• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “மக்களே நாளை திருவிழாவாக கொண்டாட தயாராகுங்கள்...” - விடிந்ததுமே சி.எம்.விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

    வாருங்கள்! கிராம சபையில் பங்கேற்போம்! வலிமையான கிராமங்களை உருவாக்குவோம்! வளமான தமிழ்நாட்டை கட்டமைப்போம்!” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. 
    Author By Amaravathi Thu, 01 Oct 2026 09:00:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm vijay about october-2-gram-sabha-meetings

    வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2026 அக்டோபர் 2ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதற்கான அறிவிப்புகளை பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். 

    கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சியின் நிர்வாகம், நிதிநிலை, மேற்கொள்ளப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள், குடிநீர், தூய்மை, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.

    இதையும் படிங்க: விலைவாசி உயர்வுதான் விஜய் அரசின் சாதனை! மதுராந்தகம் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி ஆவேசம்!

    மேலும், கிராமத்தின் தேவைகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக கிராம சபையின் ஒப்புதலுடன் கூடுதல் தீர்மானங்களையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனிடையே, தமிழக முதலமைச்சர் விஜய் கிராம சபை கூட்டத்தில் நாளை மக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:  தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி அன்று மக்கள் பங்கேற்புடன் வளர்ச்சியைத் தீர்மானிக்க அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் (செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் நீங்கலாக) கிராம சபை நடைபெற உள்ளது.

    கிராமங்கள் வளர்ந்தால்தான் தமிழ்நாடு முழுமையாக வளரும் என்ற நோக்கில் நமது அரசு செயல்படுகிறது. ஊரக வீட்டுவசதி, சாலைகள், குடிநீர், தூய்மை மற்றும் சுகாதாரம், ஊரக வேலை உறுதி, மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பொருளாதார நடவடிக்கைகள், வாழ்வாதார மேம்பாடு, மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பங்களிப்புடன் செயல்படும் பள்ளி மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் ஆகியவற்றின் பயன்கள் தகுதியான ஒவ்வொரு குடும்பத்தையும் சென்றடைய வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களில் அனைத்து தரப்பினருக்கும் உரிய பயன்கள் சென்றடைவதிலேயே திட்டங்களின் உண்மையான வெற்றி உள்ளது; இதற்கு மக்களையும், அரசையும் இணைக்கும் பாலமாக கிராம சபை செயல்பட வேண்டும்.

    "வலிமையான கிராமங்கள் வளமான தமிழ்நாடு" என்ற குறிக்கோளுடன், எதிர்வரும் 02.10.2026 கிராம சபைக் கூட்டத்தில் திரளாக மக்கள் பங்கேற்று திருவிழாவாக கொண்டாட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வாருங்கள்! கிராம சபையில் பங்கேற்போம்! வலிமையான கிராமங்களை உருவாக்குவோம்! வளமான தமிழ்நாட்டை கட்டமைப்போம்!” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. 

    2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று, முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் மிக முக்கிய அதிகாரப்பூர்வ முதல் காந்தி ஜெயந்தி கிராம சபைக் கூட்டம் இதுவாகும். செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் நீங்கலாக மற்ற இடங்களில் கூட்டம் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரு மாவட்டங்களில் மட்டும் தற்பொழுது இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் கிராம சபை கூட்டம் நடத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: தில்லா திமுகவை எதிர்ப்பது விஜய் தான்..! பச்சை குழந்தை TO பாட்டி வரை என் சொந்தங்கள்..!! முதல்வர் உறுதி.!!

    மேலும் படிங்க
    பிரபல ரவுடி சுட்டுப்பிடிப்பு... காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது சீறிப் பாய்ந்த தோட்டா... நடந்தது என்ன?

    பிரபல ரவுடி சுட்டுப்பிடிப்பு... காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது சீறிப் பாய்ந்த தோட்டா... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    பதட்டத்தில் ஜேசன் சஞ்சய்.. தைரியம் கொடுத்த நடிகர் சூர்யா..!!  சிக்மா படம் குறித்து கருப்பன் கொடுத்த வாக்கு..! 

    பதட்டத்தில் ஜேசன் சஞ்சய்.. தைரியம் கொடுத்த நடிகர் சூர்யா..!!  சிக்மா படம் குறித்து கருப்பன் கொடுத்த வாக்கு..! 

    சினிமா
    சூடு பிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்... பள்ளிகளுக்கு விடுமுறை... முக்கிய அறிவிப்பு..!

    சூடு பிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்... பள்ளிகளுக்கு விடுமுறை... முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    First படம் இல்லையா.. அதான் ரொம்ப பதட்டமா இருக்கு..!! ‘சிக்மா’ ரிலீஸ் குறித்து ஜேசன் சஞ்சய் உருக்கமான பதிவு..!

    First படம் இல்லையா.. அதான் ரொம்ப பதட்டமா இருக்கு..!! ‘சிக்மா’ ரிலீஸ் குறித்து ஜேசன் சஞ்சய் உருக்கமான பதிவு..!

    சினிமா
    இந்தியில் பெயர்ப்பலகை... 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்... கொதித்துப்போன எதிர்க்கட்சிகள்... அதிரடி காட்டிய தமிழக அரசு..!!

    இந்தியில் பெயர்ப்பலகை... 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்... கொதித்துப்போன எதிர்க்கட்சிகள்... அதிரடி காட்டிய தமிழக அரசு..!!

    தமிழ்நாடு
    இதுதேவையா? அட போங்கய்யா?... இந்தி பெயர்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பு... மீண்டும் அந்தர் பல்டி அடித்த தவெக...!

    இதுதேவையா? அட போங்கய்யா?... இந்தி பெயர்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பு... மீண்டும் அந்தர் பல்டி அடித்த தவெக...!

    அரசியல்

    செய்திகள்

    சூடு பிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்... பள்ளிகளுக்கு விடுமுறை... முக்கிய அறிவிப்பு..!

    சூடு பிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்... பள்ளிகளுக்கு விடுமுறை... முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    இந்தியில் பெயர்ப்பலகை... 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்... கொதித்துப்போன எதிர்க்கட்சிகள்... அதிரடி காட்டிய தமிழக அரசு..!!

    இந்தியில் பெயர்ப்பலகை... 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்... கொதித்துப்போன எதிர்க்கட்சிகள்... அதிரடி காட்டிய தமிழக அரசு..!!

    தமிழ்நாடு
    இதுதேவையா? அட போங்கய்யா?... இந்தி பெயர்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பு... மீண்டும் அந்தர் பல்டி அடித்த தவெக...!

    இதுதேவையா? அட போங்கய்யா?... இந்தி பெயர்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பு... மீண்டும் அந்தர் பல்டி அடித்த தவெக...!

    அரசியல்
    வெற்றிப் பயணத் திட்டம் மாஸ் தொடக்கம்... பேருந்தில் டிக்கெட் வழங்கிய CM விஜய்... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பெண்கள்..!!

    வெற்றிப் பயணத் திட்டம் மாஸ் தொடக்கம்... பேருந்தில் டிக்கெட் வழங்கிய CM விஜய்... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பெண்கள்..!!

    தமிழ்நாடு
    மகனுக்காக ஓடோடி வந்த சங்கீதா..! சிக்மா FDFS காண ஜேசன் சஞ்சய் தாய் மற்றும் சகோதரி வருகை..!!

    மகனுக்காக ஓடோடி வந்த சங்கீதா..! சிக்மா FDFS காண ஜேசன் சஞ்சய் தாய் மற்றும் சகோதரி வருகை..!!

    சினிமா

    "எளிமையும் நேர்மையும்"..! லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள்... பிரதமர் மோடி மரியாதை..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share