• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இபிஎஸ் உடன் சண்டையா? சமாதானமா?... இரவோடு இரவாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எடுத்த அதிரடி முடிவு...!

    எடப்பாடி பழனிச்சாமியால் அறிவிக்கப்பட்ட புதிய மாவட்ட செயலாளர் பழனிவேலுவிடம் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் சாவியை ஒப்படைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தரப்பினர்
    Author By Amaravathi Wed, 03 Jun 2026 08:11:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ex minister C vijayabaskar ADMK office issue

    புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கரின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டு புதிய வடக்கு மாவட்ட செயலாளராக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பழனிவேல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியால் நியமிக்கப்பட்டார். 

    இந்நிலையில்தான் புதுக்கோட்டை அசோக் நகரில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு புதிய மாவட்ட செயலாளர் பழனிவேல் சென்றபோது சி. விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அதிமுக அலுவலகம் கடந்த 15 தினங்களுக்கு மேலாக மூடப்பட்டு எந்த தரப்பையும் உள்ளே அனுமதிக்காமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். 

    ADMK

     இந்நிலையில் தான் அதிமுக அலுவலகத்தை திறக்க வேண்டும் என்று கூறி புதிய மாவட்ட செயலாளரான பழனிவேல் மாவட்ட எஸ்பி அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில்  மனு அளித்தார்.

    இதையும் படிங்க: ஆயிரம் பேர் முன்னாடி இப்படியொரு அவமானமா?... கூனி குறுகிப்போன எஸ்.பி.வேலுமணி... முகத்திற்கு நேராக இபிஎஸ் செய்த காரியம்...!

     இந்நிலையில் தான் நேற்று புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இது தொடர்பான சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்ற நிலையில் சி.விஜயபாஸ்கர் தரப்பைச் சேர்ந்த யாரும் பங்கேற்காத நிலையில் அவர் தரப்பில் இருந்து ஒரு வழக்கறிஞர் மட்டுமே பங்கேற்றார். 

     இந்நிலையில் இன்று மீண்டும் இருதரப்பையும் அழைத்து சமரச பேச்சு வார்த்தை  நடத்தப்படும் என்று வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனியாக கூட்டம் போட்டு சாவியை புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பது என்று முடிவு எடுத்து கட்சி அலுவலக சாவியை ஒப்படைத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு கட்சி அலுவலகத்திற்கு அதிமுகவின் புதிய வடக்கு மாவட்ட செயலாளர் பழனிவேல் அவரது ஆதரவாளர்களுடன் செல்ல உள்ளார்.

    இதையும் படிங்க: எதுக்கு ஊர்ந்து வந்தாரு உங்க தளபதி..? TVK - ADMK வார்த்தைப் போர்..!!

    மேலும் படிங்க
    கடலூர் அதிமுக அலுவலகம் சூறையாடல்..! அதிரடி திருப்பம்... முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் பகீர் குற்றச்சாட்டு..!

    கடலூர் அதிமுக அலுவலகம் சூறையாடல்..! அதிரடி திருப்பம்... முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் பகீர் குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    வெடித்துச் சிதறிய சிலிண்டர்... எஸ்.ஜே.சூர்யா சூட்டிங்கில் பயங்கரம்... ஒருவர் பலி; மூவர் படுகாயம்...!

    வெடித்துச் சிதறிய சிலிண்டர்... எஸ்.ஜே.சூர்யா சூட்டிங்கில் பயங்கரம்... ஒருவர் பலி; மூவர் படுகாயம்...!

    சினிமா
    காஞ்சிபுரம் திருத்தேர் உற்சவம்... விண்ணை முட்டிய "கோவிந்தா.. கோவிந்தா.." முழக்கம்... பக்தர்கள் கோஷத்தில் மிதந்து வந்த 73 அடி உயர தேர்...!

    காஞ்சிபுரம் திருத்தேர் உற்சவம்... விண்ணை முட்டிய "கோவிந்தா.. கோவிந்தா.." முழக்கம்... பக்தர்கள் கோஷத்தில் மிதந்து வந்த 73 அடி உயர தேர்...!

    தமிழ்நாடு
    கோயம்பேடு பார் கொடூரத்தில் மிகப்பெரிய திருப்பம்... அதிகாலையிலேயே அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்...!

    கோயம்பேடு பார் கொடூரத்தில் மிகப்பெரிய திருப்பம்... அதிகாலையிலேயே அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்...!

    தமிழ்நாடு
    விஜய் பொறுப்பேற்ற நாள் முதலே இப்படித்தான்... தூத்துக்குடி சம்பவத்தை சுட்டிக்காட்டி எரிமலையாய் வெடித்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    விஜய் பொறுப்பேற்ற நாள் முதலே இப்படித்தான்... தூத்துக்குடி சம்பவத்தை சுட்டிக்காட்டி எரிமலையாய் வெடித்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    அரசியல்
    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியில் உயரிய பொறுப்பு!

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியில் உயரிய பொறுப்பு!

    இந்தியா

    செய்திகள்

    காஞ்சிபுரம் திருத்தேர் உற்சவம்... விண்ணை முட்டிய

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share