• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கூட்டணி கட்சிகளிடம் திமுக ரகசிய பேச்சு! தொகுதிகள் குறைப்பால் அதிருப்தி! குழு அமைக்க தாமதமானது இதனால்தானா?

    முதல்வர் ஸ்டாலின் விரைவில் அமைக்க உள்ள திமுக தொகுதி பங்கீட்டு குழு, பிப்ரவரி 22 முதல் தோழமை கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என திமுக அறிவித்து உள்ளது.
    Author By Pandian Wed, 11 Feb 2026 12:32:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "DMK Seat Sharing Drama: Stalin Firm – No Extra Seats! Alliance Parties Fume as Talks Delayed – CPI, VCK, MDMK in Tug-of-War!"

    தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், திமுக தொகுதி பங்கீட்டு குழு விரைவில் அமைக்கப்பட்டு, பிப்ரவரி 22 முதல் தோழமை கட்சிகளுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு முன்பே ரகசிய பேச்சுகள் நடத்தப்பட்டதாலும், பல கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் குறைக்கப்படுவதாலும் கடும் அதிருப்தி நிலவுகிறது.

    திமுக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறுகையில், இந்த தேர்தலில் சில கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்கின்றன. ஆனால் எக்காரணம் கொண்டும் கூடுதல் இடங்கள் வழங்கக் கூடாது. திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார் என்றனர். அதிகாரப்பூர்வ குழு அமைத்து பேச்சு நடத்தினால், தொண்டர்களிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு கூட்டணி உடையும் அபாயம் உள்ளதால், ஸ்டாலின் குழு அமைப்பதை தாமதப்படுத்தியதாக தெரிவித்தனர்.

    மூத்த அமைச்சர்கள் நேரு, வேலு மூலம் ரகசிய பேச்சுகள் நடந்துள்ளன. காங்கிரஸுடன் இன்னும் பேச்சு தொடங்கவில்லை. முஸ்லிம் லீக், ம.ம.க., கொ.ம.தே.க. ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் உறுதியாகியுள்ளன. வேல்முருகனுக்கு 1 தொகுதி (பண்ருட்டிக்கு பதிலாக நெய்வேலி கேட்டுள்ளார்), கருணாஸுக்கு 1 தொகுதி உறுதியாகியுள்ளது.

    இதையும் படிங்க: 5 தொகுதி தர்றோம்!! ஆனால் உதயசூரியன்ல தான் நிக்கணும்! கமலஹாசனுக்கு திமுக நெருக்கடி! சிக்கலில் மநீம!

    AllianceTensions

    கடந்த தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 6 தொகுதிகள் பெற்று, தலா 2 இடங்களில் மட்டுமே வென்றன. எனவே இம்முறை தலா 5 தொகுதிகள் ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது. ஆனால் மா.கம்யூ. மாநில செயலர் சண்முகம், “திமுக தனித்து போட்டியிட்ட இடங்களில் எல்லாம் வென்றீர்களா? ஏன் அதிக இடங்கள் கேட்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பி முரண்டு பிடித்துள்ளார். நேரு, “நீங்களே பேசி கூடுதல் இடம் பெற்றுக்கொள்ளுங்கள்” என கூறியுள்ளார்.

    ம.தி.மு.க.வுக்கு “உதயசூரியன் சின்னத்தில் நின்றால் 6 தொகுதிகள், தனிச்சின்னத்தில் 3 தொகுதிகள்” என திமுக தரப்பு கூறியுள்ளது. ஆனால் முதன்மை செயலர் துரை ஒப்புக்கொள்ளாததால் இழுபறி நீடிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இரட்டை இலக்க தொகுதிகள் எதிர்பார்க்கிறது. ஆனால் திமுக “7க்கு மேல் வாய்ப்பில்லை” என உறுதியாக இருப்பதால் அங்கும் பேச்சு இழுபறியில் உள்ளது.

    கூட்டணி இறுதியாகாததால் காங்கிரஸுடன் பேச்சு தொடங்கவில்லை. இந்த இழுபறிகள் திமுக – கூட்டணி உறவில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. 

    இதையும் படிங்க: யாருக்கு எவ்வளவு தொகுதி? ஸ்டாலின் டேபிளுக்கு போன ரிப்போர்ட்! இறுதியானது திமுக தொகுதி பங்கீடு!!

    மேலும் படிங்க
    அமெரிக்க விவசாயத்துறை இந்திய விவசாயிகளை நசுக்கும்...! ராகுல் காந்தி எச்சரிக்கை..!

    அமெரிக்க விவசாயத்துறை இந்திய விவசாயிகளை நசுக்கும்...! ராகுல் காந்தி எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    உங்கள் கட்டு கதைகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை - நடிகர் பொன்னம்பலம்..!

    உங்கள் கட்டு கதைகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை - நடிகர் பொன்னம்பலம்..!

    சினிமா
    களமாடும் பாஜக... நயினார் தலைமையில் தேர்தல் மேலாண்மை குழு... தேர்தல் பணிகள் தீவிரம்..!

    களமாடும் பாஜக... நயினார் தலைமையில் தேர்தல் மேலாண்மை குழு... தேர்தல் பணிகள் தீவிரம்..!

    தமிழ்நாடு
    டாய்லெட் பேப்பரை விட மோசமா நடத்தும் அமெரிக்கா!  புலம்பும் பாக்., அமைச்சர்! ஒப்புதல் வாக்குமூலம்?!

    டாய்லெட் பேப்பரை விட மோசமா நடத்தும் அமெரிக்கா! புலம்பும் பாக்., அமைச்சர்! ஒப்புதல் வாக்குமூலம்?!

    இந்தியா
    தேர்தல் பணிகள் மும்முரம்..! தவெக கட்சி மாவட்டங்கள் அதிகரிப்பு... விஜய் முக்கிய அறிவிப்பு..!

    தேர்தல் பணிகள் மும்முரம்..! தவெக கட்சி மாவட்டங்கள் அதிகரிப்பு... விஜய் முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    வெற்றி மாறனின்

    வெற்றி மாறனின் 'சைலப்பன் சைக்கிள் மார்ட்' படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்..! இளையராஜா இசையால் ஹாப்பியில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    அமெரிக்க விவசாயத்துறை இந்திய விவசாயிகளை நசுக்கும்...! ராகுல் காந்தி எச்சரிக்கை..!

    அமெரிக்க விவசாயத்துறை இந்திய விவசாயிகளை நசுக்கும்...! ராகுல் காந்தி எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    களமாடும் பாஜக... நயினார் தலைமையில் தேர்தல் மேலாண்மை குழு... தேர்தல் பணிகள் தீவிரம்..!

    களமாடும் பாஜக... நயினார் தலைமையில் தேர்தல் மேலாண்மை குழு... தேர்தல் பணிகள் தீவிரம்..!

    தமிழ்நாடு
    டாய்லெட் பேப்பரை விட மோசமா நடத்தும் அமெரிக்கா!  புலம்பும் பாக்., அமைச்சர்! ஒப்புதல் வாக்குமூலம்?!

    டாய்லெட் பேப்பரை விட மோசமா நடத்தும் அமெரிக்கா! புலம்பும் பாக்., அமைச்சர்! ஒப்புதல் வாக்குமூலம்?!

    இந்தியா
    தேர்தல் பணிகள் மும்முரம்..! தவெக கட்சி மாவட்டங்கள் அதிகரிப்பு... விஜய் முக்கிய அறிவிப்பு..!

    தேர்தல் பணிகள் மும்முரம்..! தவெக கட்சி மாவட்டங்கள் அதிகரிப்பு... விஜய் முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    NO WORK NO PAY: அரசு ஊழியர்களுக்கு பறந்த ஆர்டர்..!! தமிழக அரசு வார்னிங்..!! சப்போர்ட் செய்யும் திமுக..!!

    NO WORK NO PAY: அரசு ஊழியர்களுக்கு பறந்த ஆர்டர்..!! தமிழக அரசு வார்னிங்..!! சப்போர்ட் செய்யும் திமுக..!!

    தமிழ்நாடு
    விஜயை வைத்து காங்கிரஸ் பேரம்... அப்பவே திமுக அனுப்பி விட்டுருக்கணும்..! சீமான் விமர்சனம்..!

    விஜயை வைத்து காங்கிரஸ் பேரம்... அப்பவே திமுக அனுப்பி விட்டுருக்கணும்..! சீமான் விமர்சனம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share