்..!

    ஆ ராசா உரிமையில் பேசுவதற்கு காரணம் திமுக தலைவர் ஸ்டாலின் தான் என்று தெரிவித்துள்ளார். தனக்கு கீழ் இருப்பவர்களை வைத்து உரிமையில் பேச வைக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். திட்டங்களை தீட்டி அதன் மூலம் ஊழல் செய்தது திராவிட முன்னேற்ற கழகம் என்றும் தெரிவித்துள்ளார். 32 துறைகளில் 16 சபரீசனுக்கு, 16 உதயநிதி ஸ்டாலினுக்கு என பிரித்த ஊழல் செய்திருப்பதாக திமுக மீது கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

    இதையும் படிங்க: புதிய நடுவர் மன்றம்..!! நம்பிக்கை இல்ல.. பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரை..!

    மேலும் படிங்க
    அட அழுமுஞ்சி பாப்பா... கல்யாண வீட்டுல போய் இப்டியா..? ஸ்டாலினை விளாசிய தவெக..!

    அட அழுமுஞ்சி பாப்பா... கல்யாண வீட்டுல போய் இப்டியா..? ஸ்டாலினை விளாசிய தவெக..!

    தமிழ்நாடு
    அரியலூர் மோசடி வழக்கிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை -முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

    அரியலூர் மோசடி வழக்கிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை -முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

    தமிழ்நாடு
    மருத்துவராக மாஸ் அவதாரம் எடுத்த ரஜினிகாந்த்..!! ‘தர்மன்’ பர்ஸ்ட் லுக் மேக்கிங் வீடியோ வெளியீடு..!

    மருத்துவராக மாஸ் அவதாரம் எடுத்த ரஜினிகாந்த்..!! ‘தர்மன்’ பர்ஸ்ட் லுக் மேக்கிங் வீடியோ வெளியீடு..!

    சினிமா
    அமோனியா வாயுக் கசிவு... தொடரும் உயிரிழப்புகள்... பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு..!!

    அமோனியா வாயுக் கசிவு... தொடரும் உயிரிழப்புகள்... பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு..!!

    தமிழ்நாடு
    இனி கூட்டணி வேண்டாம்... தைரியமா சொல்லுங்க தலைவரே..! ஆ.ராசா தடாலடி..!!

    இனி கூட்டணி வேண்டாம்... தைரியமா சொல்லுங்க தலைவரே..! ஆ.ராசா தடாலடி..!!

    தமிழ்நாடு
    முதல்வரும்… 3 நாட்கள் காத்திருந்த 300 பேருந்துகளும்..! வறுத்தெடுத்த Ex. அமைச்சர் ஜெயக்குமார்..!

    முதல்வரும்… 3 நாட்கள் காத்திருந்த 300 பேருந்துகளும்..! வறுத்தெடுத்த Ex. அமைச்சர் ஜெயக்குமார்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அட அழுமுஞ்சி பாப்பா... கல்யாண வீட்டுல போய் இப்டியா..? ஸ்டாலினை விளாசிய தவெக..!

    அட அழுமுஞ்சி பாப்பா... கல்யாண வீட்டுல போய் இப்டியா..? ஸ்டாலினை விளாசிய தவெக..!

    தமிழ்நாடு
    அரியலூர் மோசடி வழக்கிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை -முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

    அரியலூர் மோசடி வழக்கிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை -முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

    தமிழ்நாடு
    அமோனியா வாயுக் கசிவு... தொடரும் உயிரிழப்புகள்... பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு..!!

    அமோனியா வாயுக் கசிவு... தொடரும் உயிரிழப்புகள்... பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு..!!

    தமிழ்நாடு
    இனி கூட்டணி வேண்டாம்... தைரியமா சொல்லுங்க தலைவரே..! ஆ.ராசா தடாலடி..!!

    இனி கூட்டணி வேண்டாம்... தைரியமா சொல்லுங்க தலைவரே..! ஆ.ராசா தடாலடி..!!

    தமிழ்நாடு
    முதல்வரும்… 3 நாட்கள் காத்திருந்த 300 பேருந்துகளும்..! வறுத்தெடுத்த Ex. அமைச்சர் ஜெயக்குமார்..!

    முதல்வரும்… 3 நாட்கள் காத்திருந்த 300 பேருந்துகளும்..! வறுத்தெடுத்த Ex. அமைச்சர் ஜெயக்குமார்..!

    தமிழ்நாடு
    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு பேரிடி! சரிந்தது பங்குகள்! டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு பேரிடி! சரிந்தது பங்குகள்! டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share