• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 14, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வக்கு இருந்தா "யார் அந்த தம்பி"னு சொல்லுங்க.. ஸ்டாலினை டார் டாராக கிழித்த இபிஎஸ்..!

    தெம்பு, திராணி இருந்தால், வக்கு இருந்தால் யார் அந்த தம்பி என்று சொல்லிவிட்டு மற்றதை பேசுங்கள் என எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் என முதலமைச்சருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
    Author By Nila Wed, 21 May 2025 17:35:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    eps-about-mk-stalin

    சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது என்றும் சரமாரியாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருந்தார். இந்தநிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார். அதில், முந்தைய மூன்று ஆண்டுகளில் நிதி ஆயோக் கூட்டங்களை தமிழ்நாடு புறக்கணிப்பதாக வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன எனவும் தமிழ்நாடா... இல்லவே இல்லை., உங்கள் குடும்பம் தானே என கூறியுள்ளார்.

    amitsha

    ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் ஸ்டாலின் அவர்களே….அது கண்ணாடி! உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றும் அறிவாலய மேல் மாடியில் CBI ரெய்டு வந்த போது, கீழ்மாடியில் நீங்களும் , உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை தாரைவார்த்த போது டேபிளுக்கு கீழ் தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா? என கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சியாக கருப்பு பலூன் காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக வெள்ளைக் குடை காட்டினீர்களே..,அப்போது தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா? என சாடினார்.

    இதையும் படிங்க: ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்த அதிமுக... அரக்கோணம் சம்பவத்தில் புதுரூட் எடுத்த எடப்பாடி பழனிசாமி!!

    amitsha

    அண்ணா பல்கலைகழக வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட சுயவிவரங்களோடு FIR லீக் செய்த கை ஸ்டாலினின் கை என்றும் ஜாபர் சாதிக் போன்ற International Drug Mafia தலைவனை அயலக அணி அமைப்பாளராக நியமித்த கை உங்கள் கை.,ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை சகல பாலியல் குற்றவாளிகளையும், அவர்கள் பின்னணியில் இருக்கும் "SIR"களையும் பாதுகாக்கும் கை, உங்கள் கை., அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், உங்கள் கீழ் இயங்கும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல், உயர்நீதிமன்றம் தாமாக வந்து CBI விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற கை, உங்கள் கை., தேர்தல் கூட்டணிக்காக, மேகதாது முதல் முல்லைப் பெரியாறு வரை தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த கை தான் உங்கள் கை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

    amitsha

    7.5% உள் இடஒதுக்கீடு வந்தபோது, ஆளுநர் ஒப்புதல் அளிக்காத சூழலிலும், அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவைப் பயன்படுத்தி அரசாணை வெளியிட்டு மாநில உரிமையை நிலைநாட்டியவன் தான் தானே என்றும் அப்போது நீங்கள் ராஜ் பவன் வாசலில் அரசியலோ, அவியலோ செய்துகொண்டு இருந்தீர்களே.. நினைவிருக்கிறதா? அதனால், மாநில உரிமைகளைப் பற்றி ஜெயலலிதா அவர்கள் வழி வந்த என்னிடம் பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்று கூறினார்.

    amitsha

    கச்சதீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்த நீங்கள், மாநில உரிமை பற்றியெல்லாம் பேசினால், மக்கள் சிரிப்பார்கள் என்றும் யார்_அந்த_தம்பி ?உங்களுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்? உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? தெம்பு இருந்தால், திராணி இருந்தால், வக்கு இருந்தால், அதற்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு, மற்றதைப் பேசுங்கள் என சரமாரியாக எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளார்.

    இதையும் படிங்க: இரையாக்கப்படும் இளம்பெண்கள்.. ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! "டம்மி அப்பா" - ஸ்டாலினை வெளுத்த இபிஎஸ்!

    மேலும் படிங்க
    இளையராஜா வீட்டு மருமகளாக வேண்டியவள் நான் - சர்ச்சை...! நடிகை வனிதா விஜயகுமார் அதிரடி விளக்கம்..!

    இளையராஜா வீட்டு மருமகளாக வேண்டியவள் நான் - சர்ச்சை...! நடிகை வனிதா விஜயகுமார் அதிரடி விளக்கம்..!

    சினிமா
    #BREAKING: தலைமைக்கு தொடர்ச்சியாக வந்த புகார்கள்... தஞ்சை வடக்கு மாவட்ட திமுக மா. செ. அதிரடி நீக்கம்

    #BREAKING: தலைமைக்கு தொடர்ச்சியாக வந்த புகார்கள்... தஞ்சை வடக்கு மாவட்ட திமுக மா. செ. அதிரடி நீக்கம்

    தமிழ்நாடு
    எதுக்கு எங்கள ஏமாத்துறிங்க? போராட்டத்தில் குதித்த பகுதி நேர ஆசிரியர்கள்... ஸ்தம்பித்தது போக்குவரத்து

    எதுக்கு எங்கள ஏமாத்துறிங்க? போராட்டத்தில் குதித்த பகுதி நேர ஆசிரியர்கள்... ஸ்தம்பித்தது போக்குவரத்து

    தமிழ்நாடு
    நடிகை ராஷ்மிகா மந்தனா

    நடிகை ராஷ்மிகா மந்தனா 'அனிமல்' ஹீரோவை காதலிக்க தயாராம்..! நேஷனல் கிரஷை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

    சினிமா
    கன்னடத்து பைங்கிளி.. சரோஜா தேவி மறைவு பேரிழப்பு! இபிஎஸ், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இரங்கல்..!

    கன்னடத்து பைங்கிளி.. சரோஜா தேவி மறைவு பேரிழப்பு! இபிஎஸ், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இரங்கல்..!

    தமிழ்நாடு
    இதுவரைக்கும் 3,347 முடிஞ்சியிருக்கு... அறநிலையத்துறை செய்த தரமான சம்பவம்... பதறும் பாஜக...!

    இதுவரைக்கும் 3,347 முடிஞ்சியிருக்கு... அறநிலையத்துறை செய்த தரமான சம்பவம்... பதறும் பாஜக...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING: தலைமைக்கு தொடர்ச்சியாக வந்த புகார்கள்... தஞ்சை வடக்கு மாவட்ட திமுக மா. செ. அதிரடி நீக்கம்

    #BREAKING: தலைமைக்கு தொடர்ச்சியாக வந்த புகார்கள்... தஞ்சை வடக்கு மாவட்ட திமுக மா. செ. அதிரடி நீக்கம்

    தமிழ்நாடு
    எதுக்கு எங்கள ஏமாத்துறிங்க? போராட்டத்தில் குதித்த பகுதி நேர ஆசிரியர்கள்... ஸ்தம்பித்தது போக்குவரத்து

    எதுக்கு எங்கள ஏமாத்துறிங்க? போராட்டத்தில் குதித்த பகுதி நேர ஆசிரியர்கள்... ஸ்தம்பித்தது போக்குவரத்து

    தமிழ்நாடு
    கன்னடத்து பைங்கிளி.. சரோஜா தேவி மறைவு பேரிழப்பு! இபிஎஸ், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இரங்கல்..!

    கன்னடத்து பைங்கிளி.. சரோஜா தேவி மறைவு பேரிழப்பு! இபிஎஸ், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இரங்கல்..!

    தமிழ்நாடு
    இதுவரைக்கும் 3,347 முடிஞ்சியிருக்கு... அறநிலையத்துறை செய்த தரமான சம்பவம்... பதறும் பாஜக...!

    இதுவரைக்கும் 3,347 முடிஞ்சியிருக்கு... அறநிலையத்துறை செய்த தரமான சம்பவம்... பதறும் பாஜக...!

    தமிழ்நாடு
    நல்லாத்தான் பேசுறாரு!! ஆனா குண்டு போடுறாரே!  புதினை பாராட்டுவது போல வாரிவிடும் ட்ரம்ப்!

    நல்லாத்தான் பேசுறாரு!! ஆனா குண்டு போடுறாரே! புதினை பாராட்டுவது போல வாரிவிடும் ட்ரம்ப்!

    உலகம்
    சிக்கலில் MRS & MR.. கேஸ் போட்ட இளையராஜா! நடிகை வனிதா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை..!

    சிக்கலில் MRS & MR.. கேஸ் போட்ட இளையராஜா! நடிகை வனிதா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share