• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கரிசல் மண்ணின் குரல் ஒடுங்கியது! மூத்த எழுத்தாளர் பூமணி மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்!

    சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளர் பூமணி மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 14 Jul 2026 15:49:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK Chief Edappadi K Palaniswami Condoles the Demise of Eminent Tamil Writer Poomani.

    தமிழ் இலக்கிய உலகின் ஆகச்சிறந்த தனித்துவமான படைப்பாளராகவும், கரிசல் மண்ணின் வாழ்வியலைத் தனது எழுத்துக்களால் உலகிற்கு உரக்கச் சொன்னவருமான சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் ஐயா பூமணி அவர்கள் மறைவெய்திய செய்தி தமிழ் நெஞ்சங்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

    அதிமுக

    பூமணி அவர்களின் மறைவு குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கரிசல் மண்ணின் குரலாகவும், தமிழ் இலக்கியத்தின் தனித்துவமான படைப்பாளராகவும் விளங்கிய சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் ஐயா பூமணி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. தமது எழுத்தின் வழியாக மண்ணின் மணத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அழுத்தமாகப் பதிவு செய்த அவரது இலக்கியப் பணி தமிழ் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.. திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!! இபிஎஸ் அறிவிப்பு..!!

    எழுத்தாளர் பூமணி அவர்களின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படும் வேளையில், அன்னாரின் புகழுக்குத் தனது ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்துவதாக இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்த் திரையுலகிலும் தடம் பதித்த (கருவேலம் பூக்கள் திரைப்படம்) இந்த ஆளுமையின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வாசகப் பெருமக்களுக்கும், ஒட்டுமொத்த தமிழ் இலக்கிய உலகினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தனது செய்தியில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மாநில உரிமைகளை தவெக அரசு விட்டுக்கொடுக்காது! எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் வன்னியரசு பதிலடி!

    மேலும் படிங்க
    என் குழந்தைக்கு நல்ல பெயரா வைங்க..!! ரசிகர் கொடுத்த சூப்பர் பெயர்.. சமந்தாவின் ஸ்மார்ட் ரிப்ளை..!

    என் குழந்தைக்கு நல்ல பெயரா வைங்க..!! ரசிகர் கொடுத்த சூப்பர் பெயர்.. சமந்தாவின் ஸ்மார்ட் ரிப்ளை..!

    சினிமா
    அனிதா நினைவு தினம்..!! "BAN NEET"..! கருப்பு T shirt- ல் பேரவைக்கு வந்த தமிமுன் அன்சாரி..!!

    அனிதா நினைவு தினம்..!! "BAN NEET"..! கருப்பு T shirt- ல் பேரவைக்கு வந்த தமிமுன் அன்சாரி..!!

    தமிழ்நாடு
    தீக்குச்சி இல்லாமல் தீபங்கள் இல்லை.! மாணவி அனிதா மறைந்த தினம்..!! மனம் குமுறிய சீமான்..!!

    தீக்குச்சி இல்லாமல் தீபங்கள் இல்லை.! மாணவி அனிதா மறைந்த தினம்..!! மனம் குமுறிய சீமான்..!!

    தமிழ்நாடு
    வினாக்கள் - விடைகள் நேரம்..! விறுவிறுப்பாக சட்டப்பேரவை தொடக்கம்..! அமைச்சர்கள் பதிலுரை..!!

    வினாக்கள் - விடைகள் நேரம்..! விறுவிறுப்பாக சட்டப்பேரவை தொடக்கம்..! அமைச்சர்கள் பதிலுரை..!!

    தமிழ்நாடு
    சுங்கக் கட்டண உயர்வு..! மத்திய அரசின் கைப்பாவையா தமிழக அரசு..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    சுங்கக் கட்டண உயர்வு..! மத்திய அரசின் கைப்பாவையா தமிழக அரசு..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    பக்தர்களே கவனிங்க..!! செல்போன்களுக்கு தடை... 52 கோவில்களில் அதிரடி நடவடிக்கை..!!

    பக்தர்களே கவனிங்க..!! செல்போன்களுக்கு தடை... 52 கோவில்களில் அதிரடி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அனிதா நினைவு தினம்..!!

    அனல்மின் திட்ட அறிவிப்பு தேவையா.? தனியாருக்கு விற்க போறீங்களா.? முதல்வருக்கு அப்பாவு கேள்வி..!!

    அனல்மின் திட்ட அறிவிப்பு தேவையா.? தனியாருக்கு விற்க போறீங்களா.? முதல்வருக்கு அப்பாவு கேள்வி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share