• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரூ.100 கோடி மோசடி வழக்கு! கைது செய்யக்கூடாது என உத்தரவிட முடியாது! அன்பில் மகேஸ் வழக்கில் ஐகோர்ட் அதிரடி!

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவில் தற்போது இடைக்காலமாக கைது செய்யக்கூடாது என்ற உத்தரவை பிறப்பிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
    Author By Pandian Wed, 30 Sep 2026 15:02:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    anbil-mahesh-private-school-fraud-case-madras-high-court-interim-relief-denied

    சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் பணம் வசூலித்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தாக்கல் செய்த மனுவில் இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

    தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், DTCP, CMDA உள்ளிட்ட அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக பள்ளி நிர்வாகிகள் சிலர் புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அன்பில் மகேஸ் உள்ளிட்ட பலரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    வழக்கு தொடர்பாக அன்பில் மகேஸ் வீடு, அலுவலகங்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்புடைய இடங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் போலீசார் சோதனை நடத்தியதாகவும், அவரிடம் விசாரணைக்காக சம்மன் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இதையும் படிங்க: 18 செல்போன்கள், 3 லேப்டாப்கள்... கொத்தாய் சிக்கிய டிஜிட்டல் ஆவணங்கள்... அன்பில் மகேஷுக்கு நாளை காத்திருக்கும் அதிர்ச்சி...!

    இந்த நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    anbilmahesh

    அன்பில் மகேஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து வருவதால் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி தனியாக அலுவலகம் அமைத்து பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு உள்ளதாகவும், தற்போது விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவில் தற்போது இடைக்காலமாக கைது செய்யக்கூடாது என்ற உத்தரவை பிறப்பிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதனால் அன்பில் மகேஸ் தரப்பின் இடைக்கால நிவாரண கோரிக்கையை ஏற்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.

    அதே நேரத்தில், கைது அச்சம் இருந்தால் சட்டப்படி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என நீதிபதி குறிப்பிட்டார்.

    மேலும், அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

    இதனால் ரூ.100 கோடிக்கு மேல் பணம் வசூலித்ததாக கூறப்படும் இந்த வழக்கில், தற்போது விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ள நிலையில், அடுத்த விசாரணை மீது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் கவனம் திரும்பியுள்ளது.

    இதையும் படிங்க: கொடநாடு வாசல்ல வாட்ச்மேன் மாதிரி நின்னவரு! இன்னைக்கு திமுகவையே எதிர்க்கிறாரு? விஜயை விமர்சித்த அன்பில் மகேஷ்!

    மேலும் படிங்க
    சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.1,124 கோடி சொத்துவரி வசூல்: நிர்வாகம் தகவல்!

    சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.1,124 கோடி சொத்துவரி வசூல்: நிர்வாகம் தகவல்!

    தமிழ்நாடு
    ராணிப்பேட்டை கலவை அருகே பயங்கரம்: விசிக பிரமுகர் சிவகுமார் வெட்டிக்கொலை!

    ராணிப்பேட்டை கலவை அருகே பயங்கரம்: விசிக பிரமுகர் சிவகுமார் வெட்டிக்கொலை!

    தமிழ்நாடு
    ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற ஆடவர் ஸ்குவாஷ் வீரர்கள்: தலா ரூ.30 லட்சம் பரிசு அறிவித்தார் முதல்வர் விஜய்!

    ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற ஆடவர் ஸ்குவாஷ் வீரர்கள்: தலா ரூ.30 லட்சம் பரிசு அறிவித்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் தவெக புதிய பார்முலா! 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு!

    மதுராந்தகத்தில் தவெக புதிய பார்முலா! 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு!

    தமிழ்நாடு
    "-5% வரை சரிந்த ஜிஎஸ்டி வசூல்!" தமிழக அரசின் பொருளாதார சீர்கேட்டுக்கு தங்கம் தென்னரசு கண்டனம்!

    "-5% வரை சரிந்த ஜிஎஸ்டி வசூல்!" தமிழக அரசின் பொருளாதார சீர்கேட்டுக்கு தங்கம் தென்னரசு கண்டனம்!

    தமிழ்நாடு
    பாபநாசம் அருகே கோர விபத்து! 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி டிரைவர் பலி; 25 பேர் காயம்!

    பாபநாசம் அருகே கோர விபத்து! 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி டிரைவர் பலி; 25 பேர் காயம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share