• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திடீர் கைது... அதிர்ச்சியில் அதிமுகவினர்..!

    அதிமுகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தற்பொழுது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்டிருக்கிறார். 
    Author By Amaravathi Thu, 27 Feb 2025 12:04:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    admk-ex-minister-jayakumar-arrested

    செங்கல்பட்டு அருகே வீட்டின் முன்பு மது அருந்தியதை தட்டிக் கேட்ட திருக்கழுக்குன்றம் அதிமுக நிர்வாகி வெட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தற்பொழுது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

    செங்கல்பட்டு மாவட்டம் குன்றம் அதிமுக பேரூராட்சி செயலாளராக இருப்பவர் தினேஷ்குமார். இவர் தனது வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்டதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சில இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கிய காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்த முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கண்டித்திருந்தார். மேலும் அந்த கண்டன அறிக்கையிலேயே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் இன்று செங்கல்பட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி இருந்தது.

    ADMK 

    அந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை இடத்திலே அனுமதி கேட்டிருந்தபோது அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடைகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் மாவட்ட செயலாளர் எஸ் ஆறுமுகம் வீட்டிற்கு அருகே குவிந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அவர்களை தரதரவென இழுத்துச் சென்று, குண்டுக்கட்டாக கைது செய்தனர். 

    ADMK

    இதையும் படிங்க: 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு 26 சீட்டுதான் கிடைக்கும்.. பொசுக்குன்னு சொன்ன பெங்களூரு புகழேந்தி.!

    இந்நிலையிலே அமைச்சர் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வாகனத்தையும் போலீசார் கொச்சிமங்கலம் பகுதியிலே தடுத்து நிறுத்தினர். பின்னர் கடும் வாக்குவாதத்திற்குப் பிறகு, அவருடைய வாகனம், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து வாகனமானது வீட்டின் அருகே வந்த போது அங்கு அதிமுகவினர் கைது செய்யப்பட்டிருப்பதை பார்த்த ஜெயக்குமார்,  “ஏன் இந்த மாதிரி முன்னாடியே கைது செய்கிறீர்கள்?” என காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினார். 

    ADMK

    மேலும் இதனைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஜெயக்குமார் உள்ளிட்ட அனைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: சிரிப்பு போலீஸ் மாதிரி அவரு சிரிப்பு அரசியல்வாதி.. யாரைக் கலாய்க்கிறார் ஓ. பன்னீர்செல்வம்..?

    மேலும் படிங்க
    வங்கிகளுக்கு அதிகரிக்கும் சைபர் தாக்குதல் அபாயம்! பன்னாட்டு நிதியம் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

    வங்கிகளுக்கு அதிகரிக்கும் சைபர் தாக்குதல் அபாயம்! பன்னாட்டு நிதியம் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

    குற்றம்
    தமிழகத்தில் ஏப்ரலில் உள்ளாட்சித் தேர்தல்? ஒரே கட்டமாக நடத்த முதல்வர் விஜய் அதிரடி திட்டம்!!

    தமிழகத்தில் ஏப்ரலில் உள்ளாட்சித் தேர்தல்? ஒரே கட்டமாக நடத்த முதல்வர் விஜய் அதிரடி திட்டம்!!

    தமிழ்நாடு
    அதிகாரத்தை கேடயமாக பயன்படுத்தும் கும்பல்: தவெக அரசுக்கு

    அதிகாரத்தை கேடயமாக பயன்படுத்தும் கும்பல்: தவெக அரசுக்கு 'வி தி லீடர்ஸ்' நிறுவனர் அண்ணாமலை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    வயிற்று வலியையும் பொறுத்துக்கொண்டு நடிக்கும் சிம்பு..!!  அரசன் படப்பிடிப்பில் என்ன நடக்கிறது.. பத்திரிகையாளர் பிஸ்மி சொன்ன தகவல்..!

    வயிற்று வலியையும் பொறுத்துக்கொண்டு நடிக்கும் சிம்பு..!!  அரசன் படப்பிடிப்பில் என்ன நடக்கிறது.. பத்திரிகையாளர் பிஸ்மி சொன்ன தகவல்..!

    சினிமா
    இந்தியப் பொருட்களுக்கு 100% வரிவிலக்கு! அமலுக்கு வந்தது இந்தியா–நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம்!

    இந்தியப் பொருட்களுக்கு 100% வரிவிலக்கு! அமலுக்கு வந்தது இந்தியா–நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம்!

    உலகம்
    நாதக கார்த்திகா கைதால் வெடிக்கும் பிரச்சனை..! சர்க்கஸ் அரசாங்கம்.! கண்டித்த உதயநிதி..!!

    நாதக கார்த்திகா கைதால் வெடிக்கும் பிரச்சனை..! சர்க்கஸ் அரசாங்கம்.! கண்டித்த உதயநிதி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வங்கிகளுக்கு அதிகரிக்கும் சைபர் தாக்குதல் அபாயம்! பன்னாட்டு நிதியம் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

    வங்கிகளுக்கு அதிகரிக்கும் சைபர் தாக்குதல் அபாயம்! பன்னாட்டு நிதியம் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

    குற்றம்
    தமிழகத்தில் ஏப்ரலில் உள்ளாட்சித் தேர்தல்? ஒரே கட்டமாக நடத்த முதல்வர் விஜய் அதிரடி திட்டம்!!

    தமிழகத்தில் ஏப்ரலில் உள்ளாட்சித் தேர்தல்? ஒரே கட்டமாக நடத்த முதல்வர் விஜய் அதிரடி திட்டம்!!

    தமிழ்நாடு
    அதிகாரத்தை கேடயமாக பயன்படுத்தும் கும்பல்: தவெக அரசுக்கு 'வி தி லீடர்ஸ்' நிறுவனர் அண்ணாமலை எச்சரிக்கை!

    அதிகாரத்தை கேடயமாக பயன்படுத்தும் கும்பல்: தவெக அரசுக்கு 'வி தி லீடர்ஸ்' நிறுவனர் அண்ணாமலை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    இந்தியப் பொருட்களுக்கு 100% வரிவிலக்கு! அமலுக்கு வந்தது இந்தியா–நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம்!

    இந்தியப் பொருட்களுக்கு 100% வரிவிலக்கு! அமலுக்கு வந்தது இந்தியா–நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம்!

    உலகம்
    நாதக கார்த்திகா கைதால் வெடிக்கும் பிரச்சனை..! சர்க்கஸ் அரசாங்கம்.! கண்டித்த உதயநிதி..!!

    நாதக கார்த்திகா கைதால் வெடிக்கும் பிரச்சனை..! சர்க்கஸ் அரசாங்கம்.! கண்டித்த உதயநிதி..!!

    தமிழ்நாடு
    கோயில் சொத்துக்கள் இறைவனுக்கே சொந்தம்! அரசு எடுத்துக்கொள்ள முடியாது!  ஈரோடு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கறார்!

    கோயில் சொத்துக்கள் இறைவனுக்கே சொந்தம்! அரசு எடுத்துக்கொள்ள முடியாது! ஈரோடு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கறார்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share