• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தலில் போட்டியிடாதது ஏன்.? தமிழக பாஜகவை கைக்காட்டிய அண்ணாமலை..!! பரபரப்பு பேட்டி..!

    தேர்தலில் போட்டியிடாதது ஏன் என்பது குறித்து அண்ணாமலை பேட்டியளித்தார்.
    Author By Nila Sat, 04 Apr 2026 09:19:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai press meet

    2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி வைத்து தொகுதி பங்கீடு ஆகியவற்றை முடிவு செய்துள்ளனர். அதிமுக தலைமையிலான என் டி ஏ கூட்டணி சமீபத்தில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்தது. அதில் பாஜகவிற்கு 28 தொகுதிகள் ஒதுக்கின. நீண்ட நாட்களாக எப்போது வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் 27 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியானது.

    மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருக்கிறது. இது முக்கியமான விஷயம் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்காமல் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ADMK alliance

    இந்த நிலையில் அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் பெயர் பட்டியலில் அவர் இடம்பெறவில்லை. அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    இதையும் படிங்க: அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்பட்டதா..?? கட்சியில் பாரபட்சம் இல்லை - தமிழிசை சவுந்தரராஜன் பளீச் பதில்..!!

    அப்போது, தமிழக பாஜக தனது பெயரை வேட்பாளர் பட்டியலுக்கு பரிந்துரிக்கவில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜகவே பரிந்துரை செய்யாத போது தலைமை எப்படி அறிவிக்கும் என கேள்வி எழுப்பினார். பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை மே நான்காம் தேதிக்கு பிறகு கூறுவதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தோளோடு தோள் நிற்பேன்... பாஜக வேட்பாளர்களுக்கு அண்ணாமலை ஆதரவு..!!

    மேலும் படிங்க
    விஜயின் பெரம்பூர் வேட்பு மனு சர்ச்சை...! திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல்..!!

    விஜயின் பெரம்பூர் வேட்பு மனு சர்ச்சை...! திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல்..!!

    தமிழ்நாடு
    இது எலக்ஷன் டைம்..!! இந்த நேரத்துல நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதுக்கு..?? ப.சிதம்பரம் சரமாரி கேள்வி..!!

    இது எலக்ஷன் டைம்..!! இந்த நேரத்துல நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதுக்கு..?? ப.சிதம்பரம் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    மும்மொழிக் கொள்கை: மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்.. ரியாக்ட் செய்த தர்மேந்திர பிரதான்..!!

    மும்மொழிக் கொள்கை: மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்.. ரியாக்ட் செய்த தர்மேந்திர பிரதான்..!!

    இந்தியா
    அனிதா ராதாகிருஷ்ணனை விரட்டி அடித்த மக்கள்... வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஆவேசம்..!!

    அனிதா ராதாகிருஷ்ணனை விரட்டி அடித்த மக்கள்... வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    நெஹ்ரா காலில் விழுந்த சூர்யவன்ஷி..!! கிரிக்கெட் மைதானத்தில் நெகிழ்ச்சி சம்பவம்..!! வைரல் வீடியோ..!!

    நெஹ்ரா காலில் விழுந்த சூர்யவன்ஷி..!! கிரிக்கெட் மைதானத்தில் நெகிழ்ச்சி சம்பவம்..!! வைரல் வீடியோ..!!

    கிரிக்கெட்
    சேலையிலும் மனம் கவரும் பாடகி ஸ்ருதி ஹாசன்..! மிரளவைக்கும் கலக்கலான போட்டோஷூட்..!

    சேலையிலும் மனம் கவரும் பாடகி ஸ்ருதி ஹாசன்..! மிரளவைக்கும் கலக்கலான போட்டோஷூட்..!

    சினிமா

    செய்திகள்

    விஜயின் பெரம்பூர் வேட்பு மனு சர்ச்சை...! திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல்..!!

    விஜயின் பெரம்பூர் வேட்பு மனு சர்ச்சை...! திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல்..!!

    தமிழ்நாடு
    இது எலக்ஷன் டைம்..!! இந்த நேரத்துல நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதுக்கு..?? ப.சிதம்பரம் சரமாரி கேள்வி..!!

    இது எலக்ஷன் டைம்..!! இந்த நேரத்துல நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதுக்கு..?? ப.சிதம்பரம் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    மும்மொழிக் கொள்கை: மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்.. ரியாக்ட் செய்த தர்மேந்திர பிரதான்..!!

    மும்மொழிக் கொள்கை: மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்.. ரியாக்ட் செய்த தர்மேந்திர பிரதான்..!!

    இந்தியா
    அனிதா ராதாகிருஷ்ணனை விரட்டி அடித்த மக்கள்... வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஆவேசம்..!!

    அனிதா ராதாகிருஷ்ணனை விரட்டி அடித்த மக்கள்... வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    வேட்பாளர் பட்டியலில் பேரு இல்லனா என்ன..?? இதுவே எனக்கு சந்தோஷம் தான்..!! அண்ணாமலை நச் பதில்..!!

    வேட்பாளர் பட்டியலில் பேரு இல்லனா என்ன..?? இதுவே எனக்கு சந்தோஷம் தான்..!! அண்ணாமலை நச் பதில்..!!

    தமிழ்நாடு
    விறுவிறு தேர்தல்...தவெக வேட்பாளர் அருண்ராஜ் வேட்பு மனுத் தாக்கல்..!

    விறுவிறு தேர்தல்...தவெக வேட்பாளர் அருண்ராஜ் வேட்பு மனுத் தாக்கல்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share