• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கோவை திமுகவில் திடீர் திருப்பம்! செந்தில் பாலாஜிக்கு எதிராக திரண்ட நிர்வாகிகள்? வெடித்தது புதிய சர்ச்சை!

    கோவையில் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட ரேகா பிரியதர்ஷினி மற்றும் எஸ்.ஆர். பார்த்திபன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிர்வாகிகள் மற்றும் கட்சி அமைப்புகளை சந்தித்து கருத்துகளை சேகரித்து வருகின்றனர்.
    Author By Pandian Mon, 07 Sep 2026 10:36:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Coimbatore-DMK-Sentil-Balaji-Faces-Internal-Discontent-Amid-Party-Restructuring

    சென்னை: தமிழக அரசியலில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு திமுகவுக்குள் நடைபெற்று வரும் நிர்வாக மறுசீரமைப்பு தற்போது கோவையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ செந்தில் பாலாஜியை மையமாக வைத்து கட்சிக்குள் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சட்டமன்ற தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுக தனது அமைப்பை மறுசீரமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதுடன், புதிய நிர்வாக அமைப்பை உருவாக்குவதற்கான கள ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. மாநிலம் முழுவதும் இதற்காக மாவட்ட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கோவையை பொறுத்தவரை ஏற்கனவே இருந்த மூன்று மாவட்டங்கள் தற்போது ஐந்து மாவட்டங்களாக பிரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: டாஸ்மாக் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் செந்தில்பாலாஜி ஆஜர்! அதிகாரிகள் விசாரணை!

    இந்த சூழலில், கோவையில் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட ரேகா பிரியதர்ஷினி மற்றும் எஸ்.ஆர். பார்த்திபன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிர்வாகிகள் மற்றும் கட்சி அமைப்புகளை சந்தித்து கருத்துகளை சேகரித்து வருகின்றனர்.

    CoimbatoreDMK

    இதற்கிடையே நடைபெற்ற கோவை திமுக செயற்குழு கூட்டத்தில் செந்தில் பாலாஜி பங்கேற்காதது கட்சியினரிடையே பேசுபொருளாகியுள்ளது. கோவை மாநகர், வடக்கு, தெற்கு மாவட்டங்களுக்கு தனித்தனியாக கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், அவர் கலந்து கொள்ளாதது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

    இதுகுறித்து சில திமுக நிர்வாகிகள் கூறுகையில், மறுசீரமைப்புக்காக கட்சி பார்வையாளர்கள் கள ஆய்வு நடத்துவதற்கு முன்பாகவே, மாவட்ட அமைப்புகளை தங்களுக்கு சாதகமாக பிரிக்க சில ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டினர். இது கட்சி தலைமையின் அதிகாரப்பூர்வ நடைமுறைக்கு முரணானதாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும், கோவை அமைப்பு தொடர்பாக செந்தில் பாலாஜியின் தலையீடு குறித்து தலைமையிடம் புகார் அளிக்க மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    எனினும், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக செந்தில் பாலாஜியின் தரப்பில் விளக்கம் வெளியாகவில்லை. திமுகவின் தற்போதைய மறுசீரமைப்பு முடிவுகள் கோவை அரசியலில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது அடுத்தகட்டத்தில் தெரியவரும்.

    இதையும் படிங்க: திமுகவில் திடீர் விரிசல்! ஸ்டாலின், உதயநிதியை சந்திப்பதை தவிர்க்கும் செந்தில் பாலாஜி! விலக முடிவு?!

    மேலும் படிங்க
    டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    கிளாமருக்கு நான் கேரண்டி..!! ஆனா என்னை ஏன்டா ஆக்ஷன் த்ரில்லருக்குள்ளேயே பூட்டி வைக்கிறீங்க.. நடிகை டாப்ஸி ஓபன் டாக்..!

    கிளாமருக்கு நான் கேரண்டி..!! ஆனா என்னை ஏன்டா ஆக்ஷன் த்ரில்லருக்குள்ளேயே பூட்டி வைக்கிறீங்க.. நடிகை டாப்ஸி ஓபன் டாக்..!

    சினிமா
    வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!

    வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!

    உலகம்
    டெல்லி இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவர்! மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ!

    டெல்லி இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவர்! மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ!

    இந்தியா
    நடிகர் விஜய் சினிமாவில் இல்லாதது ஏமாற்றம்தான்..!! அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. நடிகர் சூரி ஓபன் டாக்..!

    நடிகர் விஜய் சினிமாவில் இல்லாதது ஏமாற்றம்தான்..!! அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. நடிகர் சூரி ஓபன் டாக்..!

    சினிமா
    டெல்லியை உலுக்கிய பயங்கரம்! 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து 6 பேர் பலி! உரிமையாளர் மீது வழக்கு!

    டெல்லியை உலுக்கிய பயங்கரம்! 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து 6 பேர் பலி! உரிமையாளர் மீது வழக்கு!

    இந்தியா

    செய்திகள்

    டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!

    வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!

    உலகம்
    டெல்லி இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவர்! மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ!

    டெல்லி இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவர்! மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ!

    இந்தியா
    டெல்லியை உலுக்கிய பயங்கரம்! 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து 6 பேர் பலி! உரிமையாளர் மீது வழக்கு!

    டெல்லியை உலுக்கிய பயங்கரம்! 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து 6 பேர் பலி! உரிமையாளர் மீது வழக்கு!

    இந்தியா
    ஊழல் அம்பலமாச்சு..! ஓடு.. ஓடு..!! திமுக வெளிநடப்பை கிண்டலடித்த தவெக..!!

    ஊழல் அம்பலமாச்சு..! ஓடு.. ஓடு..!! திமுக வெளிநடப்பை கிண்டலடித்த தவெக..!!

    தமிழ்நாடு
    ரஜினி, தனுஷ், சூர்யாவை குறிவைத்து சைபர் தாக்குதல்! முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்?! பரபரப்பு பின்னணி!

    ரஜினி, தனுஷ், சூர்யாவை குறிவைத்து சைபர் தாக்குதல்! முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்?! பரபரப்பு பின்னணி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share