• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அண்ணாமலை மனைவி பெயரில் ரூ.70 கோடி சொத்து..! பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் வெளியிட்ட டாக்குமெண்ட்... பின்னணி என்ன?

    ஒரு ஏக்கர் கூட இல்லாத 7 லட்சம் மதிப்புள்ள வெரும் 80 சென்ட் இடத்தை 70 கோடி சொத்து என்று உருட்டினால் எப்படி நம்புவது?
    Author By Thiraviaraj Sat, 04 Jan 2025 14:35:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai's wife has Rs. 70 crore property in her name..! Document released by journalist Nakkheeran Prakash

    ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சத்திரப்பட்டியில் செந்தில்குமார் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்தினர். இவர் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் உறவினர் என விவாதம் எழுந்தது. 

    இதனையடுத்து, முன்னாள் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா, ‘‘அண்ணாம்லையின் பினாமி சத்திரபட்டி, செந்தில்குமாரிடம் இருந்து மட்டும் ₹10 கோடி ரொக்க பணம், ₹240 கோடி வரி ஏய்ப்பிற்கான ஆதாரம், பல நூறு கோடிகள் சொத்து தொடர்பான ஆவணம் பறிமுதல் செய்துள்ளது ஒன்றிய அரசின் வருமான வரித்துறை.

    Akhila

    சிவகுமாரும், செந்தில்குமாரும் அண்ணாமலையார் சேம்பர்ஸ் நிறுவனத்தில் கூட்டாளிகளா இல்லையா? ஊழல் என்றாலே ஊளையிட்டுக் கொண்டு வருவீர்களே. 240 கோடி வரியைப்பு என்றால் 800 கோடி சொத்து சேர்த்ததில் 30% சதவீத வரியைப்பு நடந்துள்ளது கணக்கு சரியா மலை?’’ என்று கேள்வி எழுப்பியதும் விவாதத்தை கிளப்பியது.

    இதையும் படிங்க: ‘அண்ணாமலையை நீக்கினால் தமிழக பாஜகவுக்கு பரலோகம்தான்..!’அதிர்ச்சி கிளப்பும் ஆதரவாளர்கள்..!

    இந்நிலையில், பத்திரிகையாளர் நக்கீரன் தாமோதரன் பிரகாஷ் தனது எக்ஸ் தள பதிவில், அண்ணாமலை மனிவி பெயரில் வாங்கிய சொத்துக்களின் ஆவணங்களை வெளியிட்டுள்ளார். அந்தப்பதிவில், ‘‘இது அண்ணாமலை, மனைவி அகிலா வாங்கிய 70 கோடி சொத்து. ஊழல் என ஊரெல்லாம் ரெய்டு நடத்தும் அமலாக்கதுறை, அகிலா என்ன தொழில் செய்து 70 கோடி சம்பாதித்தார் என கேள்வி கேட்குமா? ஒரு கவுன்சிலர் தேர்தலில் ஜெயிக்காத ஆடு ஆயிரகணக்கான கோடிகளை தனது மனைவி, மச்சான் பெயரில் சேர்த்து விட்டார்! இது ஊழல் இல்லையா?’’ எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.Akhila

    இது எடிட் செய்யப்பட்ட ஆவணம் என பல விஷயங்களை சுட்டிக்காட்டி அண்ணாமலை ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    ‘‘அண்ணாமலை மனைவி அகிலா என்று சொத்து ஆவணங்களில் உரிமையாளர் பெயரை பதிவிடுவார்களா? 0.48.55 x 2.47 = 1.18 ஏக்கர். அதில் பாதி 59 செண்ட். ஆவணத்தில் கூறப்பட்டுள்ள செலக்கரிச்சல் கிராமத்தில் நீங்கள் சொல்கிற இடத்தில் ஏக்கர் 2-3 கோடி தான். அப்டிப்பார்த்தாலும் 1.5 கோடி தான் வருகிறது. ஒரு ஐடி நிறுவனம் நடத்துகிறவர் ரூ. 1.5 கோடிக்கு இடம் வாங்க  முடியாதா?Akhila

    ஒரு ஏக்கர் கூட இல்லாத 7 லட்சம் மதிப்புள்ள வெரும் 80 சென்ட் இடத்தை 70 கோடி சொத்து என்று உருட்டினால் எப்படி நம்புவது? எந்த டாக்குமெண்டில் அண்ணாமலை மனைவி அகிலா என பதிவிடுவார்கள்.
    அகிலா, க/பெ அண்ணாமலை என்று தானே பதிவிடப்பட்டு இருக்கும். இது எடிட் செய்யப்பட்ட ஆவணம்’’ என இதனை ஏற்க மறுத்துள்ளனர்.

    இதற்கு விளக்கமளித்துள்ள தாமோதரன் பிரகாஷ் தனது மற்றொரு பதிவில்,  ‘‘20 கோடி ரூபாய் ரொக்க பணமும், 240 கோடி ரூபாய் வரி ஏய்ப்பும்  மச்சானின் நிறுவனத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனைவியின் பெயரில் 70 கோடி ரூபாய் சொத்து வாங்கப்பட்டுள்ளது. இதற்காக தான் ரெய்டு நடந்ததா? இதை மறைப்பதற்கு தான் சாட்டையடி நாடகமா? Akhila

    இன்னும் முழு விவரம் உள்ளது. போட்டோவில் உள்ளது அகிலா தானே? எல்லாம் டாகுமெண்ட்களிலும் முழு விவரங்கள் உள்ளது. இந்த சொத்தை அகிலா வாங்கியதற்கான ஆதாரம் இதில் அகிலா பெயர் இல்லை என கூவும் சங்கிகளே இந்த சொத்தில் பொது உபயோகத்திற்கானதானபத்திரத்தில் உரிமையாளர் என அகிலா கையழுத்திட்டுள்ளார்.முழு டாகுமென்டிலும் உரிமையாளர் என்றே கையெழுத்து,ஆதார் கார்டு டீடைல்ஸை பகிர்ந்துள்ளார் அகிலா!ஊழல் கொள்ளை கேவலம்’’ என அடித்துச் சொல்கிறார். 

    சரி, இப்படித்தான் தொலைபேசி எண்ணுடன் பதிவு செய்வீர்களா? இந்த மாதிரி தனிநபர் சொத்து ஆவணங்களை வெளியிடலாமா?’’ என தாமோதரன் பிரகாஷின் பதிவிற்கு கண்டனங்களும் எழுந்து வருகிறது.

    இதையும் படிங்க: அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் - சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்.. கைதான சௌமியா.. கொதித்தெழுந்த அன்புமணி ராமதாஸ்..

    மேலும் படிங்க
    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    விளையாட்டு
    ஓம் காளி, ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி: முதலமைச்சர் விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

    ஓம் காளி, ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி: முதலமைச்சர் விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

    அரசியல்
    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    அரசியல்
    120 நாள் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதளபாதாளம்: வேல்முருகன் கடும் தாக்குதல்!

    120 நாள் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதளபாதாளம்: வேல்முருகன் கடும் தாக்குதல்!

    அரசியல்
    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல்
    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    விளையாட்டு
    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    அரசியல்
    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல்
    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    28 நாள் ரீசார்ஜுக்கு முடிவு: 30 நாட்கள் வேலிடிட்டி வழங்க டிராய் அதிரடி உத்தரவு!

    28 நாள் ரீசார்ஜுக்கு முடிவு: 30 நாட்கள் வேலிடிட்டி வழங்க டிராய் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    பெட்டியின் மாயாஜாலத்தில் மயங்கிய சத்யபாமா: டெபாசிட் இழக்கச் செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    பெட்டியின் மாயாஜாலத்தில் மயங்கிய சத்யபாமா: டெபாசிட் இழக்கச் செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share