• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, November 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பரந்தூருக்கு பதில் 2 இடங்கள் தேர்வு! விஜய் அரசு எடுத்த முக்கிய முடிவு! சென்னையின் 2-வது ஏர்போர்ட் எங்கே அமையும்?

    அடுத்ததாக இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் இரண்டு இடங்களையும் நேரில் ஆய்வு செய்து, தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை அளிக்க உள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையிலேயே இறுதி இடம் முடிவு செய்யப்படும்.
    Author By Pandian Sun, 06 Sep 2026 09:48:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai-Second-Airport-Seyyur-Manallur-Tamil-Nadu-Government-New-Plan

    சென்னை: சென்னையின் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான புதிய முயற்சியில் தமிழக அரசு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மணலூர் ஆகிய இரண்டு இடங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளுமாறு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

    சென்னையின் 2-வது விமான நிலைய திட்டம் இன்று நேற்று தொடங்கியதல்ல. சுமார் 3 தசாப்தங்களாக இத்திட்டத்துக்கான இடம் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 1999-ம் ஆண்டு முதல் பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டும், இறுதி முடிவு மற்றும் கட்டுமானப் பணிகளில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.

    கடந்த காலத்தில் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுமார் 4,000 ஏக்கர் பரப்பில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் தேவையான நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் உள்ளிட்ட காரணங்களால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

    இதையும் படிங்க: 10 ஆண்டுகள் தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும்! பரந்தூர் திட்டம் குறித்து அரசு அண்ணாமலை ஆலோசனை!

    இதையடுத்து, திருப்போரூர், பரந்தூர், பண்ணூர், படாளம் உள்ளிட்ட இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. சுமார் 5,746 ஏக்கர் பரப்பில் ரூ.29,143 கோடி மதிப்பீட்டில் பிரமாண்ட விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    ChennaiAirport

    ஆனால் பரந்தூர் திட்டத்துக்கு எதிராக அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விளைநிலங்கள், நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்றும், தங்களது வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் போராட்டம் தீவிரமடைந்தது.

    இந்த நிலையில், தற்போது ஆட்சியில் உள்ள தவெக அரசு பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது. விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாப்பதே மாற்று முடிவுக்கான முக்கிய காரணம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக செய்யூர் மற்றும் மணலூர் ஆகிய இரண்டு இடங்கள் தற்போது கவனத்துக்கு வந்துள்ளன. இந்த இரண்டு பகுதிகளிலும் முதற்கட்ட ஆய்வுகளை தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் குழு ஏற்கனவே மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அடுத்ததாக இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் இரண்டு இடங்களையும் நேரில் ஆய்வு செய்து, தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை அளிக்க உள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையிலேயே இறுதி இடம் முடிவு செய்யப்படும்.

    எனினும் புதிய இடத்திலும் நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட சவால்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. செய்யூர் பகுதியில் வான்வெளி தொடர்பான பாதுகாப்பு அனுமதிகள் தேவைப்படலாம் என்றும், மணலூரிலும் சில தொழில்நுட்ப சவால்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    இதனால், சென்னையின் 2-வது விமான நிலையம் இறுதியாக எந்த இடத்தில் அமையும் என்பது இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஆய்வு அறிக்கைக்குப் பிறகே தெரியவரும்.

    இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் விற்றுத்தீர்ந்தது வெங்காயம்! 1,000 டன் கேட்டு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை!

    மேலும் படிங்க
    கரூர் துயரம்..! அரசு பணியால் வெடித்த சர்ச்சை.! தமிழக அரசு பதிலளிக்க கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்.!!

    கரூர் துயரம்..! அரசு பணியால் வெடித்த சர்ச்சை.! தமிழக அரசு பதிலளிக்க கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்.!!

    தமிழ்நாடு
    நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ஐ.பி.எஸ். அதிகாரி அருண்! உச்ச நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

    நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ஐ.பி.எஸ். அதிகாரி அருண்! உச்ச நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

    அரசியல்
    1st Half ட்ரைலர் தான்.. 2nd Half- ல தான் மெயின் பிச்சரே.!! சூர்யாவின்

    1st Half ட்ரைலர் தான்.. 2nd Half- ல தான் மெயின் பிச்சரே.!! சூர்யாவின் 'சீன்' பட இன்சைட் ரிப்போர்ட் வெளியானது..!

    சினிமா
    கேப்புல கிடா வெட்டும் நடிகை ஸ்ரீலிலா..!! ரஜினியின் தர்மன் படத்தில் மாஸ் என்ட்ரி.. ஷாக்கில் நயன்..!

    கேப்புல கிடா வெட்டும் நடிகை ஸ்ரீலிலா..!! ரஜினியின் தர்மன் படத்தில் மாஸ் என்ட்ரி.. ஷாக்கில் நயன்..!

    சினிமா
    அதிக சம்பளம் என அழைத்து சென்று ரஷ்ய ராணுவத்தில் சேர்ப்பு! உக்ரைன் போரில் ஆந்திர வாலிபர்!! தாய் கண்ணீர்!

    அதிக சம்பளம் என அழைத்து சென்று ரஷ்ய ராணுவத்தில் சேர்ப்பு! உக்ரைன் போரில் ஆந்திர வாலிபர்!! தாய் கண்ணீர்!

    இந்தியா
    மாயமான செஞ்சி சிறுமி விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பம்... ஆடு மேய்க்கும் நபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை...!

    மாயமான செஞ்சி சிறுமி விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பம்... ஆடு மேய்க்கும் நபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கரூர் துயரம்..! அரசு பணியால் வெடித்த சர்ச்சை.! தமிழக அரசு பதிலளிக்க கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்.!!

    கரூர் துயரம்..! அரசு பணியால் வெடித்த சர்ச்சை.! தமிழக அரசு பதிலளிக்க கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்.!!

    தமிழ்நாடு
    நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ஐ.பி.எஸ். அதிகாரி அருண்! உச்ச நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

    நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ஐ.பி.எஸ். அதிகாரி அருண்! உச்ச நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

    அரசியல்
    அதிக சம்பளம் என அழைத்து சென்று ரஷ்ய ராணுவத்தில் சேர்ப்பு! உக்ரைன் போரில் ஆந்திர வாலிபர்!! தாய் கண்ணீர்!

    அதிக சம்பளம் என அழைத்து சென்று ரஷ்ய ராணுவத்தில் சேர்ப்பு! உக்ரைன் போரில் ஆந்திர வாலிபர்!! தாய் கண்ணீர்!

    இந்தியா
    மாயமான செஞ்சி சிறுமி விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பம்... ஆடு மேய்க்கும் நபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை...!

    மாயமான செஞ்சி சிறுமி விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பம்... ஆடு மேய்க்கும் நபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை...!

    தமிழ்நாடு
    பயப்படாதீங்க ராகுல்காந்தி! பார்லிமென்ட் வாங்க!! பிரதமர் மோடிக்கு சவால் விட்ட விவகாரம்! நிர்மலா சீதாராமன் பதிலடி!

    பயப்படாதீங்க ராகுல்காந்தி! பார்லிமென்ட் வாங்க!! பிரதமர் மோடிக்கு சவால் விட்ட விவகாரம்! நிர்மலா சீதாராமன் பதிலடி!

    அரசியல்
    ரஷ்யா – இந்தியா உறவைப் பாதிக்கும் வகையில் போலி வீடியோ? சுப்ரீம்கோர்ட் மூத்த வழக்கறிஞர் மீது போலீஸ் வழக்குப்பதிவு!

    ரஷ்யா – இந்தியா உறவைப் பாதிக்கும் வகையில் போலி வீடியோ? சுப்ரீம்கோர்ட் மூத்த வழக்கறிஞர் மீது போலீஸ் வழக்குப்பதிவு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share