• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    #BREAKING மேட்டூர் அணையை திறக்க புறப்பட்டார் விஜய்... இன்று முதலமைச்சருடைய முழு பிளான் இதுதான்...!

    மேட்டூர் அணையில் இருந்து 93-வது முறையாக காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவதை ஒட்டி, முதலமைச்சர் விஜய் மேட்டூருக்கு புறப்பட்டார்.
    Author By Amaravathi Tue, 01 Sep 2026 08:57:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm vijay started journey to mettur

    விஜய், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்து விடுகிறார்.

    93-வது முறையாக காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று சேலம் வருகை தருகிறார். அவரை வரவேற்பதற்காக தாவெக சார்பில் பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    முதலமைச்சர் வருகையை முன்னிட்டு, அவர் செல்லக்கூடிய வழித்தடங்கள், மேட்டூர் அணையைச் சுற்றியுள்ள பகுதிகள் என அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

    இதையும் படிங்க: மேட்டூர் பயணம்... சி.எம்.விஜய்க்கு உளவுத்துறை கொடுத்த வார்னிங்... கோடிகளை கொட்டி நடந்த ஏற்பாடு...!

    முதலமைச்சர் விஜயின் வருகையை முன்னிட்டு, மேட்டூர் மற்றும் சேலம் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சேலம் விமான நிலையத்திலிருந்து தொப்பூர் பிரிவு வழியாக சுமார் 60 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலையின் இருபுறமும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அதேபோல், இன்று முதலமைச்சர் விஜய் மேட்டூர் அணையில் தண்ணீரைத் திறந்து வைப்பதுடன், மேட்டூர் அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையம் மற்றும் ஏழு கதவணைகளில் நடைபெறும் மின் உற்பத்தி உள்ளிட்டவற்றையும் பார்வையிட உள்ளார்.

    மேலும், தற்போது வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் திறக்கப்படும் நீரின் அளவு, படிப்படியாக வினாடிக்கு 12,000 கனஅடி வீதமாக அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் விஜயை வரவேற்கும் வகையில், அவர் செல்லும் வழிநெடுகிலும் கொடிகள் மற்றும் பதாகைகள் வைக்கப்பட்டு, தாவெக சார்பில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இதையும் படிங்க: மேட்டூர் அணையை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு!

    மேலும் படிங்க
    முதலமைச்சராக முதல் முறை... முதலீடுகளை ஈர்க்க முக்கிய நாட்டிற்கு பயணம் செல்லும் விஜய்.. எப்போது?

    முதலமைச்சராக முதல் முறை... முதலீடுகளை ஈர்க்க முக்கிய நாட்டிற்கு பயணம் செல்லும் விஜய்.. எப்போது?

    அரசியல்
    வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு... தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் தடாலடி மாற்றம்... இன்று அதிகாலை  அமல்...!

    வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு... தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் தடாலடி மாற்றம்... இன்று அதிகாலை  அமல்...!

    தமிழ்நாடு
    மிகப்பெரிய ஷாக்... மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு... நேபாளத்திற்கு மற்றொரு எச்சரிக்கை மணி...!

    மிகப்பெரிய ஷாக்... மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு... நேபாளத்திற்கு மற்றொரு எச்சரிக்கை மணி...!

    உலகம்
    சுரங்கத்தில் சிக்கிய 933 பேர் கதி என்ன?... மீட்புபணிக்கு இடையே வெளியான எச்சரிக்கை... இந்தியாவுக்கு காத்திருக்கும் பேராபத்து...!

    சுரங்கத்தில் சிக்கிய 933 பேர் கதி என்ன?... மீட்புபணிக்கு இடையே வெளியான எச்சரிக்கை... இந்தியாவுக்கு காத்திருக்கும் பேராபத்து...!

    உலகம்
    மாதத்தின் முதல் நாளே இப்படியா?... ஷாக் கொடுத்த கேஸ் சிலிண்டர் விலை... எவ்வளவு உயர்வு?

    மாதத்தின் முதல் நாளே இப்படியா?... ஷாக் கொடுத்த கேஸ் சிலிண்டர் விலை... எவ்வளவு உயர்வு?

    இந்தியா
    மேட்டூர் பயணம்... சி.எம்.விஜய்க்கு உளவுத்துறை கொடுத்த வார்னிங்... கோடிகளை கொட்டி நடந்த ஏற்பாடு...!

    மேட்டூர் பயணம்... சி.எம்.விஜய்க்கு உளவுத்துறை கொடுத்த வார்னிங்... கோடிகளை கொட்டி நடந்த ஏற்பாடு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share