• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தர்மபுரி மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்..! கலக்கத்தில் திமுக மா.செக்கள்..!

    தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து வரும் தடங்கம் சுப்பிரமணி அதிரடியாக நீக்கப்பட்டார்.
    Author By Lakshmi Sun, 23 Feb 2025 10:54:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-mk-stalin-subramani-dismissed

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்களே உள்ள நிலையில், திமுகவில் தேர்தல் ஆயத்த பணிகள் மற்றும் தொடர் வேலைகள் அதிரடியாக ஆரம்பித்துள்ளன.
     
    திமுக இளைஞரணி தலைவரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு வரும் தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் சரி வர கட்சி பணி ஆற்றாதவர்கள் மீது முதலமைச்சரிடம் அனுமதி பெற்று உடனுக்குடன் துரைமுருகன் வாயிலாக நீக்கம் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறதாம்.

    dharmapuri

    திமுக மிகவும் பலவீனமாக இருந்த மாவட்டமான தர்மபுரி மாவட்டத்தில் தான் தற்போது களை எடுப்பும் அதிரடி மாற்றமும் நடைபெற்று உள்ளது.

    இதையும் படிங்க: குடித்துவிட்டு தகராறு செய்த மருமகன்.. உருட்டு கட்டையால் அடித்து கொலை.. தென்னைமரத்தில் தூக்கிலிட்ட மாமனார், மாமியார்..!

    ஒரு காலத்தில் முல்லை வேந்தன் கோலேச்சிய தர்மபுரி மாவட்டத்தில் கடந்த தேர்தலின் போது சொல்லிக் கொள்ளும் வகையில் ஒரே ஒரு தலைவர் கூட திமுகவுக்கு இல்லாமல் போனதால் ஆறுக்கு ஆறு தொகுதிகளிலும் திமுக மண்ணை கவ்வியது. இந்த நிலையில் தான் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த முன்னாள் அமைச்சர் கே.பழனியப்பன் திமுகவில் இணைந்தார், இதனால் தர்மபுரி மாவட்டத்தில் திமுக மெல்ல வளர தொடங்கியது.

    dharmapuri

    மற்றொரு பக்கம்  தருமபுரி மாவட்ட கிழக்கு  பகுதியில் எம் பி ஆக இருந்த செந்தில் சற்று வேலைகள் செய்து வந்தார்,ஆனால் தற்போது அவரும் ஓரம் கட்டப்பட்டுள்ளதால் அங்கு பணிகள் சுத்தமாக முடங்கிப் போய் உள்ளதாக உள் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில் தான் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த முன்னாள் எம் எல் ஏ தடங்கம் சுப்பிரமணி பதவி நீக்கம் செய்யப்படுவதாக திமுகவிலிருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து வரும் தடங்கம் சுப்பிரமணியை நீக்குவதாகவும் அவருக்கு பதிலாக புதிய மாவட்ட செயலாளராக பி.தர்மசெல்வன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திமுகவில் மிக முக்கிய புள்ளியாக வலம் வந்தவர் தடங்கம் சுப்பிரமணி, அவர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது தர்மபுரி மாவட்ட கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

    dharmapuri

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்திலும் இதே போன்று ஒரு களை எடுப்பு மற்றும் மாற்றம் நடைபெற்றது திமுக  நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் எம் மதுரா செந்திலை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக கே எஸ் மூர்த்தியை நியமனம் செய்தனர்.

    இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்திலும் பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளது அங்கு பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி, லட்சுமணன்  ஆகியோருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

    திமுகவில் இந்த அதிரடி மாற்றங்கள் இதோடு நின்று விடாமல் தொடர்ந்து இன்னும் மூன்று மாத காலத்திற்கு இந்த மாற்ற அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கும் என சொல்லப்படுகிறது
    .

    இதையும் படிங்க: புறக்கணிக்கப்படுகிறாரா அமைச்சர் பொன்முடி...கடுப்பில் சீனியர்கள்...அதிமுகவிலிருந்து வருபவர்களுக்கே பதவி?

    மேலும் படிங்க

    'ரீல்ஸ் போடுவதில் மட்டுமே கவனம்...': தவெக அரசை கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

    தமிழ்நாடு
    அப்பாடா...!! - இனி சரசரவென ஏறும் கரண்ட் பில் பத்தி கவலையில்ல... விரைவில் வருகிறது புதிய APP...!!

    அப்பாடா...!! - இனி சரசரவென ஏறும் கரண்ட் பில் பத்தி கவலையில்ல... விரைவில் வருகிறது புதிய APP...!!

    தமிழ்நாடு
    மின்மிகை மாநிலத்திற்கு இந்த அவலமா?: ரூ.35 மின் கொள்முதலுக்கு பிரேமலதா கண்டனம்!

    மின்மிகை மாநிலத்திற்கு இந்த அவலமா?: ரூ.35 மின் கொள்முதலுக்கு பிரேமலதா கண்டனம்!

    தமிழ்நாடு
    ஊழல் டீல் முடிக்கவா பக்கத்து ஸ்டேட்டுக்கு பறந்தீங்க? முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த உதயநிதி!

    ஊழல் டீல் முடிக்கவா பக்கத்து ஸ்டேட்டுக்கு பறந்தீங்க? முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த உதயநிதி!

    தமிழ்நாடு

    'தினக்கூலி தொழிலாளியின் மகன் நான்': மோடி அமைச்சரவை அனுபவம் குறித்து எல். முருகன் உருக்கம்!

    தமிழ்நாடு
    அரசு பள்ளி மாணவர்களிடையே தீண்டாமை... சாதிய தீயைப் பற்றவைத்த தலைமையாசிரியர்... வெள்ளக்கோயிலில் சர்ச்சை...!

    அரசு பள்ளி மாணவர்களிடையே தீண்டாமை... சாதிய தீயைப் பற்றவைத்த தலைமையாசிரியர்... வெள்ளக்கோயிலில் சர்ச்சை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share