• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வெடிக்கும் நீட் போராட்டம்... ஒரு நாள் டைம் குடுங்க...! CJP கட்சியிடம் அவகாசம் கேட்ட மத்திய அரசு..!!

    கரப்பான்பூச்சி ஜனதா தளம் கட்சியுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
    Author By Nila Fri, 24 Jul 2026 15:23:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cjp bjp government neet exam

    நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள கேள்வித்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை ஜூலை 24 அன்று நாடு தழுவிய அமைதி வழி போராட்டத்திற்கு இந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

    மாவட்ட தலைநகரங்கள் உட்பட பல்வேறு இடங்களில் மாணவர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் மற்றும் பிற சமூக அமைப்புகளுடன் இணைந்து இந்த போராட்டத்தை நடத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து தொடர்ந்து நீதி கோரும் குரல்கள் உள்ளன. பல மாணவர்கள் தங்கள் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொறுப்புள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

    BJP

    டெல்லியில் ஜந்தர் மந்தரில் தொடங்கிய போராட்டம் படிப்படியாக வலுப்பெற்று, பாராளுமன்ற நோக்கிய பேரணியாக மாறியது. போலீஸ் நடவடிக்கைகள், உரையாடல்கள் உள்ளிட்ட சம்பவங்களுக்கு மத்தியிலும் CJP தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. மத்திய அரசு - கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உடனான பேச்சு வார்த்தை நிறைவு பெற்றது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதையும் படிங்க: வெடிக்கும் நீட் போராட்டம்... ஒரு நாள் டைம் குடுங்க...! CJP கட்சியிடம் அவகாசம் கேட்ட மத்திய அரசு..!!

    தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற விவகாரத்தில் மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளது என கரப்பான் பூச்சி ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் தெரிவித்துள்ளார். தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாளை மதியம் வரை அவகாசம் கோரி உள்ளதாக தெரிவித்தார். நீட் தேர்வால் பலியானோருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு, மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது என வலியுறுத்தியதாக தெரிவித்தார். 

    இதையும் படிங்க: நீட் வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி! கடும் சிறைத்தண்டனை, அதிக அபராதம்! வருகிறது புதிய சட்டம்!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் 3 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்: தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவு!

    தமிழகத்தில் 3 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்: தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவு!

    தமிழ்நாடு
    சட்டசபை அனுமதியின்றி ரூ.2000 கோடி சாலைப் பணிகள்: எ.வ.வேலு மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புகார்!

    சட்டசபை அனுமதியின்றி ரூ.2000 கோடி சாலைப் பணிகள்: எ.வ.வேலு மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புகார்!

    தமிழ்நாடு
    துபாய் பறக்கும் முதல்வர் விஜய்: நடிகர் அஜித்துடன் திடீர் சந்திப்பு; லண்டனில் முதலீட்டாளர்கள் மாநாடு!

    துபாய் பறக்கும் முதல்வர் விஜய்: நடிகர் அஜித்துடன் திடீர் சந்திப்பு; லண்டனில் முதலீட்டாளர்கள் மாநாடு!

    தமிழ்நாடு
    20 மத்திய இணை அமைச்சர்களின் செயல்பாடுகள்: பிரதமர் மோடி 4 மணி நேரம் தீவிர ஆய்வு!

    20 மத்திய இணை அமைச்சர்களின் செயல்பாடுகள்: பிரதமர் மோடி 4 மணி நேரம் தீவிர ஆய்வு!

    தமிழ்நாடு
    தவெக கூட்டணி கட்சிகள் கூட்டம்: மாணிக்கம் தாகூர் தலைமையில் காங்கிரஸ் குழு பங்கேற்பு!

    தவெக கூட்டணி கட்சிகள் கூட்டம்: மாணிக்கம் தாகூர் தலைமையில் காங்கிரஸ் குழு பங்கேற்பு!

    தமிழ்நாடு
    பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா.. வீடுகள் ஒதுக்கீடு: அமைச்சர் ஜெகதீஸ்வரி கோரிக்கை!

    பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா.. வீடுகள் ஒதுக்கீடு: அமைச்சர் ஜெகதீஸ்வரி கோரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share