• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னையில் நாளை 6 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்.. எந்தெந்த ஏரியா தெரியுமா..?

    சென்னையில் நாளை 6 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
    Author By Editor Mon, 04 Aug 2025 18:28:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai-ungaludan-stalin-project-camp-tomorrow-in-6-wards

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் கடந்த ஜூலை 15ம் தேதி கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களுக்கு அரசு சேவைகளை வீடுவீடாக கொண்டு சேர்க்கும் முன்னோடி திட்டமாகும். இத்திட்டம், 15 துறைகளை உள்ளடக்கி, கிராமப்புறங்களில் 46 சேவைகளையும், நகர்ப்புறங்களில் 43 சேவைகளையும் வழங்குகிறது. பட்டா மாறுதல், ரேஷன் அட்டை, மின்சார இணைப்பு பெயர் மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, சிறு-குறு வணிக கடன்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை மக்கள் தங்கள் வீட்டருகே பெற முடியும்.

    6 wards

    முதல் கட்டமாக, 10,000 முகாம்கள் மூலம் மக்களுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன. ஒரு லட்சம் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு முகாம்களின் விவரங்களை விளக்கி, தேவையான ஆவணங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். 45 நாட்களுக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். 

    இதையும் படிங்க: AFTER 18 YEARS.. மீண்டும் மாஸாக.. சென்னையை கலக்க வருகிறது 'டபுள் டக்கர்' பேருந்துகள்..!!

    இத்திட்டம், டிஜிட்டல் அறிவு அல்லது இணைய வசதி இல்லாதவர்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய மூன்று கட்டங்களின் கருத்துகளின் அடிப்படையில், இந்த நான்காம் கட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் சுயமரியாதையை மேம்படுத்துவதற்கு இத்திட்டம் உதவும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

    இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (05.08.2025) தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-43ல் கும்மாளம்மன் கோயில் தெருவில் உள்ள சமூகநலக் கூடம், இராயபுரம் மண்டலம், வார்டு-63ல் செல்லப்பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள எம்.எஸ்.மஹால், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-66ல் காமராஜர் திருமண மண்டபம், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-116ல் திருவல்லிக்கேணி, டி.பி.கோவில் முதல் தெருவில் உள்ள பாரதியார் இல்லம், ஆலந்தூர் மண்டலம், வார்டு-162ல் தில்லை கங்கா நகர், உள்வட்டச் சாலை 45வது தெருவில் உள்ள ஆனந்தா திருமண மண்டபம், அடையாறு மண்டலம், வார்டு-170, ஆசிரியர் காலனி, லேக்வியூ சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பிரசன்னா வெங்கடேஷ்வர பெருமாள் திருமண மண்டபம் ஆகிய 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

    6 wards

    இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. 

    இதையும் படிங்க: நீரை சேமிச்சு வெச்சுக்கோங்க மக்களே..!! சென்னையில் 3 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!!

    மேலும் படிங்க
    சின்மயி குரலில் ‘மா இன்டி பங்காரம்’ பட பாடல்..! சமந்தா ரசிகர்கள் கொண்டாட்டம்..!

    சின்மயி குரலில் ‘மா இன்டி பங்காரம்’ பட பாடல்..! சமந்தா ரசிகர்கள் கொண்டாட்டம்..!

    சினிமா
    அண்ணனே சொல்லிட்டாரு..! விஜய் சொன்ன ஒரே வார்த்தை..! ட்ரெண்டாகும் விசில் கோலம்..!

    அண்ணனே சொல்லிட்டாரு..! விஜய் சொன்ன ஒரே வார்த்தை..! ட்ரெண்டாகும் விசில் கோலம்..!

    தமிழ்நாடு
    மீண்டும் துறைமுகம் தொகுதியில்..! அமைச்சர் சேகர்பாபு தீவிர பரப்புரை..!

    மீண்டும் துறைமுகம் தொகுதியில்..! அமைச்சர் சேகர்பாபு தீவிர பரப்புரை..!

    தமிழ்நாடு
    ரூ.8,000 இல்லத்தரசி டோக்கன் விநியோகம்! தேர்தல் ஆணையம் புகார்! சென்னை ஐகோர்ட்டில் விசாரணை!

    ரூ.8,000 இல்லத்தரசி டோக்கன் விநியோகம்! தேர்தல் ஆணையம் புகார்! சென்னை ஐகோர்ட்டில் விசாரணை!

    அரசியல்
    தமிழகம் வரும் ராகுல்காந்தி! திமுக தலைமை திக்திக்! கூட்டணி குட்டு வெளிப்பட்டுவிடுமோ என கவலை!

    தமிழகம் வரும் ராகுல்காந்தி! திமுக தலைமை திக்திக்! கூட்டணி குட்டு வெளிப்பட்டுவிடுமோ என கவலை!

    அரசியல்
    விடியும் வரை நான்தான் முதலமைச்சர்! விடிஞ்சதும் எல்லாம் மாறிடுச்சு! இபிஎஸ் குறித்து செங்கோட்டையன் பகீர்..!!

    விடியும் வரை நான்தான் முதலமைச்சர்! விடிஞ்சதும் எல்லாம் மாறிடுச்சு! இபிஎஸ் குறித்து செங்கோட்டையன் பகீர்..!!

    அரசியல்

    செய்திகள்

    தவெக விஜயை கிண்டல் செய்யும் TN 2026 திரைப்படம்! நிறுத்தி வைக்க கோரிய வழக்கு தள்ளுபடி!

    தவெக விஜயை கிண்டல் செய்யும் TN 2026 திரைப்படம்! நிறுத்தி வைக்க கோரிய வழக்கு தள்ளுபடி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share