• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ‘வளமான தமிழகத்தை நோக்கி நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்’! பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர்களை பாராட்டிய முதல்வர் விஜய்!

    நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் ஆகியோருக்கு முதல்வர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Thu, 06 Aug 2026 14:52:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-praises-mary-wilson-vinoth-budget-2026-tamil-nadu

    தமிழகத்தின் 2026–27ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் ஆகியோருக்கு முதல்வர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார். இரு பட்ஜெட்டுகளும் தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலனை முன்னிறுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்று மாதங்களுக்குள் அனைவரும் பாராட்டும் வகையில் 2026–27ஆம் ஆண்டிற்கான திருத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரிய வில்சனுக்கும், வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் வினோத்துக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் முதல்வர் தெரிவித்தார்.

    AgricultureBudget

    மேலும், இந்த பட்ஜெட் தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழில்முனைவோர், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: வருவாயை விட மக்கள் நலனே முக்கியம்! டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு திட்டத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

    வேளாண் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் விஜய், தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சியை மட்டும் அல்லாமல், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், பால்வளம், உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டும் தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைத்து மேம்படுத்தும் நோக்கில் இந்த நிதிநிலை அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    AgricultureBudget

    அனைத்து தரப்பு விவசாயிகளின் நலனையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் வலுப்படுத்தும் பல்வேறு திட்டங்கள் இந்த வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பதாகவும், இது கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    இறுதியாக, “வளமான தமிழகத்தை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்” என்று குறிப்பிட்ட முதல்வர் விஜய், அரசு அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

    தமிழக அரசின் முதல் முழுமையான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டுக்கு முதல்வர் விஜய் தெரிவித்துள்ள இந்த பாராட்டு, ஆளும் கட்சி வட்டாரத்தில் முக்கிய அரசியல் செய்தியாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: மேகதாது அணைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! கிருஷ்ணசாமி, வேல்முருகன், தனியரசு கூட்டாக அறிவிப்பு!

    மேலும் படிங்க
    இந்திய பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்.... அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்திய பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்.... அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்தியா
    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    தமிழ்நாடு
    தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழ்நாடு
    சி.எம்.விஜய் இதை அனுமதிக்கக்கூடாது... மீறினால்... தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை...!

    சி.எம்.விஜய் இதை அனுமதிக்கக்கூடாது... மீறினால்... தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறை...! தமிழக எம்பிக்களுடன் முதல்வர் விஜய் ஆகஸ்ட் 8-ல் அவசர ஆலோசனை!

    தொகுதி மறுவரையறை...! தமிழக எம்பிக்களுடன் முதல்வர் விஜய் ஆகஸ்ட் 8-ல் அவசர ஆலோசனை!

    தமிழ்நாடு
    டிஜிட்டல் கட்டண யோசனையை திரும்ப பெறுக! மத்திய அரசுக்கு சிபிஎம் சண்முகம் பி வலியுறுத்தல்!

    டிஜிட்டல் கட்டண யோசனையை திரும்ப பெறுக! மத்திய அரசுக்கு சிபிஎம் சண்முகம் பி வலியுறுத்தல்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share