• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆதரவை வாபஸ் பெறுவோம் - முதலமைச்சர் விஜய்யை எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவை தவெக பெற்றால், நாங்கள் கொடுத்த ஆதரவை மறு பரிசீலனை செய்ய நேரிடும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 19 May 2026 21:06:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CPIM state secretary Shanmugam warns TVK Govt over AIADMK MLAs support issue in Tamil Nadu

    தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM), தற்போது தவெக அரசுக்கு மிகக் கடுமையான அரசியல் எச்சரிக்கை விடுத்துள்ளதால் கோட்டை வட்டாரத்தில் அசுரப் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக மீது குதிரை பேரக் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்த சில மணி நேரங்களிலேயே, சிபிஎம் மாநிலச் செயலாளர் திரு. சண்முகம் அவர்கள் தவெக தலைமைக்கு எதிராக இந்த அதிரடித் தாக்குதலைத் தொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கையில், "தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையில், தவெக அரசுக்கு நாங்கள் வழங்கி வரும் ஆதரவு என்பது கொள்கை சார்ந்தது. ஆனால், தற்போது நிலவி வரும் அரசியல் சூழலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெறத் தமிழக வெற்றிக் கழகம் ஏதேனும் திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டாலோ அல்லது அவர்களின் ஆதரவைப் பெற்றாலோ, தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழங்கி வரும் ஆதரவை உடனடியாக மறுபரிசீலனை செய்ய நேரிடும்" என்று மிக ஓப்பனாக ரெட் சிக்னல் காட்டியுள்ளார்.

    ஐந்து கட்சிகளின் முட்டுக் கொடுப்பில் 108 இடங்களின் பலத்தோடு காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கும் தவெக-வின் புதிய கூட்டணி அரசுக்கு, இடதுசாரிகளின் இந்தத் திடீர் போர்க்கொடி பெரும் தலைவலியாக மாறியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் வென்ற கையோடு டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவை இடத்தைக் கைப்பற்றவும், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சந்திக்கவும் முதலமைச்சர் விஜய் டாப் கியரில் வியூகம் அமைத்து வரும் வேளையில், கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் சிபிஎம் விடுத்துள்ள இந்த பகிரங்க எச்சரிக்கை தமிழக அரசியல் அரங்கை அடியோடு உலுக்கியுள்ளது.

    இதையும் படிங்க: சட்டப்பேரவையில் பதவியேற்காத சி.வி.சண்முகம்! சபாநாயகர் அறையில் ரகசிய பதவியேற்பு!

    இதையும் படிங்க: அடேங்கப்பா..!! நம்ம தமிழக CM-க்கு மாசம் இவ்ளோ சம்பளமா..!! அப்போ அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு..??

    மேலும் படிங்க
    CBSE மதிப்பீட்டு சர்ச்சை: மாணவர் தரவுகளை சொந்த சர்வருக்கு மாற்றிய வாரியம்..!!

    CBSE மதிப்பீட்டு சர்ச்சை: மாணவர் தரவுகளை சொந்த சர்வருக்கு மாற்றிய வாரியம்..!!

    இந்தியா
    தமிழக அரசியலில் புதிய போட்டிக் களம்..!! விஜய் ஆட்சியும், அண்ணாமலையின் புதிய அரசியல் பயணமும்..!!

    தமிழக அரசியலில் புதிய போட்டிக் களம்..!! விஜய் ஆட்சியும், அண்ணாமலையின் புதிய அரசியல் பயணமும்..!!

    தமிழ்நாடு
    ராமநாதபுரத்தில் நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்... ஒரே குடும்பத்தில் துடிதுடித்து பறிபோன 3 உயிர்கள்...!

    ராமநாதபுரத்தில் நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்... ஒரே குடும்பத்தில் துடிதுடித்து பறிபோன 3 உயிர்கள்...!

    தமிழ்நாடு
    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது.. உண்மையான தொண்டர்கள் இபிஎஸ் பின்னால்..!! த.பொன்னையன் கருத்து..!!

    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது.. உண்மையான தொண்டர்கள் இபிஎஸ் பின்னால்..!! த.பொன்னையன் கருத்து..!!

    தமிழ்நாடு
    “அதிமுகவை பாஜகவுடன் இணைக்கவும் தயங்கமாட்டார்...” - எடப்பாடி பழனிசாமியை விளாசிய சிடிஆர் நிர்மல் குமார்...!

    “அதிமுகவை பாஜகவுடன் இணைக்கவும் தயங்கமாட்டார்...” - எடப்பாடி பழனிசாமியை விளாசிய சிடிஆர் நிர்மல் குமார்...!

    அரசியல்
    அரசியலில் இருந்து விலக தயாரா?... ஆதவ் அர்ஜுனாவிற்கு ஓபன் சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன்...!

    அரசியலில் இருந்து விலக தயாரா?... ஆதவ் அர்ஜுனாவிற்கு ஓபன் சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share