• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    DNT ஒற்றை சான்றிதழ் விவகாரம்: கொள்கை முடிவை முதலமைச்சரே எடுப்பார் - அமைச்சர் சம்பத்குமார்!

    சீர்மரபினர் (DNT) ஒற்றைச் சான்றிதழ் கோரிக்கை என்பது அரசின் கொள்கை முடிவு என்றும், இது குறித்து மாண்புமிகு முதலமைச்சரே இறுதி முடிவு எடுப்பார் என்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 25 Jun 2026 18:22:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DNT Single Certificate Is a Policy Decision, CM Will Decide: TN Minister Sampathkumar in Madurai

    சீர்மரபினர் (DNT) ஒற்றைச் சான்றிதழ் கோரிக்கை என்பது கொள்கை முடிவு என்பதால் அதனை முதலமைச்சரே தீர்மானிப்பார் என்றும், விடுதி ஆய்வுகளின் போது கட்சியினர் வரக்கூடாது என்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மதுரையில் தெரிவித்துள்ளார்.

    மதுரை சாத்தமங்கலம் பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் கல்லூரி மாணவிகளுக்கான சமூக நல விடுதியில் அமைச்சர் சம்பத்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாணவிகள் தங்கும் அறைகள், கழிவறைகள் மற்றும் உணவின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்த அவர், அங்கிருந்த தக்காளி சாதத்தைச் சாப்பிட்டுப் பார்த்து, அதன் தரம் குறித்துச் சமையலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார். மேலும், விடுதி அறைகளில் சிமெண்ட் பூச்சுகள் சரியாக இல்லாதது குறித்துத் துறைப் பொறியாளர்களை அழைத்து எச்சரித்தார்.

    பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சம்பத்குமார், "பள்ளிகள் மற்றும் விடுதிகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தும் போது த.வெ.க.வினர் யாரும் உள்ளே வரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். விடுதிகளில் தற்பொழுது நடைமுறையில் உள்ள மைய சமையலறை (Centralized Kitchen) திட்டத்தை மாற்றி, அந்தந்த விடுதிகளிலேயே தரமான உணவைச் சமைத்து வழங்குவது குறித்து மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. வரும் பட்ஜெட்டில் இத்துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு பெற முதலமைச்சரிடம் வலியுறுத்துவோம்" என்றார்.

    இதையும் படிங்க: வெள்ளை அறிக்கையா..? உண்மையை மறைத்த தவெக... பூந்து விளாசிய செந்தில் பாலாஜி..!!

    அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு நடத்திய சாத்தமங்கலம் பகுதி மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்டதாகும். ஆனால், சம்பந்தப்பட்ட தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ.வான 'விஜய் நண்பன்' கல்லணையைப் புறக்கணித்துவிட்டு, மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. முஸ்தபாவுடன் அமைச்சர் இந்த ஆய்வை மேற்கொண்டார். ஏற்கனவே அமைச்சர் ராஜ்மோகனும் இதேபோல் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வை புறக்கணித்திருந்த நிலையில், தற்பொழுது அமைச்சர் சம்பத்குமாரும் அதையே பின்பற்றியுள்ளது கட்சி வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: திமுக ஒன்னும் செய்யலயா..? யாருடைய சாதனை..? செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி..!!

    மேலும் படிங்க
    சிவராஜ் சிங் சவுகான் மகன் மீதான புகார்: மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல்!

    சிவராஜ் சிங் சவுகான் மகன் மீதான புகார்: மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல்!

    தமிழ்நாடு
    வெள்ளை அறிக்கையால் எதிர்க்கட்சியினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் - நிதி அமைச்சர் மரிய வில்சன் அதிரடி!

    வெள்ளை அறிக்கையால் எதிர்க்கட்சியினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் - நிதி அமைச்சர் மரிய வில்சன் அதிரடி!

    தமிழ்நாடு
    திருவள்ளூர் வாயு கசிவு விபத்தல்ல, கொடூரமான படுகொலை: அரசுக்கு எதிராக கே. பாலகிருஷ்ணன் கண்டனம்!

    திருவள்ளூர் வாயு கசிவு விபத்தல்ல, கொடூரமான படுகொலை: அரசுக்கு எதிராக கே. பாலகிருஷ்ணன் கண்டனம்!

    தமிழ்நாடு
    வெள்ளை அறிக்கையா..? உண்மையை மறைத்த தவெக... பூந்து விளாசிய செந்தில் பாலாஜி..!!

    வெள்ளை அறிக்கையா..? உண்மையை மறைத்த தவெக... பூந்து விளாசிய செந்தில் பாலாஜி..!!

    தமிழ்நாடு
    திமுக ஒன்னும் செய்யலயா..? யாருடைய சாதனை..? செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி..!!

    திமுக ஒன்னும் செய்யலயா..? யாருடைய சாதனை..? செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு
    நெய்வேலி தமிழ்நாட்டின் அடையாளம்... பங்கு விற்பனை முடிவுக்கு விஜய் கடும் எதிர்ப்பு..!! பிரதமருக்கு கடிதம்..!!

    நெய்வேலி தமிழ்நாட்டின் அடையாளம்... பங்கு விற்பனை முடிவுக்கு விஜய் கடும் எதிர்ப்பு..!! பிரதமருக்கு கடிதம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share