• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டெல்லி பதற்றம் உச்சம்... NEET போராட்டம் எதிரொலி; 16 மெட்ரோ நிலையங்கள் 2-வது நாளாக மூடல்!

    டெல்லியில் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், தலைநகரில் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்றும் மூடப்பட்டுள்ளன.
    Author By Pandian Thu, 23 Jul 2026 11:49:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Delhi-Metro-16-Stations-Closed-Amid-NEET-Cockroach-Janata-Party-Protests

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்த்து டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், தலைநகரின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது நாளாக 16 மெட்ரோ நிலையங்களை மூடியுள்ளது. இந்த நடவடிக்கை ஆயிரக்கணக்கான பயணிகளின் தினசரி போக்குவரத்தையும் பாதித்துள்ளது.

    ஜந்தர் மந்தர் பகுதியில் Cockroach Janata Party (CJP) இயக்கத்தினர் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும், பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

    நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், போராட்டம் நாடாளுமன்ற வளாகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுக்க டெல்லி போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: 4-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்... NEET விவகாரத்தில் கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்; CJP போராட்டம் தீவிரம்!

    breakingnews

    சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், கூட்டத்தை கலைக்க தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தலைநகரின் பல பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    பாதுகாப்பு காரணங்களால், லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சவுக், படேல் சவுக், ராமகிருஷ்ணா ஆசிரமம் மார்க், பாராகம்பா சாலை, உச்ச நீதிமன்றம், சேவா தீர்த், ஜன்பத், மண்டி ஹவுஸ், மத்திய தலைமையகம், ஐடிஓ, டெல்லி கேட், இந்திரபிரஸ்தா, கான் மார்க்கெட், ஜோர் பாக் மற்றும் சிவாஜி ஸ்டேடியம் ஆகிய 16 மெட்ரோ நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் ரயில்கள் நிற்காது என்றும், பயணிகள் மாற்று போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    நீட் விவகாரம் தொடர்பான போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவதால், டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், மத்திய அரசும் போராட்டக்காரர்களும் இடையே ஏற்படும் அடுத்தகட்ட முன்னேற்றங்கள் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளன.

    இதையும் படிங்க: நாடாளுமன்ற வளாகத்தில் நேருக்கு நேர் மோதிய INDIA - NDA எம்பிக்கள்... பரபரப்பை கிளப்பிய போராட்டம்!

    மேலும் படிங்க
    “பட்டா கேட்கவில்லை, உரிமையை கேட்கிறார்கள்...” - மாஞ்சோலை மக்களுக்காக குரல் கொடுத்த கிருஷ்ணசாமி...!

    “பட்டா கேட்கவில்லை, உரிமையை கேட்கிறார்கள்...” - மாஞ்சோலை மக்களுக்காக குரல் கொடுத்த கிருஷ்ணசாமி...!

    அரசியல்
    தமிழக ரயில் திட்டங்களுக்கு நிலம் தருவதில் தாமதம்! ரயில்வே அமைச்சகம் குற்றச்சாட்டு!

    தமிழக ரயில் திட்டங்களுக்கு நிலம் தருவதில் தாமதம்! ரயில்வே அமைச்சகம் குற்றச்சாட்டு!

    இந்தியா
    மக்களுக்கு நீட் வேண்டாம் என்றால் ரத்து செய்ய வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி!

    மக்களுக்கு நீட் வேண்டாம் என்றால் ரத்து செய்ய வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு
    ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் மட்டும் 16 பேரையும் சுட்டாரா? ஸ்டெர்லைட் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி கேள்வி!

    ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் மட்டும் 16 பேரையும் சுட்டாரா? ஸ்டெர்லைட் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி கேள்வி!

    தமிழ்நாடு
    இந்தியா முழுவதும் இளைஞர்கள் எழுச்சி..! நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு..!!

    இந்தியா முழுவதும் இளைஞர்கள் எழுச்சி..! நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு..!!

    இந்தியா
    அங்க ஏன் போகணும்..? ராகுல் போராட்டம் நேர்மையற்றது... சோனம் வாங்சுக் மனைவி குற்றச்சாட்டு..!!

    அங்க ஏன் போகணும்..? ராகுல் போராட்டம் நேர்மையற்றது... சோனம் வாங்சுக் மனைவி குற்றச்சாட்டு..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share