• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெக ஆலோசனைக் கூட்டத்தில் கோஷ்டி பூசல்..! வார்டு செயலாளருக்கு ஆதவராக திரண்ட மக்கள்... பரபரப்பு.!!

    புவனகிரியில் நடந்த தவெக ஆலோசனைக் கூட்டத்தில் கோஷ்டி பூசல் ஏற்பட்டது.
    Author By Nila Mon, 12 Oct 2026 12:43:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chidambaram tvk meeting

    சிதம்பரம் அருகே புவனகிரியில் நடந்த தமிழக வெற்றிக் கழக ஆலோசனைக் கூட்டத்தில் கோஷ்டி பூசல் ஏற்பட்டது. வார்டு செயலாளருக்கு தெரியாமல் கூட்டம் நடத்துவதாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு நிலவியது. உள்ளூர் வார்டு செயலாளருக்கு ஆதரவாக பொதுமக்கள் திரண்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனைவரையும் கலைந்து போகச்செய்தனர்.

    சிதம்பரத்தை அடுத்த புவனகிரி நகரில் உள்ள 14 வது வார்டு பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று இரவு நடந்தது. கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த், மற்றும் புவனகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட மகாலிங்கம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 14 வது வார்டு செயலாளரான ரவிச்சந்திரன் என்பவர் கூட்டத்திற்கு வந்துள்ளார்.

    chidambaram

    அப்போது எனது வார்டில் எனக்கு தகவல் தெரியாமல் எப்படி கூட்டம் நடத்தலாம் என்று மாவட்ட நிர்வாகிகளிடம் நியாயம் கேட்டுள்ளார். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வார்டு செயலாளருக்கு ஆதரவாக அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகே திரண்டனர்.

    இதையும் படிங்க: வீட்டுக் காவலில் மருத்துவ பணியாளர்கள்... "SOFA MODEL"..! விளாசிய உதயநிதி..!!

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பையும் கலைந்து போகச் செய்தனர். இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையும் படிங்க: ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது! அதிமுக, திமுக மீது விமர்சனம்! மரகதம் குமரவேல் விளாசல்!

    மேலும் படிங்க
    திருநங்கைகள் குறித்து இப்படிப் பேசலாமா..!! இயக்குநர் மோகன் ஜிக்கு கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம்.. வைரலாகும் வீடியோ..!

    திருநங்கைகள் குறித்து இப்படிப் பேசலாமா..!! இயக்குநர் மோகன் ஜிக்கு கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம்.. வைரலாகும் வீடியோ..!

    சினிமா
    நள்ளிரவில் சிறுவன் கடத்தல்... சினிமா பாணியில் அதிரடி காட்டிய போலீஸ்... 7 மணி நேரத்தில் நடந்தது என்ன?

    நள்ளிரவில் சிறுவன் கடத்தல்... சினிமா பாணியில் அதிரடி காட்டிய போலீஸ்... 7 மணி நேரத்தில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    அமெரிக்காவை மட்டும் நம்பாது இந்தியா? ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஜெய்சங்கர் முக்கிய தகவல்!

    அமெரிக்காவை மட்டும் நம்பாது இந்தியா? ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஜெய்சங்கர் முக்கிய தகவல்!

    இந்தியா
    பாக்.-ன் 22% தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இந்தியா காரணமா..?? வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!! அறிக்கை சொல்வது என்ன?

    பாக்.-ன் 22% தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இந்தியா காரணமா..?? வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!! அறிக்கை சொல்வது என்ன?

    உலகம்
    தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகும் சிரஞ்சீவியின் மகள்..!! அப்படியே அம்மாவை உருச்சி வச்சிருக்காங்களே..!

    தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகும் சிரஞ்சீவியின் மகள்..!! அப்படியே அம்மாவை உருச்சி வச்சிருக்காங்களே..!

    சினிமா
    80 அடி ரஜினி போஸ்டர்..! ஜெயிலர் 2 கொண்டாட்டம்..! மதுரையை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!!

    80 அடி ரஜினி போஸ்டர்..! ஜெயிலர் 2 கொண்டாட்டம்..! மதுரையை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!!

    சினிமா

    செய்திகள்

    நள்ளிரவில் சிறுவன் கடத்தல்... சினிமா பாணியில் அதிரடி காட்டிய போலீஸ்... 7 மணி நேரத்தில் நடந்தது என்ன?

    நள்ளிரவில் சிறுவன் கடத்தல்... சினிமா பாணியில் அதிரடி காட்டிய போலீஸ்... 7 மணி நேரத்தில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    அமெரிக்காவை மட்டும் நம்பாது இந்தியா? ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஜெய்சங்கர் முக்கிய தகவல்!

    அமெரிக்காவை மட்டும் நம்பாது இந்தியா? ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஜெய்சங்கர் முக்கிய தகவல்!

    இந்தியா
    பாக்.-ன் 22% தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இந்தியா காரணமா..?? வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!! அறிக்கை சொல்வது என்ன?

    பாக்.-ன் 22% தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இந்தியா காரணமா..?? வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!! அறிக்கை சொல்வது என்ன?

    உலகம்
    80 அடி ரஜினி போஸ்டர்..! ஜெயிலர் 2 கொண்டாட்டம்..! மதுரையை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!!

    80 அடி ரஜினி போஸ்டர்..! ஜெயிலர் 2 கொண்டாட்டம்..! மதுரையை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!!

    சினிமா
    மோடி குறித்த பேச்சு! ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த நிம்மதி! அதிரடி உத்தரவின் பின்னணி!!

    மோடி குறித்த பேச்சு! ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த நிம்மதி! அதிரடி உத்தரவின் பின்னணி!!

    அரசியல்
    ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு?! ஈரானுக்கு எதிராக களமிறங்கிய 60 நாடுகள்!

    ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு?! ஈரானுக்கு எதிராக களமிறங்கிய 60 நாடுகள்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share