• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நள்ளிரவில் தேனி சிறையில் நடந்தது என்ன?... கைதிகள் தப்பியோட மிக முக்கிய காரணம் இதுவா?

    தேனி மாவட்ட சிறைச்சாலையில் விசாரணை கைதிகள் தப்பிய சம்பவம். சிறைக் காவலர்கள் பற்றாக்குறை காரணமாகவே கைதிகள் தப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 
    Author By Amaravathi Tue, 27 Oct 2026 09:38:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    how 17-prisoners-escape-from-theni-prison

    தமிழக வரலாற்றில் ஒரே நேரத்தில் 17 சிறைக் கைதிகள் தப்பிய சம்பவம், தேனி மாவட்ட காவல்துறை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக காவல்துறையினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    17 கைதிகளையும் பிடிப்பதற்காக 17 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தப்பியோடிய ஒவ்வொரு கைதியும் தங்களது குடும்பத்தினர் அல்லது உறவினர்களை நோக்கிச் சென்றார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுவரை நான்கு பேர் பிடிபட்டுள்ளனர். நேற்று நள்ளிரவில் மதுரையைச் சேர்ந்த பிரவீண் குமார் என்ற கைதி பிடிபட்டார். இதையடுத்து, இன்று அதிகாலையில் மேலும் மூன்று பேரை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

    இதையும் படிங்க: தேனி சிறையில் பேரதிர்ச்சி... காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோட்டம்... நடந்தது என்ன?

    அதன்படி, மதுரையைச் சேர்ந்த ராஜா சிக்கந்தர், ராஜ்குமார் மற்றும் தேனியைச் சேர்ந்த சிலம்பரசன் ஆகிய மூன்று பேரும் பிடிபட்டுள்ளனர். இதுவரை மொத்தம் நான்கு கைதிகள் பிடிபட்டுள்ள நிலையில், தப்பியோடிய எஞ்சிய 13 கைதிகளையும் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.

    தேனி மாவட்டத்துக்கு அருகிலுள்ள கேரளாவுக்குச் செல்லும் பாதைகள் மற்றும் மாவட்ட எல்லைகள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டு, தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனிடையே, தேனி மாவட்ட சிறைச்சாலையில் விசாரணை கைதிகள் தப்பிய சம்பவம். சிறைக் காவலர்கள் பற்றாக்குறை காரணமாகவே கைதிகள் தப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறைச்சாலையில் 334 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். விசாரணை கைதிகள் மட்டுமே இங்கு அடைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு 17 கைதிகள் சிறைக்காவலர்களை தாக்கி தப்பி ஓடி உள்ளனர்.

    இந்த சிறை சாலையில் ஒரே அறையில் தங்கி இருந்த 17 கைதிகளில் ஒருவருக்கு வலிப்பு வந்ததாக கூறி நாடகம் ஆடி சிறை காவலர் தாக்கி விட்டு சிறையின் பிரதான வாயில் வழியாக தப்பி ஓடி உள்ளனர்.

    சிறையில் இருந்து தப்பி சென்ற விசாரணை கைதிகளை பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. விசாரணை கைதிகளை பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்ட மற்றும் மாநில எல்லைப் பகுதிகளில் வாகன தனிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    தப்பி ஓடிய 17 கைதிகள் அனைவரும் வழிப்பறி, செயின் பறிப்பு , திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுனர். தப்பிய 17 கைதிகளும் ஒரே பிளாக்கில் அடைக்கப்பட்டு இருந்தனர் இதுவரை பிரவீன், சிலம்பரசன், ராஜ்குமார், ராஜா சிக்கந்தர் என்ற கைதிகள் பிடிபட்டுள்ளனர்.

    மூன்று அடுக்கு பாதுகாப்பு உள்ள இந்த மாவட்ட சிறைச்சாலையில் 30 காவலர்கள் பணியில் இருந்து இருக்க வேண்டும், ஆனால் நேற்றைய தினம் வெறும் நான்கு சிறைகாவலர்கள் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். இதற்கு முன்னமே கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டு சிறையில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதை முகாந்திரமாக வைத்தும் காவலர்களும் அதிக அளவு இல்லை என்பது அறிந்து திட்டமிட்டு தப்மி உள்ளது தெரிய வந்துள்ளது.
     
    இதையும் படிங்க: கைதிகள் தப்பியோட்டம்..! என்ன சால்ஜாப்பு சொல்ல போறீங்க.? கனிமொழி எம்பி கண்டனம்.!

    மேலும் படிங்க
    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    சினிமா
    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தமிழ்நாடு
    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share