• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விராலிமலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுகவின் முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 16 Jun 2026 15:51:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Former AIADMK Minister and Viralimalai MLA C Vijayabaskar resigns from his post and submits letter to Speaker JCD Prabhakar using subheadings.

    சென்னை தலைமைச் செயலகத்திற்கு இன்று மடுத்து வந்த விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் சி. விஜயபாஸ்கர், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை அவரது அறையில் சந்தித்துப் பேசினார். அப்போது, தனது விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தைச் சபாநாயகரிடம் அவர் நேரடியாக வழங்கினார். அவரது ராஜினாமா கடிதத்தைச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக்கொண்டதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் வெற்றி பெற்று புதிய ஆட்சி அமைத்துள்ள சூழலில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிலர் தவெக-வில் இணையப் போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. நேற்று மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூ மற்றும் கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தவெக-வில் இணையப் போவதாக எழுந்த செய்திகளுக்குத் தங்களது மறுப்பைத் தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்திருந்தனர்.

    இத்தகைய சூழ்நிலைக்கு மத்தியில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இவர் தனது எம்எல்ஏ பதவியை மட்டுமே ராஜினாமா செய்துள்ளாரா அல்லது அதிமுகவிலிருந்து விலகி மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்கப் போகிறாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    இதையும் படிங்க: பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...! 40 மணி நேர வேட்டை... 2வது குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!

    மேலும் படிங்க
    Gold Rate Today:ஆகஸ்ட் முதல் நாளில் தங்கம் அதிரடி சரிவு! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    Gold Rate Today:ஆகஸ்ட் முதல் நாளில் தங்கம் அதிரடி சரிவு! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    தங்கம் மற்றும் வெள்ளி
    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    ஹீரோக்களுக்கு வைத்த சூனியம் ஓவர்.. அடுத்து ஹீரோயின்களுக்கு..!! படப்பிடிப்பில் அடுத்த காயம்.. மருத்துவமனையில் ராஷ்மிகா மந்தனா..!

    ஹீரோக்களுக்கு வைத்த சூனியம் ஓவர்.. அடுத்து ஹீரோயின்களுக்கு..!! படப்பிடிப்பில் அடுத்த காயம்.. மருத்துவமனையில் ராஷ்மிகா மந்தனா..!

    சினிமா
    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    அரசியல்
    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாடு
    "விஜய், புஷ்பா2, கருப்பு"..! எல்லா லுக்கிலும் புதுவை CM ரங்கசாமி... வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து..!!

    "விஜய், புஷ்பா2, கருப்பு"..! எல்லா லுக்கிலும் புதுவை CM ரங்கசாமி... வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து..!!

    இந்தியா

    செய்திகள்

    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    அரசியல்
    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாடு

    "விஜய், புஷ்பா2, கருப்பு"..! எல்லா லுக்கிலும் புதுவை CM ரங்கசாமி... வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து..!!

    இந்தியா
    #BREAKING கடவுளின் தேசத்தை கதறவிடும் இயற்கை... கேரளாவில் 2 இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு... 3 பேர் பலி..!

    #BREAKING கடவுளின் தேசத்தை கதறவிடும் இயற்கை... கேரளாவில் 2 இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு... 3 பேர் பலி..!

    இந்தியா
    7,000 மாணவர்களுக்கு எச்.ஐ.வியா?... தீயாய் பரவிய தகவல்... கர்நாடகா அரசு வார்னிங்...!

    7,000 மாணவர்களுக்கு எச்.ஐ.வியா?... தீயாய் பரவிய தகவல்... கர்நாடகா அரசு வார்னிங்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share