• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, January 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வெடிச்சு சிதற போகுது... முன்னாள் எம்.பி. மைத்ரேயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பதற்றம்...!

    முன்னாள் எம்பி மைத்ரேயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
    Author By Nila Wed, 08 Oct 2025 11:12:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     Ex MP Maitreyan

    அண்மைக் காலங்களில் இந்தியாவில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் விமான நிலையங்கள், விமானங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் முக்கிய பொது இடங்களை குறிவைத்து விடுக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை குலைப்பதோடு, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. 

    இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், ஒவ்வொரு மிரட்டலையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அதிகாரிகள் உள்ளனர். இதனால், ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் உடனடியாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    Bomb threatening

    இவை பெரும்பாலும் புரளிகளாக முடிவடைந்தாலும், இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பயத்தை உருவாக்குவதோடு, பயணத் தாமதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசியல்வாதிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை பெசன்ட் நகரில் உள்ள எம்பி மைத்ரேயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனடியாக மோப்ப நாய்களைக் கொண்டு போலீஸ் தீவிர சோதனை நடத்தினர். விசாரணை நடத்தப்பட்டதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

    இதையும் படிங்க: “சிறுமிகள், பெண்களை சிதைக்கும் திமுககாரன்” - Out of control-ல் இயங்கும் அறிவாலய உடன்பிறப்புகளை சாடிய நயினார்...!

    அவ்வப்போது இதுபோல விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்கள் புரளியாக இருந்தாலும் கூட அதீத கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை போலீசார் உள்ளனர். இதைப்போல பதற்றம் ஏற்படுத்தும் வகையில் மிரட்டல்கள் விடுக்கும் நபர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    இதையும் படிங்க: திமுக ஆட்சியில் அதிகரிக்கும் கையால் கழிவு அள்ளல் மரணங்கள்: பின்னடைவின் நிழல்..!

    மேலும் படிங்க

    'ஜனநாயகன்' படத்துக்காவது வாயை திறங்க விஜய்.. ப்ளீஸ்..! நக்கல் செய்த நடிகர் கருணாஸ்..!

    சினிமா
    போருக்கு தயாரா இருங்க! வம்பிழுக்கும் அமெரிக்கா! படைகளை தயார் செய்யும் கிரீன்லாந்து! அதிகரிக்கும் பதட்டம்!

    போருக்கு தயாரா இருங்க! வம்பிழுக்கும் அமெரிக்கா! படைகளை தயார் செய்யும் கிரீன்லாந்து! அதிகரிக்கும் பதட்டம்!

    உலகம்
    திமுகவில் இணைந்தது ஏன்? OPS இதை செய்யவில்லை..! வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி..!

    திமுகவில் இணைந்தது ஏன்? OPS இதை செய்யவில்லை..! வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி..!

    தமிழ்நாடு
    யாரு சாமி நீங்க.. பிரபல நடிகரின் வீட்டில் தங்கத்தில் டாய்லெட்..! படம் பிடித்து அம்பலப்படுத்திய ஜூனியர் நடிகர்..!

    யாரு சாமி நீங்க.. பிரபல நடிகரின் வீட்டில் தங்கத்தில் டாய்லெட்..! படம் பிடித்து அம்பலப்படுத்திய ஜூனியர் நடிகர்..!

    சினிமா
    #BREAKING: மீண்டும் NDA கூட்டணியில் அமமுக..! TTV தினகரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    #BREAKING: மீண்டும் NDA கூட்டணியில் அமமுக..! TTV தினகரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    உலகப் பொருளாதார நெருக்கடி: இந்திய பங்குச்சந்தையில் தொடர் சரிவு..!! டிரம்பின் வர்த்தகப் போர் தாக்கம்..!!

    உலகப் பொருளாதார நெருக்கடி: இந்திய பங்குச்சந்தையில் தொடர் சரிவு..!! டிரம்பின் வர்த்தகப் போர் தாக்கம்..!!

    பங்குச் சந்தை

    செய்திகள்

    போருக்கு தயாரா இருங்க! வம்பிழுக்கும் அமெரிக்கா! படைகளை தயார் செய்யும் கிரீன்லாந்து! அதிகரிக்கும் பதட்டம்!

    போருக்கு தயாரா இருங்க! வம்பிழுக்கும் அமெரிக்கா! படைகளை தயார் செய்யும் கிரீன்லாந்து! அதிகரிக்கும் பதட்டம்!

    உலகம்
    திமுகவில் இணைந்தது ஏன்? OPS இதை செய்யவில்லை..! வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி..!

    திமுகவில் இணைந்தது ஏன்? OPS இதை செய்யவில்லை..! வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி..!

    தமிழ்நாடு
    #BREAKING: மீண்டும் NDA கூட்டணியில் அமமுக..! TTV தினகரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    #BREAKING: மீண்டும் NDA கூட்டணியில் அமமுக..! TTV தினகரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    #BREAKING: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் திமுகவில் ஐக்கியம்... முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்..!

    #BREAKING: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் திமுகவில் ஐக்கியம்... முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்..!

    தமிழ்நாடு
    ஹரி ஓம்..! ஜெய ஜெய ராமா..! வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்... விண்ணை பிளக்கும் முழக்கம்..!

    ஹரி ஓம்..! ஜெய ஜெய ராமா..! வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்... விண்ணை பிளக்கும் முழக்கம்..!

    தமிழ்நாடு
    தமிழக சட்டப்பேரவை 2 ஆம் நாள் கூட்டம்..! மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம்..!

    தமிழக சட்டப்பேரவை 2 ஆம் நாள் கூட்டம்..! மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share