• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ”எம்ஜிஆரின் அதிமுக” இன்று ”அமித்ஷாவின் அதிமுக”வாக மாறிவிட்டது... இபிஎஸை அலர்ட் செய்த காங்கிரஸ் எம்.பி...!

    அதிமுகவின் அனைத்து முடிவுகளையும் நாக்பூர் எடுக்கின்ற காலம் வெகுதொலைவில் இல்லை என எம்.பி‌.மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். 
    Author By Amaravathi Thu, 28 Aug 2025 20:29:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress MP Manikam Tagore slams ADMK

    அ. தி.மு‌.க.வை, ஆர்.எஸ்.எஸ்.வழிநடத்துவதில் எந்த தவறும் இல்லை என எல். முருகன் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அதிமுகவின் அனைத்து முடிவுகளையும் நாக்பூர் எடுக்கின்ற காலம் வெகுதொலைவில் இல்லை என கூறினார்.

    விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 1,01,800 மதிப்புள்ள  3சக்கர வாகனங்கள் 8  மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 8,14,400 மதிப்பில் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “ த.வெ.க இரண்டாவது மாநில மாநாட்டில் விஜய் பேசியிருந்தது குறித்த கேள்விக்கு? அது பழைய கதை ஆகிவிட்டது. காங்கிரஸ் குறித்து அவர் விமர்சனம் எந்த விமர்சனமும் செய்யவில்லையே என்ற கேள்விக்கு அது குறித்து விஜய்யிடம் கேளுங்கள் என்றார்.

    ராகுல் காந்தியின் பீகார் யாத்திரையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டது மிக முக்கியமானது. அவர் சொன்னதை போல் சொந்த மக்களின் வாக்குகளை திருடி தேர்தலில் வெற்றி பெறுவது என்பது பயங்கரவாதத்திற்கு ஈடானது. இந்த செயல் குறிப்பிட்ட விதத்திலே ஆர் எஸ் எஸ் இன் துணையினோடு குஜராத் மாடலாக மாறியிருக்கிறது. பாஜகவின் அவர்களுக்கு மட்டும் ஐந்து வாக்குகளும் மற்றவர்களுக்கு உருவாக்கும் அளிக்கக்கூடிய குஜராத் மாடலாக இருக்கிறது இதனையே இந்தியா முழுவதும் பரப்பப்பட்டிருக்கிறது. இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 65 லட்சம் வாக்காளர்களை நீக்கிவிட்டு பீகாரில் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த சதியை ராகுல் காந்தி முறியடித்திருக்கிறார். இந்த யாத்திரையில் பங்கேற்ற முதல்வருக்கு நன்றி. 

    இதையும் படிங்க: அதிமுகவின் அடிமடியில் கைவைத்த அமித் ஷா... ஆடிப்போன எடப்பாடி பழனிசாமி...!

    பாஜகவை வெற்றி பெற செய்யும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக ராஜீவ் குமார், ஞானேஷ்வர் குப்தா ஆகியோரின் கைகளில் இருந்து தேர்தல் ஆணையத்தை விடுதலை செய்ய வேண்டும்.  இந்த வாக்குத்திருட்டில் இருந்து இந்தியாவினுடைய ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் இதற்காக எங்களது போராட்டமும் பயணமும் தொடர்கிறது.

    அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழிநடத்துவது தவறில்லை என மத்திய அமைச்சர் எல். முருகன் கூறியிருந்தது குறித்த கேள்விக்கு, ஆர்எஸ்எஸ்-ன் கட்டுப்பாட்டில் அதிமுக இருப்பது என்பதை எல்.முருகனின் கருத்து உறுதி செய்திருக்கிறது. அதிமுக ஆர்எஸ்எஸினுடைய ஒரு அங்கமாக மாறிவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது. எம்ஜிஆர் துவங்கிய அதிமுக அமித்ஷாவின் அதிமுகவாக மாறிவிட்டது. ஆர்எஸ்எஸ்யின் துணை அமைப்பாக இபிஎஸ் மாற்றிவிட்டார். அதிமுகவினர் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. இரட்டை இலை சின்னம் மட்டும்தான்  கையில் இருக்கிறது. மொத்த கட்சியும் ஆர்எஸ்எஸ்ன் கைக்குள் சென்று விட்டது. அதிமுகவின் அனைத்து முடிவுகளையும் நாக்பூர் எடுக்கின்ற காலம் தொலைவில் இல்லை.

    பீகாருக்கு சென்று வந்த பிறகாவது ஜாதிவாரி கணக்கெடுப்பை ஸ்டாலின் எடுக்க வேண்டும் என அன்புமணி கூறியது குறித்த கேள்விக்கு? இதை மோடியிடம் சொல்லும் தைரியம் அவருக்கு இருக்கிறதா. ஜாதி வாரி கணக்கெடுப்பை இந்தியா முழுவதும் எடுக்க வேண்டுமென ராகுல் காந்தி கூறியபோது அன்புமணி இந்த கருத்தை மோடியிடம் ஏன் வலியுறுத்தவில்லை. மருத்துவக் கல்லூரி அனுமதி செய்வதில் முறைகேடு செய்ததில் அவர் மீதுள்ள சிபிஐ வழக்குக்கு பயந்து தான் மோடியிடம் வலியுறுத்தாமல் இருந்தாரா.? வாக்குத்திருட்டுக்கு எதிராக எந்த ஒரு கருத்தும் அன்புமணி கூறவில்லை. பீகாரில் நிதிஷ் குமார் எடுத்த சாதி வாரி கணக்கெடுப்பு எதற்கும் உதவாதது. இது ஒரு ஏமாற்று வேலை. இதை நீதிமன்ம் நிராகரித்துள்ளது. சமூகநீதியை அன்புமணி அவரது தந்தை  ராமதாசிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். 

    இதையும் படிங்க: ஆயிரம் பேர்ல 600 பேர் திமுக தான்... இபிஎஸ்-க்கு அமைச்சர் முத்துசாமி தக்க பதிலடி..!

    மேலும் படிங்க
    5 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி!  இதில் ஒருவர் முதல் முறை வாக்காளர்! வருஷநாட்டில் விநோதம்!

    5 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி! இதில் ஒருவர் முதல் முறை வாக்காளர்! வருஷநாட்டில் விநோதம்!

    அரசியல்
    புடிக்கிறாங்க புடிக்கிறாங்க டோய்... தமிழகம் முழுவதும் தடாலடி ரெய்டு... கட்டுக்கட்டாய் சிக்கும் பணம்...!

    புடிக்கிறாங்க புடிக்கிறாங்க டோய்... தமிழகம் முழுவதும் தடாலடி ரெய்டு... கட்டுக்கட்டாய் சிக்கும் பணம்...!

    தமிழ்நாடு
    இல்லத்தரசிகளே இனிப்பான செய்தி! தங்கம் இன்னும் விலை குறையும்!! எவ்வளவு குறையும் தெரியுமா?

    இல்லத்தரசிகளே இனிப்பான செய்தி! தங்கம் இன்னும் விலை குறையும்!! எவ்வளவு குறையும் தெரியுமா?

    தங்கம் மற்றும் வெள்ளி
    நாளை அறிமுகமாகிறது Vivo 5ஜி போன்..!! எந்த மாடல்? என்ன விலை? இவ்வளவு சிறப்பம்சங்களா..??

    நாளை அறிமுகமாகிறது Vivo 5ஜி போன்..!! எந்த மாடல்? என்ன விலை? இவ்வளவு சிறப்பம்சங்களா..??

    மொபைல் போன்
    ரூ.2 கோடி முறைகேடு! பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்! திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

    ரூ.2 கோடி முறைகேடு! பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்! திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

    அரசியல்
    ‘பேபி ஜான்’க்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ்..! ‘ரப்தார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

    ‘பேபி ஜான்’க்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ்..! ‘ரப்தார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

    சினிமா

    செய்திகள்

    5 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி!  இதில் ஒருவர் முதல் முறை வாக்காளர்! வருஷநாட்டில் விநோதம்!

    5 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி! இதில் ஒருவர் முதல் முறை வாக்காளர்! வருஷநாட்டில் விநோதம்!

    அரசியல்
    புடிக்கிறாங்க புடிக்கிறாங்க டோய்... தமிழகம் முழுவதும் தடாலடி ரெய்டு... கட்டுக்கட்டாய் சிக்கும் பணம்...!

    புடிக்கிறாங்க புடிக்கிறாங்க டோய்... தமிழகம் முழுவதும் தடாலடி ரெய்டு... கட்டுக்கட்டாய் சிக்கும் பணம்...!

    தமிழ்நாடு
    இல்லத்தரசிகளே இனிப்பான செய்தி! தங்கம் இன்னும் விலை குறையும்!! எவ்வளவு குறையும் தெரியுமா?

    இல்லத்தரசிகளே இனிப்பான செய்தி! தங்கம் இன்னும் விலை குறையும்!! எவ்வளவு குறையும் தெரியுமா?

    தங்கம் மற்றும் வெள்ளி
    ரூ.2 கோடி முறைகேடு! பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்! திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

    ரூ.2 கோடி முறைகேடு! பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்! திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

    அரசியல்
    பணப்பட்டுவாடா..!! சூறாவளியாக களம் இறங்கிய பறக்கும் படைகள்... தீவிர கண்காணிப்பு..!!

    பணப்பட்டுவாடா..!! சூறாவளியாக களம் இறங்கிய பறக்கும் படைகள்... தீவிர கண்காணிப்பு..!!

    தமிழ்நாடு
    மூட்டை மூட்டையாக பரிசு பொருட்கள்... திமுகவினரை கையும் களவுமாக பிடித்த தேர்தல் அதிகாரிகள்..!!

    மூட்டை மூட்டையாக பரிசு பொருட்கள்... திமுகவினரை கையும் களவுமாக பிடித்த தேர்தல் அதிகாரிகள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share