• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சேலையை இழுத்து அடாவடி... திமுக Vs காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே குடுமிப்பிடி சண்டை...!

    காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி மேயர் இருக்கை அருகே சென்று கோவை செம்மொழி பூங்கா திட்டத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதாக நாளிதழில் வந்த செய்தியை காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    Author By Amaravathi Fri, 17 Jul 2026 15:47:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     DMK vs congress counsellors clash

    கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் ரகளை - திமுக பெண் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குவாதத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் இரண்டு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்தார் மேயர் ரங்கநாயகி. 

    கோவை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில், ஆணையாளர் ரவி தேஜா முன்னிலையில் தொடங்கியது. கூட்டம் தொடங்கும் முன்பாகவே அரங்கிற்கு வெளியே குடிநீர் பிரச்சினை தொடர்பாக அதிமுகவினரும், சின்னவேடம்பட்டி ஏரி அருகே சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கூடாது என கம்யூனிஸ்ட் கவுன்சிலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

    பின்னர் கூட்டம் தொடங்கியவுடன் தங்கள் மண்டலத்தில் நடைபெறும் முகாம்கள் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் எங்களுக்கே தகவல் தெரிவிப்பதில்லை என ஆணையாளரிடம் மண்டல தலைவர் திமுக கவுன்சிலர் மீனா லோகு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். மற்றொருபுறம் அதிமுக கவுன்சிலர்களும் , கம்யூனிஸ்ட் கட்சியினரும் மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

    இதையும் படிங்க: சபரிவர்மன் மரணத்தில் மவுனம்... "கோழை முதல்வர்"...! திமுக காட்டம்..!

    அப்போது காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி மேயர் இருக்கை அருகே சென்று கோவை செம்மொழி பூங்கா திட்டத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதாக நாளிதழில் வந்த செய்தியை காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது காங்கிரஸ் கவுன்சிலரின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பிய திமுக பெண்  கவுன்சிலர்கள் மீனா லோகு , மாலதி உள்ளிட்டோர் காங்கிரஸ் கவுன்சிலரை கீழே இறக்கி விட கையைப் பிடித்தும் உடையை பிடித்தும் மூர்க்கமாக இழுத்தனர். அதனால் கூட்ட அரங்கில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 

    இதனை அடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரியை வெளியேற்றுமாறு மேயர் ரங்கநாயகி அறிவித்தார். மேலும் அவரை சஸ்பெண்ட் செய்வதாக அப்போதே ஒலி வாங்கி வாயிலாக மேயர் தெரிவித்தார்.  காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மகிளா காங்கிரஸ் செயல் தலைவராகவும் உள்ளார். 3 ஆவது முறையாக கவுன்சிலராக உள்ளார்.

    இதையும் படிங்க: வேலுமணி, செந்தில்பாலாஜி இல்லாமல் தேர்தல் தயாரிப்பில் கட்சிகள்... கோவையில் மாறும் அரசியல் கணக்கு!

    மேலும் படிங்க
    ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிப்பதா? தவெக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை!

    ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிப்பதா? தவெக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் - ராம்தாஸ் அத்வாலே திடீர் சந்திப்பு... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

    முதல்வர் விஜய் - ராம்தாஸ் அத்வாலே திடீர் சந்திப்பு... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    ஆடி மாத ஆன்மிக வழிகாட்டி.. சிறப்பு தினங்களும் அருள்பெறும் வழிபாடுகளும்..!!

    ஆடி மாத ஆன்மிக வழிகாட்டி.. சிறப்பு தினங்களும் அருள்பெறும் வழிபாடுகளும்..!!

    பக்தி
    என்னுடைய ஆள் எப்பையுமே அஜித்தான்.. இப்பவும் செம அழகாக இருக்காரு..!! மனம் திறந்த நடிகை மீனா.. வைரலாகும் பேட்டி..!

    என்னுடைய ஆள் எப்பையுமே அஜித்தான்.. இப்பவும் செம அழகாக இருக்காரு..!! மனம் திறந்த நடிகை மீனா.. வைரலாகும் பேட்டி..!

    சினிமா
    மக்களை போதைக்கு அடிமையாக்குவது தவெக அரசுக்கு அழகல்ல..!! நயினார் நாகேந்திரன் விளாசல்..!!

    மக்களை போதைக்கு அடிமையாக்குவது தவெக அரசுக்கு அழகல்ல..!! நயினார் நாகேந்திரன் விளாசல்..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் நீட் டாப்பர்! தேசிய அளவில் 12வது இடம்... யார் இந்த வெங்கடபதி வேலாயுதம்?

    தமிழகத்தின் நீட் டாப்பர்! தேசிய அளவில் 12வது இடம்... யார் இந்த வெங்கடபதி வேலாயுதம்?

    தமிழ்நாடு

    செய்திகள்

    ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிப்பதா? தவெக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை!

    ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிப்பதா? தவெக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் - ராம்தாஸ் அத்வாலே திடீர் சந்திப்பு... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

    முதல்வர் விஜய் - ராம்தாஸ் அத்வாலே திடீர் சந்திப்பு... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    மக்களை போதைக்கு அடிமையாக்குவது தவெக அரசுக்கு அழகல்ல..!! நயினார் நாகேந்திரன் விளாசல்..!!

    மக்களை போதைக்கு அடிமையாக்குவது தவெக அரசுக்கு அழகல்ல..!! நயினார் நாகேந்திரன் விளாசல்..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் நீட் டாப்பர்! தேசிய அளவில் 12வது இடம்... யார் இந்த வெங்கடபதி வேலாயுதம்?

    தமிழகத்தின் நீட் டாப்பர்! தேசிய அளவில் 12வது இடம்... யார் இந்த வெங்கடபதி வேலாயுதம்?

    தமிழ்நாடு
    நீட் தேர்வு முடிவுகள் எதிரொலி மனநல ஆலோசனை எண்கள் அறிவிப்பு! தமிழக அரசின் 'நட்புடன் உங்களோடு' திட்டம்!

    நீட் தேர்வு முடிவுகள் எதிரொலி மனநல ஆலோசனை எண்கள் அறிவிப்பு! தமிழக அரசின் 'நட்புடன் உங்களோடு' திட்டம்!

    தமிழ்நாடு
    பஸ்சில் காதல் தொல்லை... சில நிமிடங்களில் அரங்கேறிய பயங்கரம்! பயணிகள் கண்முன்னே நடந்த கொடூரம்...

    பஸ்சில் காதல் தொல்லை... சில நிமிடங்களில் அரங்கேறிய பயங்கரம்! பயணிகள் கண்முன்னே நடந்த கொடூரம்...

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share