• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 06, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'மிளகாய் - எலுமிச்சை கட்டப்பட்ட 'டம்மி பீஸ்'ரஃபேல்..! இந்தியாவின் நெஞ்சில் குத்திய காங்., எம்.பி..!

    பொதுமக்களின் இந்த உணர்வுகள் எதிர்கட்சியில் உள்ள பல பெரும் தலைவர்களுக்கு இல்லை என்பதே வருத்தம்.
    Author By Thiraviaraj Mon, 05 May 2025 11:40:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    congress-leader-ajai-rai-comment-modi-govt-using-rafale

    தமிழ் இலக்கியத்தில், வஞ்சப்புகழ்ச்சி அணி ஒருவரைப் புகழ்வது போல இகழ்வதும், இகழ்வது போல புகழ்வதுமான அணி. எளிமையான வார்த்தைகளில் சொன்னால், ஒருவர் வெளிப்படையாகப் பாராட்டப்படுகிறார். விமர்சிக்கப்படுகிறார், அந்த அர்த்தம் எதிர்மாறாக வெளிப்படும். இந்திய அரசியலிலும் இப்போது இதுவே நடக்கிறது.

    பயங்கரவாதத்தின் கோட்டையாக மாறிவிட்ட பாகிஸ்தானுடன் இந்தியா தற்போது போரின் விளிம்பில் உள்ளது. நாட்டு மக்கள், இராணுவத்தின் மன உறுதியை அதிகரிப்பதோடு, அரசுக்கு ஆதரவாக உள்ளனர். னாலும் இங்கு, கிண்டல் அரசியல் தொடர்கிறது. இது நம் சொந்த மார்பை கிழிப்பது போல் தெரிகிறது.

     Ajai Rai

    எலுமிச்சை, மிளகாய்  கட்டி பொம்மை ரஃபேல் விமானத்தை கையில் ஏந்திய காங்கிரஸ் எம்.பி.,  அஜய் ராய், மோடி அரசை கடுமையாக சாடியுள்ளார். நாடு முழுவது இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளன. பஹல்காம் சம்பவம் குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், மத்திய அரசுக்கு ஒவ்வொரு அடியிலும் ஆதரவளிப்பதாகவும் அதனுடன் நிற்பதாகவும் அறிவித்தது. பாகிஸ்தான் அரசு மீதான கயிற்றை இறுக்க அரசு பொருளாதார, ராஜதந்திர முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால் நாட்டு மக்கள் இதில் திருப்தி அடையவில்லை. இந்த சம்பவத்தைத் திட்டமிட்டவர்களுக்கு அவர்களின் சொந்த மொழியில் பதிலளிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

    இதையும் படிங்க: பின்லேடனுக்கு நடந்த சம்பவம்... அமெரிக்காவிடமிருந்து சிக்னல்... பாக்.,ல் குறி வைத்த இந்தியா..!

    Ajai Rai

    பொதுமக்களின் இந்த உணர்வுகள் எதிர்கட்சியில் உள்ள பல பெரும் தலைவர்களுக்கு இல்லை என்பதே வருத்தம். பிரதான எதிர்க்கட்சித் தலைவர் இராணுவத்தின் முந்தைய நடவடிக்கைகள், அதன் திறன், அரசின் நோக்கங்களை வெறும் தேர்தல் தந்திரோபாயங்கள் என்று விமர்சிப்பதால் இந்தியாவின் முழு ஆற்றலும் தலைகீழாக மடை மாறிகின்றன. 

    உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் ஒரு பேட்டியின்போது, '' ஒரு பிளாஸ்டிக் விமானம், அதில் ரஃபேல் என எழுதப்பட்டு, எலுமிச்சை-மிளகாயை ஒரு நூலில் கட்டி இந்திய ராணுவத்தை கடுமையாக கிண்டல் செய்து, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இளைஞர்கள் தியாகிகளானார்கள் என்று கூறியுள்ளார். ''இந்திய அரசு பயங்கரவாதிகளை நசுக்கும் என்று கூறுகிறது. பிரான்சிலிருந்து ரஃபேலையும் கொண்டு வந்துள்ளனர். ஆனால் அதில் எலுமிச்சை, மிளகாய் கட்டப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள், அவர்களின் உதவியாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?'' எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர்,  பொம்மை விமானத்தை கையில் ஏந்தி பிரதமர் மோடி முன்பக்கத்திலும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பின்னால் அமர்ந்திருப்பதாகவும் நகைச்சுவையாகக் கூறுகிறார் அஜய் ராய்.Ajai Rai

    அஜய் ராயின் இந்த வீடியோவும், பேச்சும் பாகிஸ்தான் ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்படுகிறது. பாகிஸ்தானின் செய்தி சேனல் ஏஆர்ஒய் செய்தி தொகுப்பாளர், ரஃபேல் ஹேங்கரில் எலுமிச்சை, மிளகாய் கட்டப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தியத் தலைவரே கூறுவதாகக் பாகிஸ்தானுக்கு வலுச் சேர்த்துள்ளார். 
     
    இதையும் படிங்க: மனச்சோர்வை உண்டாக்காதீர்கள்..! பகல்காம் வழக்கை விசாரிக்க மறுத்தது உச்சநீதிமன்றம்..!

    மேலும் படிங்க
    மூன்றாம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? ராஜ் தாக்கரே கேள்வி!!

    மூன்றாம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? ராஜ் தாக்கரே கேள்வி!!

    இந்தியா
    கடவுளே உனக்கு கண் இல்லையா? -  காசாவில் பிறந்த பச்சிளம் குழந்தைகளின் பரிதாப நிலை... நெஞ்சை உலுக்கும் சோகம்...!

    கடவுளே உனக்கு கண் இல்லையா? - காசாவில் பிறந்த பச்சிளம் குழந்தைகளின் பரிதாப நிலை... நெஞ்சை உலுக்கும் சோகம்...!

    உலகம்
    “இதுபோன்ற கொடுமை இனி  வேறு எங்கும் நடக்க  கூடாது” - பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்..!

    “இதுபோன்ற கொடுமை இனி வேறு எங்கும் நடக்க கூடாது” - பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்..!

    அரசியல்
    ஒரே டெஸ்டில் இரட்டை சதம்... 148 ஆண்டுகளில் முதல் முறை... சாதனை படைத்த  சுப்மன் கில்!!

    ஒரே டெஸ்டில் இரட்டை சதம்... 148 ஆண்டுகளில் முதல் முறை... சாதனை படைத்த சுப்மன் கில்!!

    கிரிக்கெட்
    திமுக விரைவில் சரிவைச் சந்திக்கும்... அறிவாலயத்திற்கு சவால் விட்ட ஓபிஎஸ்...!

    திமுக விரைவில் சரிவைச் சந்திக்கும்... அறிவாலயத்திற்கு சவால் விட்ட ஓபிஎஸ்...!

    அரசியல்
    அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து.. காரணம் என்ன? வெளியான முக்கிய தகவல்!!

    அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து.. காரணம் என்ன? வெளியான முக்கிய தகவல்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share