• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தொடர்ந்து ஒதுக்கப்படும் EPS..! நமது அம்மா நாளிதழிலிருந்து எடப்பாடியின் பெயர் நீக்கம்..! தொண்டர்கள் அதிர்ச்சி..!!

    நமது அம்மா நாளிதழில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது.
    Author By Nila Sat, 16 May 2026 10:48:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    eps-NUJY8V

    நமது அம்மா நாளிதழில் நிறுவனர் என்ற இடத்தில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் நீக்கப்பட்டு வேலுமணியின் பெயர் இடம் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுகவில் நீண்ட காலமாக நிலவி வரும் உள்கட்சி பதற்றம் மே 2026-ல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு முக்கிய தலைவர்களை நீக்கியதைத் தொடர்ந்து, கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகமான நமது அம்மா நாளிதழ் ஆகியவை ஈபிஎஸ்-க்கு எதிரான நிலைப்பாட்டுக்கு மாறியுள்ளன. இந்த மாற்றம் அதிமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

    சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூத்த தலைவர்களை கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கியது. இந்த நடவடிக்கை தமிழக சட்டமன்ற தர வாக்கெடுப்பின்போது விஜய் தலைமையிலான த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்ததால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    ADMK

    இதனால் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ள நிலையில், ஈபிஎஸ்-க்கு 22 எம்எல்ஏக்களும், எதிர்தரப்புக்கு 25 எம்எல்ஏக்களும் ஆதரவு இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்தப் பின்னணியில், நமது அம்மா நாளிதழில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஈபிஎஸ் ஆதரவு செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்த நாளிதழ், திடீரென எதிர்தரப்பு ஆதரவு நிலைப்பாட்டுக்கு தாவியது.

    இதையும் படிங்க: அதிமுக Ex. அமைச்சர்கள் உருவப்படங்களுக்கு சாணி கரைசல்... நெல்லையில் EPS அணியினர் ஆர்ப்பாட்டம்..!

    நாளிதழின் முகப்பு பக்கத்தில் நிறுவனர் என்ற இடத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் இருந்தது. தற்போது அது மாற்றப்பட்டு வேலுமணியின் பெயர் இடம் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    இதையும் படிங்க: முடிவை மாற்றிக் கொண்டாரா கே.சி. வீரமணி..? அதிமுகவில் வெடிக்கும் பிரளயம்..!!

    மேலும் படிங்க
    ஆட்சியை ஆதரிச்சிட்டு பொதுவெளியில் சாடுவதா? கூட்டணி தலைவர்களை வெளுத்து வாங்கிய வைகோ!

    ஆட்சியை ஆதரிச்சிட்டு பொதுவெளியில் சாடுவதா? கூட்டணி தலைவர்களை வெளுத்து வாங்கிய வைகோ!

    தமிழ்நாடு
    கரப்பான்பூச்சி ஜனதா கட்சி

    கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' எக்ஸ் கணக்கு தடையை நீக்க டெல்லி ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    தமிழ்நாடு அரசின் அதிரடி உத்தரவு! தொல்லியல் துறை இயக்குநர் பொறுப்பில் திடீர் மாற்றம்!

    தமிழ்நாடு அரசின் அதிரடி உத்தரவு! தொல்லியல் துறை இயக்குநர் பொறுப்பில் திடீர் மாற்றம்!

    தமிழ்நாடு
    மேகதாது விவகாரத்தில் அடுத்த அதிரடி! கர்நாடகாவில் தமிழ் படங்கள் ஓடாது என வாட்டாள் நாகராஜன் மிரட்டல்!

    மேகதாது விவகாரத்தில் அடுத்த அதிரடி! கர்நாடகாவில் தமிழ் படங்கள் ஓடாது என வாட்டாள் நாகராஜன் மிரட்டல்!

    தமிழ்நாடு
    அரசியல் தலையீடுகளுக்கு இனி நோ சான்ஸ்! உயர்கல்வித் துறையை டிஜிட்டல் மற்றும் நேர்மையாக மாற்றும் தவெக அரசு!

    அரசியல் தலையீடுகளுக்கு இனி நோ சான்ஸ்! உயர்கல்வித் துறையை டிஜிட்டல் மற்றும் நேர்மையாக மாற்றும் தவெக அரசு!

    தமிழ்நாடு
    ராமாயணம், மகாபாரத பாரம்பரியத்தில் வேரூன்றிய நட்பு! இந்தோனேசிய பார்லிமெண்டில் பிரதமர் மோடி பெருமிதம்!

    ராமாயணம், மகாபாரத பாரம்பரியத்தில் வேரூன்றிய நட்பு! இந்தோனேசிய பார்லிமெண்டில் பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share