மதுரை மேற்கு தொகுதிகுட்பட்ட பழங்காநத்தம் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார பேருந்து வந்தது.
அதிலிருந்த மேற்கு தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொண்டர்களை கொடிய இருக்குமாறு கூறினார். ஆனால் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் மற்றும் பாமக, பாஜக தொண்டர்கள் கொடியை இறக்காமல் தூக்கிப் பிடித்தனர்.
ஒரு கட்டத்தில் பொறுமையில் பொறுமையாக பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு டேய் கொடிய இறக்குடா என பலமுறை அறிவிப்பு செய்தும் உற்சாக மிகுதியால் தொண்டர்கள் கொடியை இறக்கவில்லை.
இதையும் படிங்க: பறிபோகும் அப்பாவி உயிர்கள்! இது எந்த பேக்கேஜ்ல வரும் CM ஸ்டாலின்? பந்தாடிய இபிஎஸ்
பின்னர் பஸ்ஸின் மேலே வந்த எடப்பாடி செல்லுரை அமைதியா இருக்க சொல்லி மைக்கை பிடித்து பேசுத்துவங்கினார். எடப்பாடி வருகைக்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே மக்கள் கூடியதால், அவரை பார்த்ததுமே கூட்டம் கலையத்துவங்கியது
இதையும் படிங்க: அது உங்களுக்கே தெரியும்! தொண்டர்கள் கருத்தை பிரதிபலிப்பேன்… செங்கோட்டையன் சூசகம்