• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வள்ளுவரை சனாதனா கும்பலின் மூலவரா காட்ட பார்க்குறீங்களா.? ஆர்.என். ரவியை போட்டுத் தாக்கிய முத்தரசன்!

    மெய் ஞானம் போதித்த வள்ளுவரை சனாதனக் கும்பலின் மூலவராக காட்ட முயற்சிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிலித்தனமாக பேசி வருவதை கண்டிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
    Author By Jagatheswari Sat, 31 May 2025 22:36:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CPI state secretary Mutharasan attacked RN Ravi on valluvar issue

     மெய் ஞானம் போதித்த வள்ளுவரை சனாதனக் கும்பலின் மூலவராக காட்ட முயற்சிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிலித்தனமாக பேசி வருவதை கண்டிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

    CPI

    இதுதொடர்பாக முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், " திருச்சி அருகில் கோயில் திருப்பணி அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, உலகப் பொதுமறையாம் திருக்குறள் தந்த வள்ளுவரை சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி என்று கூறி இழிவுபடுத்தியுள்ளார். திருக்குறளின் மேன்மை அறிந்த மகாகவி பாரதி, வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என அவரை போற்றிக் கொண்டாடினார்.

    நோபல் பரிசு பெற்ற மாமனிதர் ஆல்பர் சுவைட்சர் “வள்ளுவரின் அறநெறியில் காணும் பேரறிவு, உலக இலக்கியங்களில் அரிதாகவே இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்த ஜி.யூ.போப் “மொழி, இனம், சமயம், நாடு என எல்லா எல்லைகளையும் அனைத்துலக மனிதனைப் பற்றி பாடியவர் வள்ளுவர்” என்கிறார்.

    இதையும் படிங்க: மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்ததில் என்ன தப்பு கண்டுபிடிச்சிட்டீங்க.? ஜனாதிபதி, மத்திய அரசை வறுத்தெடுத்த கி.வீரமணி!!

    CPI

    “இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து - கெடுக உலகியற்றியான்.” என கற்பனை கருத்தியலை சாடி, உழைப்பின் மேன்மை குறித்து திரும்ப, திருப்ப எடுத்துக் கூறி, மெய் ஞானம் போதித்த வள்ளுவரை ஆன்மிகம் என்ற பெயரில் மனிதர்களுக்கு மதவெறியூட்டி, பகையும், வெறுப்பும் வளர்த்து வரும், சனாதனக் கும்பலின் மூலவராக காட்ட முயற்சிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிலித்தனமாக பேசி வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.” என்று அவர் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க முடியுமா.? பாயிண்டைப் பிடித்த பாஜக!!

    மேலும் படிங்க
    விஜய், உதயநிதியால் வந்த சிக்கல்... அதிமுக சீனியர்களை பகிரங்கமாக எச்சரித்த பொன்னையன்...!

    விஜய், உதயநிதியால் வந்த சிக்கல்... அதிமுக சீனியர்களை பகிரங்கமாக எச்சரித்த பொன்னையன்...!

    அரசியல்
    பள்ளிகள் திறந்தாச்சு.. ஊர் திரும்பும் மக்கள்.. விண்ணை முட்டும் விமான கட்டணம்!!

    பள்ளிகள் திறந்தாச்சு.. ஊர் திரும்பும் மக்கள்.. விண்ணை முட்டும் விமான கட்டணம்!!

    தமிழ்நாடு
    தேச முன்னேற்றத்திற்கு அளப்பரிய பங்களிப்பை செய்துள்ள தெலங்கானா..! மாநில தினத்தை ஒட்டி பிரதமர் வாழ்த்து..!

    தேச முன்னேற்றத்திற்கு அளப்பரிய பங்களிப்பை செய்துள்ள தெலங்கானா..! மாநில தினத்தை ஒட்டி பிரதமர் வாழ்த்து..!

    இந்தியா
    கார்ல்சனை தட்டிதூக்கிய சென்னை பையன் குகேஷ்.. தோற்ற ஆத்திரத்தில் பேய் போல நடந்துகொண்ட கார்ல்சன்..!

    கார்ல்சனை தட்டிதூக்கிய சென்னை பையன் குகேஷ்.. தோற்ற ஆத்திரத்தில் பேய் போல நடந்துகொண்ட கார்ல்சன்..!

    செஸ்
    வங்கி ATM களில் பணம் எடுத்தால் இது நடக்கும்.. இந்தியன் பேங்க் அறிவிப்பால் அதிர்ச்சி..!

    வங்கி ATM களில் பணம் எடுத்தால் இது நடக்கும்.. இந்தியன் பேங்க் அறிவிப்பால் அதிர்ச்சி..!

    இந்தியா
    எப்படியெல்லாம் சாவு வருது.. பேருந்தில் சென்ற பிரபல இயக்குநர் திடீர் மரணம்...!

    எப்படியெல்லாம் சாவு வருது.. பேருந்தில் சென்ற பிரபல இயக்குநர் திடீர் மரணம்...!

    சினிமா

    செய்திகள்

    விஜய், உதயநிதியால் வந்த சிக்கல்... அதிமுக சீனியர்களை பகிரங்கமாக எச்சரித்த பொன்னையன்...!

    விஜய், உதயநிதியால் வந்த சிக்கல்... அதிமுக சீனியர்களை பகிரங்கமாக எச்சரித்த பொன்னையன்...!

    அரசியல்
    பள்ளிகள் திறந்தாச்சு.. ஊர் திரும்பும் மக்கள்.. விண்ணை முட்டும் விமான கட்டணம்!!

    பள்ளிகள் திறந்தாச்சு.. ஊர் திரும்பும் மக்கள்.. விண்ணை முட்டும் விமான கட்டணம்!!

    தமிழ்நாடு
    தேச முன்னேற்றத்திற்கு அளப்பரிய பங்களிப்பை செய்துள்ள தெலங்கானா..! மாநில தினத்தை ஒட்டி பிரதமர் வாழ்த்து..!

    தேச முன்னேற்றத்திற்கு அளப்பரிய பங்களிப்பை செய்துள்ள தெலங்கானா..! மாநில தினத்தை ஒட்டி பிரதமர் வாழ்த்து..!

    இந்தியா
    கார்ல்சனை தட்டிதூக்கிய சென்னை பையன் குகேஷ்.. தோற்ற ஆத்திரத்தில் பேய் போல நடந்துகொண்ட கார்ல்சன்..!

    கார்ல்சனை தட்டிதூக்கிய சென்னை பையன் குகேஷ்.. தோற்ற ஆத்திரத்தில் பேய் போல நடந்துகொண்ட கார்ல்சன்..!

    செஸ்
    வங்கி ATM களில் பணம் எடுத்தால் இது நடக்கும்.. இந்தியன் பேங்க் அறிவிப்பால் அதிர்ச்சி..!

    வங்கி ATM களில் பணம் எடுத்தால் இது நடக்கும்.. இந்தியன் பேங்க் அறிவிப்பால் அதிர்ச்சி..!

    இந்தியா
    தமிழகமே எதிர்பார்த்த நாள் - ஞானசேகரனுக்கு இன்று தண்டனை அறிவிப்பு...!

    தமிழகமே எதிர்பார்த்த நாள் - ஞானசேகரனுக்கு இன்று தண்டனை அறிவிப்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share