• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 30, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    CRPF வீரர் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை... திருமணத்தால் சிக்கல்; பஹல்காம் தாக்குதலும் காரணம்!!

    பஹல்காம் தாக்குதலால் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    Author By Raja Sat, 03 May 2025 22:37:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    crpf-jawan-has-been-dismissed-from-service-amid-tension

    காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன.  அதில், பாகிஸ்தானியர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது ஒன்று. அதன்படி 700க்கும் அதிகமான பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    crpf

    அந்த வகையில் காஷ்மீரை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர் முனீர் அகமதுவின் மனைவி மினல் கான் நாடு கடத்தப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  காரணம் மினல் கான் பாகிஸ்தானை சேர்ந்தவர். முன்னதாக 41வது பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வந்த முனீர் அகமது பாகிஸ்தானை சேர்ந்த மினல் கானை திருமணம் செய்துள்ளார். அதன்பிறகு மனைவியை காஷ்மீர் அழைத்து வந்து வசித்துள்ளார். தற்போது பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படும் நிலையில் அவரது மனைவியும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இருந்து அட்டாரி - வாகா எல்லைக்கு மினல் கான் அழைத்து வரப்பட்டார். எல்லையில் அவர் வந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் 10 நாட்கள் வரை தற்காலிகமாக மினல் கான் நம் நாட்டில் தங்க அனுமதி வழங்கியது.

    இதையும் படிங்க: காஷ்மீரின் அசாதாரண நிலை! பிரதமருடன் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அவசர ஆலோசனை...

    crpf

    இதையடுத்து மினல் கான் மீண்டும் ஜம்மு காஷ்மீர் திரும்பினார். இதற்கிடையே தான் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த முனீர் அகமது மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையின் போது அவர் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ய சி.ஆர்.பி.எப். உயரதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. பாதுகாப்பு துறை சார்ந்த பணியில் இருப்பவர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்களை திருமணம் செய்யும்போது முறையான அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை இருக்கும் நிலையில் முனீர் அகமது முறையான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக நமது எதிரி நாடாக உள்ள பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணை கரம்பிடித்துள்ள அவர், அதுபற்றி அனுமதி கோரியுள்ளார்.

    crpf

    ஆனால் அதிகாரிகள் அதனை பரிசீலிக்கும் முன்பாகவே கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 24ம் மினல் கானுடன் வாட்ஸ்அப் காலில் திருமணம் செய்துள்ளார். அதன்பிறகு மினல் கான் வாகா எல்லை வழியாக சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளார். இந்த விசா காலம் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி காலாவதியானது. அதன்பிறகு அவர் தொடர்ந்து இந்தியாவில் வசித்து வந்துள்ள நிலையில் தற்போது மத்திய அரசு பாகிஸ்தானியர்களை வெளியேற்ற வேண்டும் என்று போட்ட உத்தரவால் இருவரும் தற்போது சிக்கி உள்ளனர். அதுமட்டுமின்றி மனைவி மினல் கானின் விசா காலாவதியாகி உள்ளது. கடந்த மார்ச் மாதம் 22ம் தேதியுடன் அவரது விசா காலம் முடிவடைந்துள்ளது. அதனை புதுப்பிக்காமல் முனீர் அகமது தனது மனைவியை தன்னுடன் வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து முனீர் அகமது அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இதையும் படிங்க: புருஷனை சுட்டுக் கொன்றவர்களுக்கு வக்காலத்து... புத்தி கெட்டுப்போனாரா புல்லட் லவ்வர்..? வலுக்கும் எதிர்ப்பு..!

    மேலும் படிங்க
    ரூ.1 லட்சத்திற்கும் குறைவான விலை.. 100 கிமீ வரம்பை தரும் பஜாஜ் சேடக் 3001 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.!

    ரூ.1 லட்சத்திற்கும் குறைவான விலை.. 100 கிமீ வரம்பை தரும் பஜாஜ் சேடக் 3001 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.!

    ஆட்டோமொபைல்ஸ்
    817 கிமீ வரம்பு வழங்கும் மெர்சிடிஸ் EQS 580 EV.. விலை மற்றும் அம்சங்கள் என்ன?

    817 கிமீ வரம்பு வழங்கும் மெர்சிடிஸ் EQS 580 EV.. விலை மற்றும் அம்சங்கள் என்ன?

    ஆட்டோமொபைல்ஸ்
    வருமான வரி எச்சரிக்கை.. CBDT AY 2025-26க்கான ஐடிஆர் ஆய்வு தொடங்குகிறது - யாருக்கு அறிவிப்பு வரும்?

    வருமான வரி எச்சரிக்கை.. CBDT AY 2025-26க்கான ஐடிஆர் ஆய்வு தொடங்குகிறது - யாருக்கு அறிவிப்பு வரும்?

    தனிநபர் நிதி
    நாளை ஜூன் 30 வங்கி விடுமுறை.. எங்கெல்லாம் தெரியுமா? முழு விபரம்!

    நாளை ஜூன் 30 வங்கி விடுமுறை.. எங்கெல்லாம் தெரியுமா? முழு விபரம்!

    தனிநபர் நிதி
    ரூ.400க்கு 400GB டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தும் பிஎஸ்என்எல்.. ஆனால் ஒரு கண்டிஷன்..!

    ரூ.400க்கு 400GB டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தும் பிஎஸ்என்எல்.. ஆனால் ஒரு கண்டிஷன்..!

    மொபைல் போன்
    பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்: நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு..!

    பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்: நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்: நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு..!

    பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்: நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு..!

    தமிழ்நாடு
    படங்களை பார்த்து கண்ணீர் வடித்தது போதும்.. இதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? டிடிவி சரமாரி கேள்வி..!

    படங்களை பார்த்து கண்ணீர் வடித்தது போதும்.. இதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? டிடிவி சரமாரி கேள்வி..!

    அரசியல்
    களைகட்டப்போகும் திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா.. நாளை மறுநாள் யாகசாலை பூஜை..!

    களைகட்டப்போகும் திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா.. நாளை மறுநாள் யாகசாலை பூஜை..!

    தமிழ்நாடு
    மதிமுகவுக்கு இரட்டை இலக்க தொகுதி... நான் சொன்னேனா? வைகோ ஆவேசம்..!

    மதிமுகவுக்கு இரட்டை இலக்க தொகுதி... நான் சொன்னேனா? வைகோ ஆவேசம்..!

    தமிழ்நாடு
    எமர்ஜென்சிங்கிற பேருல என்னலாம் நடந்துச்சு தெரியுமா? மனதின் குரல் நிகழ்ச்சியில் நார் நாராக கிழித்த மோடி..!

    எமர்ஜென்சிங்கிற பேருல என்னலாம் நடந்துச்சு தெரியுமா? மனதின் குரல் நிகழ்ச்சியில் நார் நாராக கிழித்த மோடி..!

    இந்தியா
    என்ன வேணாலும் பேசலாம்னு நெனைப்பு! ஆ.ராசாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.. நயினார் அறிவிப்பு..!

    என்ன வேணாலும் பேசலாம்னு நெனைப்பு! ஆ.ராசாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.. நயினார் அறிவிப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share