சனிக்கிழமையான இன்று பனையூடில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் இணைந்து வருகின்றனர். இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆஹா ஓஹோ பேஸ் பேஸ் என நரசுஸ் காபி போல எல்லோரும் எங்களிடம் ஓடி வருகிறார்கள் வாசலில் காத்து கிடக்கிறார்கள். ஆனால் விஜய் அண்ணா மட்டுமே பார்க்க ஜனநாயகத்தில் இது போன்ற துர்பாக்கிய நிலையை பார்த்ததில்லை. கவர்ச்சியால் வசீகரத்தால் வந்ததால் இந்த ஒரு மாதத்தில் விஜய் அரசு விவசாய பிரச்சனையில் தோல்வியடைந்துள்ளது. தடையில்லா மின்சாரம் வழங்குவதில் தோல்வி தமிழக முழுவதும் போராட்டம். பெண்களை குழந்தைகளை காப்பாற்றுவதில் விஜய் அரசின் தோல்வி தமிழகம் முழுவதும் போராட்டம். வசீகரத்திலே கவர்ச்சியிலே வெற்றி பெற்று இந்த ஒரு மாதத்தில் ஓர் மாதத்தில் தோல்வி முகம் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், இன்று சனிக்கிழமை ஆள் பிடிக்கும் வேலைக்கு இன்றைக்கு ஒதுக்கி இருக்கிறது தவெக அரசு ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக நடைபெறும் சம்பவங்கள் வேதனை உச்சத்தை அடைந்துள்ளது
இதையும் படிங்க: தலைமைச்செயலகம் டு தனி விமானம் வரை... விஜயை ஃபுல் கண்ட்ரோலில் எடுத்த அந்த 4 பேர் யார்?... ட்விஸ்ட்டை உடைத்த ஆர்.பி.உதயகுமார்...!
65% மக்கள் விஜய்க்கு எதிராக வாக்களித்து உள்ளார்கள். ஆஹா ஓஹோ பேஸ் பேஸ் என நரசுஸ் காபி போல எல்லோரும் எங்களிடம் ஓடி வருகிறார்கள் வாசலில் காத்து கிடக்கிறார்கள் ஆனால் விஜய அண்ணா மட்டுமே பார்க்க ஜனநாயகத்தில் இது போன்ற துர்பாக்கிய நிலையை பார்த்ததில்லை
கவர்ச்சியால் வசீகரத்தால் வந்ததால் இந்த ஒரு மாதத்தில் விஜய் அரசு விவசாய பிரச்சனையில் தோல்வியடைந்துள்ளது தடையில்லா மின்சாரம் வழங்குவதில் தோல்வி தமிழக முழுவதும் போராட்டம் பெண்களை குழந்தைகளை காப்பாற்றுவதில் விஜய் அரசின் தோல்வி தமிழகம் முழுவதும் போராட்டம்
வசீகரத்திலே கவர்ச்சியிலே வெற்றி பெற்று இந்த ஒரு மாதத்தில் ஓர் மாதத்தில் தோல்வி முகம். விஜய் அண்ணா விஜய் அண்ணா பலரை சில காலம் ஏமாற்றலாம் சிலரை பல காலம் ஏமாற்றலாம் ஆனால் எல்லோரையும் எப்பொழுதும் ஏமாற்ற முடியாது.
சனிக்கிழமை வரும் வலை வீசி பிடிக்கிற அதிமுக விசுவாச தொண்டர்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது. வேடன் மீன் பிடிப்பது வாழ வைப்பதற்கு அல்ல இனி சாப்பிடுவதற்கு இதை புரிந்து கொள்ளும் அதிமுக விசுவாச தொண்டர்கள் புரிந்து கொள்ளும் போது தான் ஆள் பிடிக்கின்ற அசிங்கமான வேலை தமிழக அரசியல் முற்றுப்பெறும்
விஜய் அண்ணா விஜய் அண்ணா பலரை சில காலம் ஏமாற்றலாம் சிலரை பல காலம் ஏமாற்றலாம் ஆனால் எல்லோரையும் எப்பொழுதும் ஏமாற்ற முடியாது. சனிக்கிழமை வரும் வலை வீசி பிடிக்கிற அதிமுக விசுவாச தொண்டர்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது. வேடன் மீன் பிடிப்பது வாழ வைப்பதற்கு அல்ல இனி சாப்பிடுவதற்கு இதை புரிந்து கொள்ளும் அதிமுக விசுவாச தொண்டர்கள் புரிந்து கொள்ளும் போது தான் ஆள் பிடிக்கின்ற அசிங்கமான வேலை தமிழக அரசியல் முற்றுப்பெறும்.
அரசின் வரவு-செலவு கணக்குகள், மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை, வட்டி மற்றும் கையில் உள்ள நிதி இருப்பு போன்றவற்றைத் துல்லியமாக விளக்க வெள்ளை அறிக்கை பயன்படுகிறது. இதன் மூலம் முந்தைய ஆட்சியின் நிதி மேலாண்மை எப்படி இருந்தது என்பதையும், தற்போது அரசு என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறது என்பதையும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த முடியும்.
இதையும் படிங்க: மிளகாய் பொடி போட்ட பாயாசம்... “விஜய் அண்ணாவை” பங்கமாய் கலாய்த்த ஆர்.பி.உதயகுமார்...!