• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விண்ணைத் தொடும் மளிகைப் பொருட்கள் விலை..!! அதிகரிக்கும் குடும்பச் செலவு!! திண்டாடும் மக்கள்..!!

    மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருளான அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.15 வரை கூடியுள்ளது.
    Author By Shanthi M. Mon, 07 Sep 2026 13:46:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    grocery-prices-on-rise

    தமிழகத்தில் சமையலுக்குப் பயன்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த இரண்டு மாதங்களில் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகளின் மாதாந்திர பட்ஜெட் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரிசி, மிளகாய் வற்றல், தனியா, பூண்டு, சமையல் எண்ணெய், வெல்லம் உள்ளிட்ட பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

    அரிசி விலையில் குறிப்பிடத்தக்க உயர்வு காணப்படுகிறது. கிலோவுக்கு ₹8 முதல் ₹15 வரை விலை கூடியுள்ளது. 26 கிலோ சாப்பாட்டு அரிசி மூட்டை ₹300 முதல் ₹500 வரை உயர்ந்துள்ளது. முன்பு ₹1,000-க்கு விற்ற மூட்டை இப்போது ₹1,500 ஆகவும், ₹1,500 மூட்டை ₹2,000 ஆகவும் மாறியுள்ளது. அரிசி வியாபாரிகள் தெரிவிக்கும்படி, இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் நெல் வரத்து குறைந்ததே. 

    தமிழகத்திற்கு அரிசி பெரும்பாலும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவிலிருந்து வருகிறது. அந்த மாநிலங்களில் விளைச்சல் குறைந்ததால் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புதிய அரிசி வரத்து தொடங்கும் டிசம்பர் வரை இந்த விலை உயர்வு நீடிக்க வாய்ப்புள்ளது என வியாபாரிகள் எச்சரிக்கின்றனர். 

    இதையும் படிங்க: மக்களுக்கு நிவாரணம்: குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை! மத்திய அரசு அதிரடி!!

    மிளகாய் வற்றல் கடந்த மாதம் கிலோ ₹220-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ₹270 முதல் ₹300 வரை உயர்ந்துள்ளது. தனியா ₹150-லிருந்து ₹220 ஆக உயர்ந்துள்ளது. பூண்டு விலை இரண்டு மடங்கு அதிகரித்து கிலோ ₹150-லிருந்து ₹280-₹300 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    Groceries

    சமையல் எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. சூரியகாந்தி ரீபைன்ட் எண்ணெய் கிலோ ₹120-லிருந்து ₹150 ஆகவும், பாமாயில் ₹150-லிருந்து ₹185 ஆகவும் உயர்ந்துள்ளது. வெல்லம் ₹50-லிருந்து ₹100 ஆகவும், முந்திரி ₹700-லிருந்து ₹950 ஆகவும், பாதாம் பருப்பு ₹250-லிருந்து ₹1,200 ஆகவும் அதிகரித்துள்ளது. சர்க்கரை மட்டும் ₹70-லிருந்து ₹55 ஆகக் குறைந்துள்ளது.

    காய்கறிகளிலும் விலை உயர்வு தொடர்கிறது. பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், கேரட், பீன்ஸ் ஆகியவற்றின் வரத்து குறைந்ததால் விலை கூடியுள்ளது. தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு கிலோவுக்கு ₹10 முதல் ₹15 வரை அதிகரித்துள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தத் தொடர்ச்சியான விலை உயர்வால் மாதாந்திர குடும்பச் செலவு அதிகரித்து, பட்ஜெட்டில் துண்டு விழுகிறது. 

    போதுமான அளவு பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் இது பொதுமக்களை மேலும் பாதிக்கும் என்பதால், அத்தியாவசியப் பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். அரசு தலையீடு அவசியம் என்ற குரல்கள் வலுப்பெற்று வருகின்றன.

    இதையும் படிங்க: விலைவாசி உயர்வு அரசின் கையாலாகாத்தனம்! தவெக அரசை சாடிய டிடிவி தினகரன்!

    மேலும் படிங்க
    இனி எல்லாமே டிஜிட்டல் தான்... ஆன்லைனில் லைசன்ஸ்..! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    இனி எல்லாமே டிஜிட்டல் தான்... ஆன்லைனில் லைசன்ஸ்..! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    உப்பளங்களை அழித்து கப்பல்தளம்..!  போராட்டம் வெடிக்கும்... சீமான் வார்னிங்..!!

    உப்பளங்களை அழித்து கப்பல்தளம்..! போராட்டம் வெடிக்கும்... சீமான் வார்னிங்..!!

    தமிழ்நாடு
    கரூர் விவகாரத்தில் விஜய் மீது ஏன் வழக்குப்பதியல... பற்ற வைத்த திருமாவளவன்... திமுகவுக்கு நறுக் கேள்வி...!

    கரூர் விவகாரத்தில் விஜய் மீது ஏன் வழக்குப்பதியல... பற்ற வைத்த திருமாவளவன்... திமுகவுக்கு நறுக் கேள்வி...!

    அரசியல்
    தமிழ்த்தாய் தன் அருந்தவ புதல்வனை இழந்துவிட்டாள்! சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் உருக்கம்!

    தமிழ்த்தாய் தன் அருந்தவ புதல்வனை இழந்துவிட்டாள்! சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் உருக்கம்!

    தமிழ்நாடு
    சாலமன் பாப்பையாவின் கடைசி ஆசை..! உருக்கமான உயில்... நாளை உடல் தகனம்..!!

    சாலமன் பாப்பையாவின் கடைசி ஆசை..! உருக்கமான உயில்... நாளை உடல் தகனம்..!!

    தமிழ்நாடு
    சாலமன் பாப்பையா மறைவு.. சிரிப்போடும் எளிய தமிழோடும்..!! பட்டிமன்றத்தை மக்கள் இயக்கமாக்கிய தமிழறிஞரின் வாழ்க்கைப் பயணம்..!

    சாலமன் பாப்பையா மறைவு.. சிரிப்போடும் எளிய தமிழோடும்..!! பட்டிமன்றத்தை மக்கள் இயக்கமாக்கிய தமிழறிஞரின் வாழ்க்கைப் பயணம்..!

    சினிமா

    செய்திகள்

    இனி எல்லாமே டிஜிட்டல் தான்... ஆன்லைனில் லைசன்ஸ்..! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    இனி எல்லாமே டிஜிட்டல் தான்... ஆன்லைனில் லைசன்ஸ்..! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    உப்பளங்களை அழித்து கப்பல்தளம்..!  போராட்டம் வெடிக்கும்... சீமான் வார்னிங்..!!

    உப்பளங்களை அழித்து கப்பல்தளம்..! போராட்டம் வெடிக்கும்... சீமான் வார்னிங்..!!

    தமிழ்நாடு
    கரூர் விவகாரத்தில் விஜய் மீது ஏன் வழக்குப்பதியல... பற்ற வைத்த திருமாவளவன்... திமுகவுக்கு நறுக் கேள்வி...!

    கரூர் விவகாரத்தில் விஜய் மீது ஏன் வழக்குப்பதியல... பற்ற வைத்த திருமாவளவன்... திமுகவுக்கு நறுக் கேள்வி...!

    அரசியல்
    தமிழ்த்தாய் தன் அருந்தவ புதல்வனை இழந்துவிட்டாள்! சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் உருக்கம்!

    தமிழ்த்தாய் தன் அருந்தவ புதல்வனை இழந்துவிட்டாள்! சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் உருக்கம்!

    தமிழ்நாடு
    சாலமன் பாப்பையாவின் கடைசி ஆசை..! உருக்கமான உயில்... நாளை உடல் தகனம்..!!

    சாலமன் பாப்பையாவின் கடைசி ஆசை..! உருக்கமான உயில்... நாளை உடல் தகனம்..!!

    தமிழ்நாடு
    தமிழுக்கு பேரிழப்பு..! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்.!

    தமிழுக்கு பேரிழப்பு..! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share