• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மதுரை பஸ் ஸ்டாண்டில் பயணிகள் தவிப்பு! தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    மதுரை மாட்டுத்தாவணியில் பேருந்துகள் இன்றி பயணிகள் 10 மணி நேரம் தவித்த விவகாரத்தில், தவெக அரசுக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 31 May 2026 14:29:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Leader Nainar Nagendran Slams CM Joseph Vijay's TVK Governance Over Madurai Mattuthavani Bus Scarcity and Conductor Bribe Allegations.

    கோடை விடுமுறை முடியும் தருணத்தில் போதிய பேருந்துகளை இயக்காமல் பயணிகளை அல்லாட வைப்பதும், கூட்டத்தைப் பயன்படுத்தி நடத்துநர்கள் ₹150 வரை லஞ்சம் வாங்கும் அளவுக்கு அலட்சியமாகச் செயல்படுவதும்தான் தவெக அரசு முன்வைக்கும் மாற்றமா? என்று பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகள் எதுவும் இல்லாததால், கடந்த 10 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்துத் தவெக அரசை விமரிசித்துப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகள் ஏதுமின்றிப் பொதுமக்களை 10 மணி நேரத்திற்கும் மேலாகத் தவிக்கவிட்டு, அவர்களைச் சாலை மறியலில் ஈடுபடும் நிலைக்குத் தவெக அரசு தள்ளியுள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

    தவெக

    கோடை விடுமுறை முடியவிருக்கும் இந்தச் சூழலில், மக்கள் கூட்டத்தை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்காமல் தவெக அரசு கோட்டை விட்டுள்ளது. அதுமட்டுமன்றி, நிலவும் கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு சில நடத்துநர்கள் பயணிகளிடம் ₹150 வரை லஞ்சம் வசூலிக்கும் அளவுக்குப் போக்குவரத்துத் துறை நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. முன்பதிவு செய்த பயணிகளையே பேருந்துகளில் இருந்து இறக்கிவிட்டு கூட்டத்தைக் குறைக்கலாம் என்பது போன்ற வினோதமான விஞ்ஞான் தீர்வுகளை முன்வைப்பதை தவெக அரசு கைவிட வேண்டும். 

    இதையும் படிங்க: அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    இனியாவது மக்களுக்குப் போதிய பேருந்துகளை இயக்குவதற்குத் தவெக போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. தமிழன் பார்த்திபன் அவர்கள் உடனடியாக முன்வர வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பாக வலியுறுத்துகிறேன்" என நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் சாடியுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்ற சில வாரங்களிலேயே தென் தமிழகத்தின் முக்கியப் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதும், அதற்குப் பாஜக மாநிலத் தலைவர் விடுத்துள்ள இந்தக் கடுமையான விமரிசனமும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: இபிஎஸ் மீது அதிருப்தி - தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகள்!

    மேலும் படிங்க
    சிபிஐ விசாரிக்கட்டும்..! சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

    சிபிஐ விசாரிக்கட்டும்..! சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

    இந்தியா
    ‘அம்மா’ தலைவர் பதவியில் இருந்து விலகிய சுவேதா மேனன்..!! உள்ளே இவ்வளவு அக்கிரமம் நடக்குது.. நடிகை கொடுத்த பரபரப்பு விளக்கம்..!

    ‘அம்மா’ தலைவர் பதவியில் இருந்து விலகிய சுவேதா மேனன்..!! உள்ளே இவ்வளவு அக்கிரமம் நடக்குது.. நடிகை கொடுத்த பரபரப்பு விளக்கம்..!

    சினிமா
    விஜய் தலையில் விழுந்த முதல் அடி... தமிழ்நாட்டையே அதிர வைத்த விவகாரத்தில் ஆர்.பி.உதயகுமார் கேள்வி...!

    விஜய் தலையில் விழுந்த முதல் அடி... தமிழ்நாட்டையே அதிர வைத்த விவகாரத்தில் ஆர்.பி.உதயகுமார் கேள்வி...!

    அரசியல்
    ‘NBK111’ படப்பிடிப்பில் விபத்து..!! சண்டைக் காட்சியின்போது நழுவி விழுந்த நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா.. மருத்துவமனையில் சிகிச்சை..!

    ‘NBK111’ படப்பிடிப்பில் விபத்து..!! சண்டைக் காட்சியின்போது நழுவி விழுந்த நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா.. மருத்துவமனையில் சிகிச்சை..!

    சினிமா
    சென்னையிலும் வெடித்த போராட்டம்... அடக்குமுறைக்கு அஞ்சாத இளையோர் படை.. பெரும் பரபரப்பு..!

    சென்னையிலும் வெடித்த போராட்டம்... அடக்குமுறைக்கு அஞ்சாத இளையோர் படை.. பெரும் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    ராகுலை டீலில் விட்ட விஜய்... தவெக மெளனத்தால் கலக்கத்தில் காங்கிரஸ்... பாஜக மீது பயமா?

    ராகுலை டீலில் விட்ட விஜய்... தவெக மெளனத்தால் கலக்கத்தில் காங்கிரஸ்... பாஜக மீது பயமா?

    அரசியல்

    செய்திகள்

    சிபிஐ விசாரிக்கட்டும்..! சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

    சிபிஐ விசாரிக்கட்டும்..! சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

    இந்தியா
    விஜய் தலையில் விழுந்த முதல் அடி... தமிழ்நாட்டையே அதிர வைத்த விவகாரத்தில் ஆர்.பி.உதயகுமார் கேள்வி...!

    விஜய் தலையில் விழுந்த முதல் அடி... தமிழ்நாட்டையே அதிர வைத்த விவகாரத்தில் ஆர்.பி.உதயகுமார் கேள்வி...!

    அரசியல்
    சென்னையிலும் வெடித்த போராட்டம்... அடக்குமுறைக்கு அஞ்சாத இளையோர் படை.. பெரும் பரபரப்பு..!

    சென்னையிலும் வெடித்த போராட்டம்... அடக்குமுறைக்கு அஞ்சாத இளையோர் படை.. பெரும் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    ராகுலை டீலில் விட்ட விஜய்... தவெக மெளனத்தால் கலக்கத்தில் காங்கிரஸ்... பாஜக மீது பயமா?

    ராகுலை டீலில் விட்ட விஜய்... தவெக மெளனத்தால் கலக்கத்தில் காங்கிரஸ்... பாஜக மீது பயமா?

    அரசியல்
    இன்டர்நெட் இல்லாத இடங்களிலும் இனி பணம் செலுத்தலாம்..!! UPI-ல் விரைவில் வருகிறது புதிய வசதி..!!

    இன்டர்நெட் இல்லாத இடங்களிலும் இனி பணம் செலுத்தலாம்..!! UPI-ல் விரைவில் வருகிறது புதிய வசதி..!!

    இந்தியா
    திருச்சியில் அதிரடி சோதனை... ஹால்மார்க் இல்லாத தங்க நகைகள் பறிமுதல்..!

    திருச்சியில் அதிரடி சோதனை... ஹால்மார்க் இல்லாத தங்க நகைகள் பறிமுதல்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share