• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுகவில் அடுத்த அதிரடி மாற்றம்? பதவிகளை பிடிக்க உதயநிதி–கனிமொழி ஆதரவாளர்கள் மோதல்!

    கனிமொழிக்கு அதிகாரமிக்க பதவி வழங்கக் கூடாது என சில கட்சி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருவது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Pandian Thu, 27 Aug 2026 12:55:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Internal Power Struggle Udhayanidhi Kanimozhi Camp Compete for Key Posts

    சென்னை: தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாற்றங்களைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய பதவிகளை கைப்பற்றுவதில் மூத்த நிர்வாகிகள் மற்றும் இளம் தலைமுறையினரிடையே போட்டி தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோரின் ஆதரவாளர்கள் மத்தியில் பதவிகளை கைப்பற்றுவதற்கான போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கட்சியை மறுசீரமைத்து, இளம் தலைமுறைக்கு அதிக வாய்ப்பளிக்கும் வகையில் தி.மு.க. தலைமை பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அறிவாலயத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில், கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கை 77-ல் இருந்து 110 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்ட செயலர் பதவிக்கான அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்பட்டதுடன், ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே அந்தப் பதவியில் இருக்க முடியும் என்ற கட்டுப்பாடும் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: முஸ்லிம்களுக்கு ஆதரவாக நின்றது திமுகதான்! எஸ்டிபிஐ முகம்மது முபாரக் அறிக்கை!

    இதனால் நீண்ட காலமாக மாவட்ட செயலர் பதவிகளில் இருக்கும் பல மூத்த நிர்வாகிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் வேலு, காந்தி, மஸ்தான், முத்துசாமி, ரகுபதி, ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 13 பேரின் மாவட்ட செயலர் பதவி பறிபோகும் சூழல் உருவாகியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 8 பேரின் மண்டல பொறுப்புகளும் கலைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    DMK

    இதனால் மாவட்ட செயலர் பதவியை இழக்கக்கூடிய சில மூத்த நிர்வாகிகள், துணைப் பொதுச்செயலாளர், அமைப்புச் செயலாளர், முதன்மைச் செயலாளர், தலைமை நிலையச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை பெறுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மறுபுறம், இளைஞரணி நிர்வாகிகளுக்கு மாவட்ட பொறுப்புகளை வழங்க வேண்டும் என உதயநிதி தரப்பு வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. சுமார் 30 இளைஞரணி நிர்வாகிகளுக்கு மாவட்ட பொறுப்புகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

    கனிமொழி தரப்பில், உட்கட்சித் தேர்தல் நடத்தி மாவட்ட செயலர்களை தேர்வு செய்யலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கனிமொழி, ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தியதாகவும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    இதற்கிடையே, கனிமொழிக்கு அதிகாரமிக்க பதவி வழங்கக் கூடாது என சில கட்சி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருவது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் தி.மு.க.வில் ஒருபுறம் அமைப்பு மாற்றங்கள் வேகமெடுக்க, மறுபுறம் முக்கிய பதவிகளை கைப்பற்றுவதற்கான உள்கட்சி அரசியல் சூடுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இறுதி முடிவு கட்சித் தலைமை அறிவித்த பிறகே தெளிவாகும்.

    இதையும் படிங்க: நேபாள பேரிடரில் சிக்கிய தமிழர்களை மீட்க கோரிக்கை! திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!

    மேலும் படிங்க
    கடுமையான விலைவாசி உயர்வு! சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

    கடுமையான விலைவாசி உயர்வு! சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
     உலக மருத்துவ மைல்கல்... சென்னையில் நுண்துளை கருவிழி சிகிச்சை மையம்.. திறந்து வைத்து பார்வையிட்ட முதல்வர் விஜய்.!!

    உலக மருத்துவ மைல்கல்... சென்னையில் நுண்துளை கருவிழி சிகிச்சை மையம்.. திறந்து வைத்து பார்வையிட்ட முதல்வர் விஜய்.!!

    தமிழ்நாடு
    “ஒரு தலைமுறையை ஸாம்பிகளாக உருவாக்குகிறோம்...” - பகீர் கிளப்பிய அண்ணாமலை... மத்திய அரசுக்கு நேரடி கேள்வி...!

    “ஒரு தலைமுறையை ஸாம்பிகளாக உருவாக்குகிறோம்...” - பகீர் கிளப்பிய அண்ணாமலை... மத்திய அரசுக்கு நேரடி கேள்வி...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறை தீர்மானத்தை ஆதரித்த திமுகவிற்கு பாராட்டு! தாம்பரம் கூட்டத்தில் ப. சிதம்பரம் பேச்சு!

    தொகுதி மறுவரையறை தீர்மானத்தை ஆதரித்த திமுகவிற்கு பாராட்டு! தாம்பரம் கூட்டத்தில் ப. சிதம்பரம் பேச்சு!

    தமிழ்நாடு
    அமித் ஷாவுக்கு வீட்டு மசாலா பொடி.. மத்திய அரசை விமர்சிக்கக் கூடாதாம்! விஜய்யின் அதிரடி ஆர்டர்!!

    அமித் ஷாவுக்கு வீட்டு மசாலா பொடி.. மத்திய அரசை விமர்சிக்கக் கூடாதாம்! விஜய்யின் அதிரடி ஆர்டர்!!

    தமிழ்நாடு
    நிம்மதி செய்தி! நேபாளத்தில் சிக்கிய 20 தமிழர்கள் பத்திரமாக மீட்பு! பெயர் பட்டியல் வெளியீடு! முழு விவரம்!

    நிம்மதி செய்தி! நேபாளத்தில் சிக்கிய 20 தமிழர்கள் பத்திரமாக மீட்பு! பெயர் பட்டியல் வெளியீடு! முழு விவரம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share