• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    Erode East By-Election: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் எப்போது? - தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!

    பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
    Author By Amaravathi Tue, 07 Jan 2025 14:57:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    election-commission-announces-by-elections-for-erode-ea

    பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணத்தை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. இந்த நிலையில் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்துள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மறுதேர்தல்: 

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்ன்றும், பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்துள்ளார். 

    erode by-election

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் ஜனவரி 10ம் தேதி தொடங்கவுள்ளது. வேட்புமனுக்கள் மீது ஜனவரி 17ம் தேதி முடிவெடுக்கப்படும் என்றும், வேட்புமனு பரிசீலினை ஜனவரி 18ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசிய நாளாக ஜனவரி 20ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

    மீண்டும் ஈரோடு கிழக்கிற்கு இடைத்தேர்தல்:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான திருமகன் ஈவெரா கடந்த ஆண்டு காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலும், மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டது. இதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, நாம் தமிழர் வேட்பாளர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

    erode by-election

    ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம்: 

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மீண்டு வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றினார். இதனிடையே கடந்த நவம்பர் மாதம் 27ம் தேதி, திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி உயிரிழந்தார்.  நோயின் தீவிரம் மற்றும் வயது முதிர்வு காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது. 

    மேலும் படிங்க
    சரிந்துகொண்டே வரும் தங்கம் விலை..!! நகைக்கடைகளை நோக்கி மக்கள்..!! இன்றைய நிலவரம்!!

    சரிந்துகொண்டே வரும் தங்கம் விலை..!! நகைக்கடைகளை நோக்கி மக்கள்..!! இன்றைய நிலவரம்!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    தொடரும் பதக்க வேட்டை! ஆசிய விளையாட்டில் துப்பாக்கிச்சுடுதலில் அசத்திய இந்திய வீராங்கனைகள்!

    தொடரும் பதக்க வேட்டை! ஆசிய விளையாட்டில் துப்பாக்கிச்சுடுதலில் அசத்திய இந்திய வீராங்கனைகள்!

    இதர விளையாட்டுகள்
    குப்பை கிடங்கில் கிலோ கணக்கில் தங்க கட்டிகள்..! கட்டுக்கட்டாக பணம்.!! 5 பேரிடம் தீவிர விசாரணை..!

    குப்பை கிடங்கில் கிலோ கணக்கில் தங்க கட்டிகள்..! கட்டுக்கட்டாக பணம்.!! 5 பேரிடம் தீவிர விசாரணை..!

    தமிழ்நாடு
    நடுவானில் திக்... திக்...!! - 36,000 அடி உயரத்தில் மரண போராட்டம்... சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்...!

    நடுவானில் திக்... திக்...!! - 36,000 அடி உயரத்தில் மரண போராட்டம்... சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்...!

    தமிழ்நாடு
    ப்ளிஸ்! என் வீட்டுக்கு யாரும் வராதீங்க! துணை சபாநாயகர் ரவிசங்கர் வைத்த திடீர் பேனர்!  அதிர்ச்சியில் கட்சியினர்!

    ப்ளிஸ்! என் வீட்டுக்கு யாரும் வராதீங்க! துணை சபாநாயகர் ரவிசங்கர் வைத்த திடீர் பேனர்! அதிர்ச்சியில் கட்சியினர்!

    அரசியல்
    HIGH ALERT..! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! தூத்துக்குடி உட்பட 6 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!!

    HIGH ALERT..! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! தூத்துக்குடி உட்பட 6 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!!

    இந்தியா

    செய்திகள்

    பகீர் கிளப்பிய ஆர்ம்ஸ்ட்ராங் கொலை..! சட்டப்போராட்டம்.. குற்றம்சாட்டப்படவர்களின் ஜாமீனுக்கு CBI எதிர்ப்பு...!

    பகீர் கிளப்பிய ஆர்ம்ஸ்ட்ராங் கொலை..! சட்டப்போராட்டம்.. குற்றம்சாட்டப்படவர்களின் ஜாமீனுக்கு CBI எதிர்ப்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share