• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முதல்வருக்கு அது நடந்துடுமோன்னு பயம்... திமுகவை டரியல் ஆக்கிய தமிழிசை...! 

    முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துக் கொண்டிருக்கிறார் சட்டம் - ஒழுங்கு நன்றாக இருக்கிறது என, ஆனால் தமிழ்நாட்டில் தினமும் ஒரு கொலை நடந்து கொண்டிருக்கிறது. 
    Author By Amaravathi Mon, 24 Mar 2025 22:10:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Tamilisai soundarajan slams DMK

     தமிழ்நாட்டில் பிரச்சனையே இல்லையா? தமிழ்நாட்டில் தினம் ஒரு கொலை நடந்துட்டு இருக்குல்ல அதுக்கு என்ன பண்ணீங்க. முதலில் நீங்கள் அதைப் பாருங்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துக் கொண்டிருக்கிறார் சட்டம் - ஒழுங்கு நன்றாக இருக்கிறது என, ஆனால் தமிழ்நாட்டில் தினமும் ஒரு கொலை நடந்து கொண்டிருக்கிறது. 

    BJP

    மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஐதராபாத்தில் கூட்டம் நடத்தப் போகிறாராம். தெலங்கானாவில் அவருடைய கட்சி தோத்துக்கொண்டிருக்கிறது. தெலங்கானா  எம்எல்சி தேர்தலில் 4 இடங்களில் மூன்று இடங்களை பாஜக வென்றுள்ளது. நாடாளுமன்றத்தில் 8 இடங்களில் பாஜக வென்றுள்ளது, 

    இதையும் படிங்க: சென்னை மாநகராட்சி ஊழல் விரைவில் வெளிச்சத்திற்கு வரும்.. அடிச்சு சொல்லும் பாஜக..!

    BJP

    தமிழ்நாட்டில் தற்போது இருக்கற நிலைமையைப் பார்த்தால், நாளைக்கு எல்லாரும் உயிரோடு இருப்போமா? என்றே தெரியவில்லை.  அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை நிலவுகிறது.  ஒரு சாதாரண விவசாயியான குப்புசாமியின் மகன் அண்ணாமலையின் தலை ஏற்கவான்னு நான் சொல்றேன். ஆனால் திமுகவால் அப்படிப்பட்ட ஒரு சாதாரண தொண்டரோட மகனை அழைக்க முடியுமா?. முத்துவேல் கருணாநிதியோட மகனை தான் அழைக்க முடியும். 

    BJP

    கடந்த வாரம் சட்டப்பேரவையில் பேசும் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுகவின் கூட்டணி கணக்குகளை எங்கேயோ இருந்து மற்றவர்கள் கூட்டிக்கொண்டிருக்கிறார்கள், விழிப்புடன் இருங்கள் என பேசியுள்ளார். அதாவது அவங்களுக்கு எதிரா யாரும் சேர்ந்துர கூடாதுன்னு ஒரு பயம் இருக்கு. அதனால் தான் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டத்திற்கு அதிமுகவை ஏன் அழைக்கவில்லை. தெலங்கானாவில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டையும் அழைத்தீர்கள் இல்லையா?. இங்க ஏன் யாரையும் கூப்பிடல. அதுக்கு காரணம் என்னவென்றால், நாங்கள் எல்லாம் சேர்ந்துவிடக்கூடாது என முதலமைச்சருக்கு பயமிருக்கிறது. 

    இதையும் படிங்க: ஷிவ் நாடாரின் ரூ.200 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் தில்லுமுல்லு: வீடியோ போட்டவரின் வீட்டிற்குள் அதிகாலையில் புகுந்த போலீஸார்..!

    மேலும் படிங்க
    வெள்ள முன்னெச்சரிக்கை தீவிரம்: படகுகளுடன் சென்னைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

    வெள்ள முன்னெச்சரிக்கை தீவிரம்: படகுகளுடன் சென்னைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

    தமிழ்நாடு
    திமுக போச்சு.. தவெக ஆட்சி வந்தும் விடியல் இல்லையா? தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி!

    திமுக போச்சு.. தவெக ஆட்சி வந்தும் விடியல் இல்லையா? தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி!

    தமிழ்நாடு
    சென்னையில் கனமழை எதிரொலி: ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!

    சென்னையில் கனமழை எதிரொலி: ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!

    தமிழ்நாடு
    சென்னையில் 250 படகுகள் தயார் நிலை: 1.40 லட்சம் பேர் மீட்புப் பணியில் - அமைச்சர் செங்கோட்டையன்!

    சென்னையில் 250 படகுகள் தயார் நிலை: 1.40 லட்சம் பேர் மீட்புப் பணியில் - அமைச்சர் செங்கோட்டையன்!

    தமிழ்நாடு
    மழைநீர் வடிகால் ஆய்வு பெயரில் ரீல்ஸ் எடுக்காதீர்கள்: டிடிவி தினகரன் சரமாரி சாடல்!

    மழைநீர் வடிகால் ஆய்வு பெயரில் ரீல்ஸ் எடுக்காதீர்கள்: டிடிவி தினகரன் சரமாரி சாடல்!

    தமிழ்நாடு
     சென்னைக்கு ரெட் அலர்ட்: இன்று அதி கனமழை எச்சரிக்கை.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

     சென்னைக்கு ரெட் அலர்ட்: இன்று அதி கனமழை எச்சரிக்கை.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share