• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஈபிள் டவரை மிஞ்சும் உயரம்! 1315 மீட்டர் நீளம்.. ரூ.1,400 கோடியில் கட்டப்பட்ட செனாப் பாலத்தை திறந்து வைத்தார் மோடி..!

    உலகின் மிக உயரமான ரெயில்வே வளைவு பாலம் என்ற பெருமைக்குரியது இந்த செனாப் வளைவு ரயில்வே பாலம். இதன் நீளம் 1315 மீட்டர். ரூ.1,400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தை கட்டி முடிக்க சுமார் 30,000 டன் எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளது.
    Author By Pandian Fri, 06 Jun 2025 14:59:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chenab-bridge-inauguration-narendra-modi

    பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா கடுமையான பதிலடியை கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று காஷ்மீர் சென்றார்.

    ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள வளைவு ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிறகு, தேசியக்கொடியை ஏந்தியபடி பாலத்தில் பெருமிதத்துடன் நடந்து சென்று பார்வையிட்டார். 

    ஆபரேசன் சிந்தூர்

    உலகின் மிக உயரமான  ரெயில்வே வளைவு பாலம் என்ற பெருமைக்குரியது இந்த செனாப் வளைவு ரயில்வே பாலம். இதன் நீளம் 1315 மீட்டர். ரூ.1,400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தை கட்டி முடிக்க சுமார் 30,000 டன் எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளது. பாரிசில் உள்ள ஈபிள் டவரை விட 35 மீட்டர் உயரத்தில் இந்த ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது இன்னொரு சிறப்பு. மலைப்பகுதியில் கடினமான பாறைகள் நிறைந்த இடத்தில் பல சவால்களுக்கு இடையே கட்டப்பட்டுள்ள செனாப் ரயில் பாலம் பொறியியல் துறையின் அதிசய படைப்பாக பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: சத்தீஸ்கரில் நக்சல் வேட்டை.. ₹50 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட முக்கிய தலை உருண்டது..!

    ஆபரேசன் சிந்தூர்

    பூகம்ப அபாயம் கொண்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், நில அதிர்வு மற்றும் பலத்த காற்று போன்ற பேரிடர்களை தாங்கி நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செனாப் ரயில் பாலத்தை தொடர்ந்து, அன்ஜி கேபிள் ரயில் பாலத்தையும் (Anji bridge) பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது, இந்தியாவின் முதலாவது கேபிள் ரயில் பாலம் என்ற பெருமையை பெறுகிறது. 

    இந்த பாலத்திலும் நடந்து சென்ற பிரதமர் மோடி, பாலத்தை தாங்கிப்பிடிக்கும் கேபிளை அண்ணாந்து பார்ந்து வியந்தார். செனாப் ரயில் பாலம், அன்ஜி கேபிள் ரயில் பாலம் ஆகிய 2 முக்கிய பாலங்களை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்ததன் மூலம் காஷ்மீரிலுள்ள உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதைத் திட்டம் நிறைவுக்கு வருகிறது. அத்திட்டத்தையும் பிரதமர் மோடி இன்று துவங்கி வைத்தார். 

    ஆபரேசன் சிந்தூர்

    உதம்பூர்–ஸ்ரீநகர்–பாரமுல்லா ரயில் திட்டம் 272 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. நீண்ட காலமாக நடந்து வந்த இந்த ரயில் திட்டத்தின்மூலம் ஜம்மு _ ஸ்ரீநகர் இடையே பயண நேரம் வெகுவாக குறையும். ஜம்மு, காஷ்மீரில் சுற்றுலா மற்றும் வேலை வாய்ப்புகள் பெருக உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் திட்டம் பெரிதும் உதவிகரமாக இருக்கும். ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோயில் அமைந்துள்ள கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரையிலான 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களையும் பிரதமர் மோடி கொடியசைத்து துவங்கி வைத்தார்.

    ஆபரேசன் சிந்தூர்

    இந்தவந்தே பாரத் ரயில்கள் நாளை முதல் தனது பயணத்தை துவங்கும். தற்போது, ஜம்முதாவி ரயில் நிலையத்தில் மேம்பாட்டு  பணிகள் நடந்து வருகின்றன. அது முடிந்ததும் இந்த வந்தே பாரத் ரயில்கள் ஜம்மு முதல் ஸ்ரீநகர் வரை இயக்கப்படும். பஹல்காம் தாக்குதல் மூலம் காஷ்மீர் வளர்ச்சியை தடுப்பதுதான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முக்கிய நோக்கமாக இருந்தது என, காஷ்மீர் மக்களும் தலைவர்களும் குற்றம்சாட்டினர். 

    இதையும் படிங்க: மோடியும், ராகுல்காந்தியும் ஒண்ணு தான்! I.N.D.I.A கூட்டணிக்கு கும்பிடி போட்டு நடையை கட்டிய ஆம் ஆத்மி!

    மேலும் படிங்க
    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    சினிமா
    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தமிழ்நாடு
    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share