• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் நியமனம் ரத்து செய்.. முதலமைச்சர் விஜய்க்கு சிபிஐ கோரிக்கை!

    ஜோதிடர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்க்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 12 May 2026 20:37:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CPI State Secretary M. Veerapandian urges CM Vijay to revoke appointment of astrologer as Special Officer.

    தமிழக முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அலுவலராகப் பிரபல ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டிருப்பதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இந்த நியமனத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. மு. வீரபாண்டியன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழக வெற்றிக் கழகம் தனது கொள்கையாக மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதியைப் பிரகடனப்படுத்தியுள்ளது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற குறளை முன்னிறுத்தும் ஒரு அரசு, ஜோதிடர் ஒருவரை அதிகாரப்பூர்வப் பொறுப்பில் அமர்த்துவது வியப்பளிக்கிறது."

    முதலமைச்சர் தனிப்பட்ட முறையில் ஆன்மீக நம்பிக்கை கொண்டவராக இருக்கலாம், அது அவரது உரிமை. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்படும் ஒரு அரசு, எந்தவிதமான மதச்சார்பு அடையாளங்களையும் கொண்டிருக்கக் கூடாது என்பதே நாட்டின் மரபாகும். அறிவியல் கண்ணோட்டத்தையும், பகுத்தறிவு சிந்தனையையும் வளர்க்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஆனால், ஜோதிடர் ஒருவரை அரசு அலுவலராக நியமிப்பது பொதுமக்களிடையே தவறான நம்பிக்கைகளை ஊக்கப்படுத்தும் செயலாக அமையும்."
     
    முதலமைச்சர் விஜய் அவர்கள் தற்போதைய அரசியல் சூழலில் ஒரு புதிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், இத்தகைய நியமனங்கள் அவரது மதச்சார்பற்ற பிம்பத்திற்கு ஊறு விளைவிக்கும் என இடதுசாரி தலைவர்கள் கருதுகின்றனர். எனவே, ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலின் நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: சிபிஐ அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு - விசாரணை தீவிரம்!

    ஏற்கனவே தவெக-வின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலும் இருக்கும் ரிக்கி ராதன் பண்டிட் குறித்துத் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த அறிக்கை தவெக அரசுக்குப் புதிய தார்மீக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னதாக, கூட்டணிக் கட்சிகள் மற்றும் இடதுசாரிகளின் இத்தகைய கோரிக்கைகள் முதல்வர் விஜய்யின் கவனத்திற்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: விஜய் கொடுத்த ஆஃபர்... அதிமுகவை சல்லி, சல்லியாய் உடைத்த சி.வி.சண்முகம்... கடைசி டீல் என்ன தெரியுமா?

    மேலும் படிங்க
    வடலூர் பெருவெளி பெருவெளியாகவே பாதுகாக்கப்படும்! சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை உறுதி!

    வடலூர் பெருவெளி பெருவெளியாகவே பாதுகாக்கப்படும்! சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை உறுதி!

    தமிழ்நாடு
    10% பார்ட்டி பண்ட்... தவெக ஒன்றிய செயலாளருக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்... விஜய் அரசுக்கு அடுத்த சிக்கல்...!

    10% பார்ட்டி பண்ட்... தவெக ஒன்றிய செயலாளருக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்... விஜய் அரசுக்கு அடுத்த சிக்கல்...!

    அரசியல்
    மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா... அன்னதானம் வழங்குவோருக்கு பறந்த அதி முக்கிய எச்சரிக்கை...!

    மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா... அன்னதானம் வழங்குவோருக்கு பறந்த அதி முக்கிய எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    BREAK- ஏ இல்லையாம்.!! சட்டப்பேரவையின் மெகா மாரத்தான்..! ஒரே நாளில் நீண்ட நேர அமர்வு..!

    BREAK- ஏ இல்லையாம்.!! சட்டப்பேரவையின் மெகா மாரத்தான்..! ஒரே நாளில் நீண்ட நேர அமர்வு..!

    தமிழ்நாடு
    விசாரணை கைதியை முடி வெட்ட கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    விசாரணை கைதியை முடி வெட்ட கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    தமிழ்நாடு
    "சேகர்பாபுலாம் பெரியார் பத்தி பேசவே கூடாது"..! சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய ஆதவ்..!!

    "சேகர்பாபுலாம் பெரியார் பத்தி பேசவே கூடாது"..! சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய ஆதவ்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share