• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எத்தனை டாஸ்மாக்கை நிரந்தரமா மூடியிருக்கீங்க? சொல்லுங்க?! விஜய்யிடம் வெள்ளை அறிக்கை கேட்கும் நயினார் நாகேந்திரன்!

    எத்தனை டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
    Author By Pandian Sat, 30 May 2026 17:56:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Demands White Paper on Permanently Closed TASMAC Shops in Tamil Nadu | Nainar Nagendran Slams TVK

    சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல் விவகாரத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம் செய்துள்ளார். ஆட்சிக்கு வந்தவுடன் 717 டாஸ்மாக் கடைகளை மூடியதாக பெருமை பேசும் தமிழக வெற்றிக் கழக அரசு, எத்தனை கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் அரசு உத்தரவின் பேரில் மூடப்பட்ட 3 டாஸ்மாக் கடைகளில் ஒன்று மீண்டும் திறக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கடையின் பார் உரிமையாளர் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த சலுகை கிடைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், “இவர்களே பாம் வைப்பாங்களாம், இவர்களே எடுப்பாங்களாம் என்பது போல இந்த தில்லுமுல்லு நடக்கிறது. முதல்வர் ஜோசப் விஜய்க்கு இது தெரியாமல் நடக்குமா? த.வெ.க. நிர்வாகிகளுக்கு கொலை, பாலியல் குற்றங்கள், மிரட்டி மாமூல் வாங்குதல், சட்டவிரோத டாஸ்மாக் நடத்துதல் உள்ளிட்டவற்றுக்கு முழு சுதந்திரம் கொடுப்பதுதான் அனைவருக்குமான ஆட்சியா?” என்று கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: டாஸ்மாக்கில் கூடுதலாக ரூ.10 வசூலிப்பு!! கண்காணிக்கும் உளவுத்துறை போலீசார்! சைலண்டாக பறந்த உத்தரவு!

    LiquorPolicy

    மேலும், “முந்தைய அரசைப் போலவே வெற்று விளம்பரங்களில் ஆட்சி நடத்துவதை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

    தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே டாஸ்மாக் கடைகள் மூடல், மீண்டும் திறப்பு உள்ளிட்ட சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. மதுபானக் கடைகளை ஒழுங்குபடுத்துவதாக கூறிய அரசு, நடைமுறையில் உண்மையான சீர்திருத்தத்தை செய்யத் தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் கடைகள் மூடல் தொடர்பான தெளிவான புள்ளிவிவரங்கள் மற்றும் வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வருகிறது. மக்கள் நலன் கருதி அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் பார்வையாளர்கள் வலியுறுத்துகின்றனர். 

    இதையும் படிங்க: விஜய் போட்ட போடு... தனியார் பார்களில் இனி இது நடக்கவே கூடாது... அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    மேலும் படிங்க
    தேர்தல் ஆவணங்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!! வெளிப்படைத்தன்மைக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு..!!

    தேர்தல் ஆவணங்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!! வெளிப்படைத்தன்மைக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு..!!

    தமிழ்நாடு
    என்னுடைய 50 ஆண்டுகால நண்பர்.. நடிகர், நடிகைகளை வாழ வைத்தவர்..!! பாரதிராஜாவுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

    என்னுடைய 50 ஆண்டுகால நண்பர்.. நடிகர், நடிகைகளை வாழ வைத்தவர்..!! பாரதிராஜாவுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

    சினிமா
    என்ன செட்டப்- ஆ..? கேப்பாரற்று கிடக்கும் அரசு மருத்துவமனைகள்..! H. ராஜா காட்டம்..!!

    என்ன செட்டப்- ஆ..? கேப்பாரற்று கிடக்கும் அரசு மருத்துவமனைகள்..! H. ராஜா காட்டம்..!!

    தமிழ்நாடு
    கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா வைரஸ்!! நோய் தொற்றால் அடுத்தடுத்து பாதிக்கப்படும் மாணவர்கள்! ஹை அலர்ட்!

    கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா வைரஸ்!! நோய் தொற்றால் அடுத்தடுத்து பாதிக்கப்படும் மாணவர்கள்! ஹை அலர்ட்!

    இந்தியா
    அரசியலுக்கு வந்துடுங்க ப்ளீஸ்..!! கருணாநிதி, ஜெயலலிதா அழைத்தும் வராத பாரதிராஜா.. என்ன காரணம் தெரியுமா..!

    அரசியலுக்கு வந்துடுங்க ப்ளீஸ்..!! கருணாநிதி, ஜெயலலிதா அழைத்தும் வராத பாரதிராஜா.. என்ன காரணம் தெரியுமா..!

    சினிமா
    அசைக்க முடியாத ஆதரவை தர தயார்!! வட கொரியாவுக்கு சீன அதிபர் ஜின்பிங் ப்ராமிஸ்!

    அசைக்க முடியாத ஆதரவை தர தயார்!! வட கொரியாவுக்கு சீன அதிபர் ஜின்பிங் ப்ராமிஸ்!

    உலகம்

    செய்திகள்

    தேர்தல் ஆவணங்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!! வெளிப்படைத்தன்மைக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு..!!

    தேர்தல் ஆவணங்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!! வெளிப்படைத்தன்மைக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு..!!

    தமிழ்நாடு
    என்ன செட்டப்- ஆ..? கேப்பாரற்று கிடக்கும் அரசு மருத்துவமனைகள்..! H. ராஜா காட்டம்..!!

    என்ன செட்டப்- ஆ..? கேப்பாரற்று கிடக்கும் அரசு மருத்துவமனைகள்..! H. ராஜா காட்டம்..!!

    தமிழ்நாடு
    கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா வைரஸ்!! நோய் தொற்றால் அடுத்தடுத்து பாதிக்கப்படும் மாணவர்கள்! ஹை அலர்ட்!

    கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா வைரஸ்!! நோய் தொற்றால் அடுத்தடுத்து பாதிக்கப்படும் மாணவர்கள்! ஹை அலர்ட்!

    இந்தியா
    அசைக்க முடியாத ஆதரவை தர தயார்!! வட கொரியாவுக்கு சீன அதிபர் ஜின்பிங் ப்ராமிஸ்!

    அசைக்க முடியாத ஆதரவை தர தயார்!! வட கொரியாவுக்கு சீன அதிபர் ஜின்பிங் ப்ராமிஸ்!

    உலகம்
    அப்பாச்சி ஹெலிகாப்டரை அடித்து வீழ்த்திய ஈரான்! அசூர பலத்துடன் மீண்டும் தாக்கும் அமெரிக்கா! நீடிக்கும் பதற்றம்!

    அப்பாச்சி ஹெலிகாப்டரை அடித்து வீழ்த்திய ஈரான்! அசூர பலத்துடன் மீண்டும் தாக்கும் அமெரிக்கா! நீடிக்கும் பதற்றம்!

    உலகம்
    ஆந்திராவுக்கு கைமாறிய கப்பல் கட்டும் தளம்?! வெளியேறுகிறதா மசகான் டாக்! பெருமுதலீடு நழுவல்?!

    ஆந்திராவுக்கு கைமாறிய கப்பல் கட்டும் தளம்?! வெளியேறுகிறதா மசகான் டாக்! பெருமுதலீடு நழுவல்?!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share