• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    காங்கிரஸ் கட்சியில் பெண்கள் நிர்வாகிகளுக்குள் மீண்டும் துவங்கிய கருத்து வேறுபாடு.
    Author By Amaravathi Fri, 29 May 2026 20:46:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    congress women members social media fight

    காங்கிரஸ் கட்சியில் கோவையில் வேட்பாளராக போட்டியிட்ட ஸ்ரீநிதி கட்சியிலிருந்து விலகியதாக காங்கிரஸ் செயல் தலைவர் காயத்திரி கூறிய நிலையில் வேட்பாளர் ஸ்ரீநிதி அதனை மறுத்துள்ளார். மேலும் எம்பி ஜோதிமணியின் பதிவுக்கு ஸ்ரீநிதி பதில் அளித்துள்ளதும், அதற்கு காயத்திரி கண்டனம் தெரிவித்துள்ளதும்  அக்கட்சியில் பெண் நிர்வாகிகளுக்குள் மீண்டும் கருத்து வேறுபாடு துவங்கி இருப்பதை உணர்த்துகிறது.

    2026 சட்டமன்ற தேர்தலில் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர் ஸ்ரீநிதி போட்டியிட்டார். இந்நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதாக தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் செயல் தலைவர் காயத்ரி தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை ஸ்ரீநிதி விமர்சித்தது கண்டனத்திற்கு உரியது என்றும் ஆவேசம் கொண்டார்.

    இது குறித்து காயத்ரி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ஸ்ரீநிதிக்கு இந்த சட்டமன்றத் தேர்தலில் சீட்டு வழங்கப்பட்டது அவர் மக்கள் நீதி மய்யம்  கட்சியிலிருந்து வந்தவர் பாஜகவில் சீட்டு கேட்டு அண்ணாமலையிடம் வாய்ப்பு கேட்டபோது அது மறுக்கப்பட்டது என்றும் அதற்கு பின் தான் காங்கிரஸ் கட்சிக்கு வந்தார் ஆனால் அதையெல்லாம் தலைமையில் மறைத்து சீட்டு வாங்கினார் என்றார். உழைத்து ஓட்டு வாங்க யோகிதை இல்லாமல் அடுத்த கட்சிக்கு தாவுகிறார் என்றும் குற்றம் சாட்டினார். 

    இதையும் படிங்க: ராஜ்யசபா எம்.பி பதவி!! தாரை வார்க்குமா தவெக?! ஆதரவு கொடுத்த காங்., ஆர்வத்துடன் வெயிட்டிங்!!

    ஜோதிமணியை விமர்சிப்பதற்கு ஸ்ரீநிதிக்கு  கடுகளவு கூட தகுதி இல்லை என்றும் கட்சிக்காக வேலை செய்ய வந்தவர்களை ஸ்ரீநிதி அவமதித்ததாகவும்ர் கே சி வேணுகோபால் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் பொழுதும் ஸ்ரீநிதி அவமானப்படுத்தினார் என்றார். காங்கிரஸ் கட்சி மேலிடம் உடனடியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 

    திமுகவிடம் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடத்தாமல் தவெகவிற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது தொடர்பாக திமுகவினர் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்து வருவது தொடர்பான கேள்விக்கு நாங்கள் யார் முதுகிலும் குத்தவில்லை அன்று என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும் திமுக அரசு அதிமுக பாஜக இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தும் பொழுது தான் ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுனா கார்கேவால் பேசி அந்த முடிவு எடுக்கப்பட்டது . திமுகவும் காங்கிரசும் எப்பொழுதும் தாயும் பிள்ளையும் ஆக சகோதரத்துவத்துடன் தான் இருக்கிறது என்றார். 

    தமிழக முதல்வர் விஜய் பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டு ஜெயித்துக் காண்பித்துள்ளர். நம்பிக்கை என்ற ஒரு வார்த்தைக்கு அழகையும் அர்த்தத்தையும் சேர்த்தவர் நம்முடைய முதல்வர் விஜய் என்று கூறினார். மேலும் ஸ்ரீநிதி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மேலிடத்தில் பேசப்படும் என்று தெரிவித்தார்.

    எம்பி ஜோதிமணி எக்ஸ் தள பதிவு- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு செயல்முறையில் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.

    ஸ்ரீநிதி ஜோதிமணி பதிவுக்கு அளித்த பதில்-   வேட்பாளர்கள் ஒரே ஒருவரால் தேர்ந்தெடுக்கப்படவில்லை மல்லிகார்ஜுனா கார்கே அவரால் அமைக்கப்பட்ட குழுவின் மூலம் பட்டியல் இறுதியில் செய்யப்பட்டு ராகுல் காந்தி கேசி வேணுகோபால் மற்றும் பரிசீலனை உறுப்பினர்கள் மற்றும் மூத்த நாடாளுமன்ற தலைவர்களால் அங்கீகரிக்க பட்டது. அப்படி இருக்கும் பொழுது இதுபோன்று பகிரங்கமாக தெரிவிப்பது ஒட்டுமொத்த தலைமையின் முடிவு எடுக்கும் திறனை மறைமுகமாக கேள்விக்கு உட்படுத்துவது. பிரச்சாரங்களின் பொழுது மூத்த தலைவர்களின் ஆதரவு இல்லாமலேயே தலைமை எங்களைப் போன்ற இளைஞர்களை ஊக்குதேர்ந்தெடுத்த பொழுது நாங்கள் கட்சி ஒழுக்கத்தை மதித்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: மேகதாது அணையில் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது..! உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் உறுதி..!

    மேலும் படிங்க
    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அரசியல்
    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    தமிழ்நாடு
    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    தமிழ்நாடு
    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் - அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு!

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் - அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    தமிழ்நாடு
    சாலையோரம் புதைக்கப்பட்ட இளம்பெண் சடலத்தின் கையில் இருந்த ஒற்றை புள்ளி... அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் ... பீதியில் வடலூர்...!!

    சாலையோரம் புதைக்கப்பட்ட இளம்பெண் சடலத்தின் கையில் இருந்த ஒற்றை புள்ளி... அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் ... பீதியில் வடலூர்...!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அரசியல்
    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    தமிழ்நாடு
    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    தமிழ்நாடு
    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    தமிழ்நாடு
    சாலையோரம் புதைக்கப்பட்ட இளம்பெண் சடலத்தின் கையில் இருந்த ஒற்றை புள்ளி... அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் ... பீதியில் வடலூர்...!!

    சாலையோரம் புதைக்கப்பட்ட இளம்பெண் சடலத்தின் கையில் இருந்த ஒற்றை புள்ளி... அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் ... பீதியில் வடலூர்...!!

    தமிழ்நாடு
    சாதிவாரி சர்வே நடத்த ஜூன் 5ல் பாமக அனைத்துக் கட்சி கூட்டம் - அன்புமணி இராமதாஸ் அதிரடி!

    சாதிவாரி சர்வே நடத்த ஜூன் 5ல் பாமக அனைத்துக் கட்சி கூட்டம் - அன்புமணி இராமதாஸ் அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share