• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "வஞ்சக வார்த்தை... முதல்வருக்கு பலவீனம்"..! மேகதாது பிரச்சனையில் தலையிட்ட அப்பாவு..!

    தமிழக முதல்வருக்கு பலவீனம் என அப்பாவு குறிப்பிட்டார்.
    Author By Nila Sat, 22 Aug 2026 09:16:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk appavu cm vijay

    சென்னை கோவளத்தில் நடைபெற்ற தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தென்மாநிலங்களில் நிலுவையில் உள்ள நதிநீர் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முன்வர வேண்டும் என்று கூறி இருப்பது தமிழக முதல்வரின் பலவீனத்தை பிரதிபலிக்கிறது என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

    அதே மாநாட்டில் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் "நீர் பங்கீடு" என்பது "நீர் ஒத்துழைப்பு" என மாற வேண்டும் என்றும் மேகதாது அணை தமிழகத்திற்காக கட்டப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் என்றும் பெங்களூரு குடிநீருக்கு 5 டி.எம்.சி. தண்ணீர் தவிர மீதி அனைத்தையும் தமிழ்நாட்டுக்குத் திறந்து விடுவோம் என்பதை மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் உத்தரவாதமாக அளித்துள்ளோம் என்று அவர் பேசியது அனைத்தும் வஞ்சக வார்த்தை CM sir என கூறினார்.

    appavu

    தற்போது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காத கர்நாடக முதல்வர், உள்துறை அமைச்சர் மூலம் சதி திட்டம் தீட்டி மிரட்டுவதற்கு முதல்வர் ஜோசப் விஜய் துணை போகலாம் என்றும் திமுகழகம் உள்ளிட்ட கட்சிகளும் தமிழக மக்களும் ஒருபோதும் இதை அனுமதிக்க மாட்டோம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் எனவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஓட்ட தெரியாத ட்ரைவர் கையில் தமிழ்நாடு! தவெக அரசை விளாசிய துரைமுருகன்!

    கலைஞர் அமைத்த "காவிரி தீர்ப்பாயம்" தீர்ப்பின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் "காவிரி மேலாண்மை வாரியமாக" தந்த தீர்ப்பை, தட்டிப்பறித்து காவிரி மேலாண்மை ஆணையமாக மாற்றி தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்த #காங்கிரஸ்- பாஜக-வோடு தமிழக முதல்வரும் சேர்ந்து மேகதாது அணை கட்டிவிடலாம் என்ற உங்கள் கனவு திமுக தலைவர் முகஸ்டாலின் இருக்கும் வரை ஒருபோதும் நடக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழக மக்களோடு சேர்ந்து உங்களை ஆட்சியிலிருந்தே ஓட ஓட விரட்டியடிப்பார் என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: என்றும் புகழோடு வாழ்வார் சௌகார் ஜானகி! திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

    மேலும் படிங்க
    கூலிப்படை தலைவர்களாக மாறிவரும் தவெக நிர்வாகிகள்..! குற்றவாளிகளை பிடிங்க CM..! நயினார் வலியுறுத்தல்.!

    கூலிப்படை தலைவர்களாக மாறிவரும் தவெக நிர்வாகிகள்..! குற்றவாளிகளை பிடிங்க CM..! நயினார் வலியுறுத்தல்.!

    தமிழ்நாடு
    பெண்ணை துண்டு துண்டாக வெட்டி அண்டாவில் வேகவைத்த கொடூரம்... இளம் ஜோடி பற்றி அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்...!

    பெண்ணை துண்டு துண்டாக வெட்டி அண்டாவில் வேகவைத்த கொடூரம்... இளம் ஜோடி பற்றி அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்...!

    தமிழ்நாடு
    சேலம் அரசு பள்ளியில் வட மாநில ஆசிரியர்கள்..! இதுதான் உரிமையை காக்கும் முறையா.?கொந்தளித்த சீமான்.!!

    சேலம் அரசு பள்ளியில் வட மாநில ஆசிரியர்கள்..! இதுதான் உரிமையை காக்கும் முறையா.?கொந்தளித்த சீமான்.!!

    தமிழ்நாடு
    ரூ.5 கோடி அபராதம் ரத்து! யமுனை விழா வழக்கில் வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு வெற்றி!

    ரூ.5 கோடி அபராதம் ரத்து! யமுனை விழா வழக்கில் வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு வெற்றி!

    அரசியல்
    கூட்டணி அறிவிப்பில் அவசரம் காட்டிய விசிக? விஜய்யின் மௌனத்தால் வருத்தத்தில் சிறுத்தைகள்!!

    கூட்டணி அறிவிப்பில் அவசரம் காட்டிய விசிக? விஜய்யின் மௌனத்தால் வருத்தத்தில் சிறுத்தைகள்!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் செந்தில்பாலாஜி ஆஜர்! அதிகாரிகள் விசாரணை!

    டாஸ்மாக் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் செந்தில்பாலாஜி ஆஜர்! அதிகாரிகள் விசாரணை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share