• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    உச்சக்கட்ட பரபரப்பு...!! - விடிந்ததுமே தலைகீழாக மாறிய டெல்லி... இன்று மாலை 4 மணி வரை அதிரடி கட்டுப்பாடு அறிவிப்பு...!

    டெல்லியில் இன்று சில மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் நுழையவும் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Mon, 12 Oct 2026 08:21:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    delhi congress protest important announcement

    எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் இன்று பேரணி நடைபெற உள்ளது.

    இந்தப் பேரணியானது ஜன்பத் பகுதியில் இருந்து தொடங்கி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து, இந்த விவகாரம் தொடர்பாக மனு அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.

    இந்தப் பேரணியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி, கட்சி நிர்வாகிகள், மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: கைது செய்தாலும் பின்வாங்க மாட்டேன்! SIR நடவடிக்கைக்கு எதிராகப் போர்க்கொடி! அபிஜீத் தீப்கே பேச்சால் சர்ச்சை!

    இதற்கு முன்பு இந்தியா கூட்டணி நடத்திய போராட்டங்களில் பெருமளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சித் தொண்டர்களுமே கலந்துகொண்டனர். ஆனால், இன்றைய பேரணியில் பொதுமக்களும் இளைஞர்களும் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்று ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனால், இன்று கணிசமான அளவில் மக்கள் கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் தங்களைச் சந்திக்கக் கோரியதற்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் நேற்று மறுப்புத் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் விவகாரங்களில் நீதிமன்றத்தை இழுப்பது சரியல்ல என்ற காரணத்தால், அவர்களைச் சந்திக்க முடியாது என்று தலைமை நீதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இருப்பினும், திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என்று இந்தியா கூட்டணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக, பேரணி செல்லும் பகுதிகளில் அமைந்துள்ள ஆறு மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜன்பத், உச்சநீதிமன்றம், மண்டி ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஆறு மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டுள்ளன.

    பேரணியையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: CJP நிறுவனர் அபிஜித் தீப்கே அதிரடி ARREST..! போராட்டம்.. பரபரப்பு..! டெல்லியில் போலீசார் குவிப்பு..!

    மேலும் படிங்க
    #BREAKING மகளிருக்கு மாஸ் அறிவிப்பு... தமிழகத்தில் இனி வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள்... சிங்கப்பெண் சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்...!

    #BREAKING மகளிருக்கு மாஸ் அறிவிப்பு... தமிழகத்தில் இனி வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள்... சிங்கப்பெண் சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்...!

    தமிழ்நாடு
    ஓயாத காவிரி பிரச்சனை..! தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வருமா.? சுப்ரீம்கோர்ட் விசாரணை..!!

    ஓயாத காவிரி பிரச்சனை..! தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வருமா.? சுப்ரீம்கோர்ட் விசாரணை..!!

    இந்தியா
    #BREAKING சேலத்தில் பேரதிர்ச்சி... நகைப்பட்டறையில் 600 கிலோ வெள்ளி கொள்ளை... ஒட்டுமொத்த மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

    #BREAKING சேலத்தில் பேரதிர்ச்சி... நகைப்பட்டறையில் 600 கிலோ வெள்ளி கொள்ளை... ஒட்டுமொத்த மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

    தமிழ்நாடு
    விடிந்ததும் தமிழகமே பரபரப்பு... வீட்டுக்காவலில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்... நடந்தது என்ன?

    விடிந்ததும் தமிழகமே பரபரப்பு... வீட்டுக்காவலில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்... நடந்தது என்ன?

    அரசியல்
    ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்த சி.எம். விஜய்... நாளை காத்திருக்கும் தரமான சம்பவம்...!

    ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்த சி.எம். விஜய்... நாளை காத்திருக்கும் தரமான சம்பவம்...!

    இந்தியா
    இன்று உச்ச நிதிமன்றமே அதிரப்போகுது... உச்சக்கட்ட பாதுகாப்பில் டெல்லி... ராகுல் காந்தி விடுத்த எச்சரிக்கை...!

    இன்று உச்ச நிதிமன்றமே அதிரப்போகுது... உச்சக்கட்ட பாதுகாப்பில் டெல்லி... ராகுல் காந்தி விடுத்த எச்சரிக்கை...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share