• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருந்தாத திமுக..! வருந்தாத உதயநிதி..! பூந்து விளாசிய H. ராஜா..!!

    திருந்தாத திமுக., வருந்தாத உதயநிதி., என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
    Author By Nila Wed, 13 May 2026 14:07:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    H.raja

    இல்லாத திராவிடத்தின் பெயரால் தமிழக மக்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையாக்கி அரசியல் ஆதாயம் பெற்று வந்த திமுக ஆட்சி அதிகாரத்தை இழந்த விரக்தியில் மீண்டும், மீண்டும் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறியுள்ளார்.

    உதயநிதி ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக சட்டமன்றத்தில் பதவியேற்ற போது தனது உரையில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசி இருப்பது தேர்தலுக்குப் பின் திமுக மீண்டும் இந்து மத துவேஷத்தை தொடங்கி இருக்கிறது என்பதை நம் அனைவராலும் உணர முடிகிறது என்றும் கூறினார்.

    BJP

    திருப்பரங்குன்றம் தொடங்கி சட்டமன்றம் வரை திமுகவின் இந்து விரோத பேச்சும், செயல்பாடும் இன்று வரை தொடர்கிறது என்றும் திமுக தங்களுக்கு செய்த துரோகங்களுக்கும், அநீதிகளுக்கும் பாடம் கற்பிக்கும் வகையில் தமிழக மக்கள் திமுகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றிய பிறகும் அதே தவறை மீண்டும் மீண்டும் திமுக தொடர்ந்து செய்கிறது என்றால் இந்து விரோதமும், குரோதமும் திமுகவின் இரத்தத்திலேயே கலந்த ஒன்று என்பதை தமிழக மக்கள் நன்றாக உணர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: சுவெந்து அதிகாரி உதவியாளர் மரணத்தில் கூலிப்படை தொடர்பு? தனிப்படை விசாரணை தீவிரம்!

    இறை நம்பிக்கையுள்ள இந்துக்கள் எவரும் இனி திமுகவில் உறுப்பினராக இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ள எச். ராஜா., திமுக உறுப்பினர்களில் நெற்றியில் திருநீறு, குங்குமம் வைக்கின்ற இந்துக்கள் திமுகவை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் திமுகவின் வீழ்ச்சியிலே தான் தமிழகத்திற்கான வளர்ச்சியே இருக்கிறது. துன்பங்கள் இல்லாமல் தமிழர்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் திராவிடம் இல்லாத தமிழகம் உருவாக வேண்டும் எனவும் கூறினார்.

    இதையும் படிங்க: தமிழக பாஜகவில் பரபரப்பு: மாநில செய்தித் தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் நீக்கம்.. நயினார் நாகேந்திரன் அதிரடி..!!

    மேலும் படிங்க
    “தாய்மொழி காப்பதுபோல முகமூடி”... தமிழ்நாட்டையே உலுக்கிய ‘இந்தி’ சர்ச்சை... திமுக மீது தவெக ஐடி விங்க் பகீர் குற்றச்சாட்டு...!

    “தாய்மொழி காப்பதுபோல முகமூடி”... தமிழ்நாட்டையே உலுக்கிய ‘இந்தி’ சர்ச்சை... திமுக மீது தவெக ஐடி விங்க் பகீர் குற்றச்சாட்டு...!

    அரசியல்
    6 வயது சிறுமியை தனியே கூட்டி சென்று 3 பேர் செய்த அதிபயங்கரம்... வடமாநில இளைஞர்களை விரட்டி, விரட்டி வெளுத்த மக்கள்...!

    6 வயது சிறுமியை தனியே கூட்டி சென்று 3 பேர் செய்த அதிபயங்கரம்... வடமாநில இளைஞர்களை விரட்டி, விரட்டி வெளுத்த மக்கள்...!

    தமிழ்நாடு
    தமிழகத்திலேயே முதல் முறை... கோவை, கரூர் அரசு மருத்துவமனைகளில் வெடித்தது புது பிரச்சனை... தவெக அரசுக்கு பேரிடி...!

    தமிழகத்திலேயே முதல் முறை... கோவை, கரூர் அரசு மருத்துவமனைகளில் வெடித்தது புது பிரச்சனை... தவெக அரசுக்கு பேரிடி...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (07-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உணர்ச்சி மற்றும் கற்பனை வளம் உச்சத்தில் இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (07-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உணர்ச்சி மற்றும் கற்பனை வளம் உச்சத்தில் இருக்கும்..!!

    ஜோதிடம்
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “தாய்மொழி காப்பதுபோல முகமூடி”... தமிழ்நாட்டையே உலுக்கிய ‘இந்தி’ சர்ச்சை... திமுக மீது தவெக ஐடி விங்க் பகீர் குற்றச்சாட்டு...!

    “தாய்மொழி காப்பதுபோல முகமூடி”... தமிழ்நாட்டையே உலுக்கிய ‘இந்தி’ சர்ச்சை... திமுக மீது தவெக ஐடி விங்க் பகீர் குற்றச்சாட்டு...!

    அரசியல்
    6 வயது சிறுமியை தனியே கூட்டி சென்று 3 பேர் செய்த அதிபயங்கரம்... வடமாநில இளைஞர்களை விரட்டி, விரட்டி வெளுத்த மக்கள்...!

    6 வயது சிறுமியை தனியே கூட்டி சென்று 3 பேர் செய்த அதிபயங்கரம்... வடமாநில இளைஞர்களை விரட்டி, விரட்டி வெளுத்த மக்கள்...!

    தமிழ்நாடு
    தமிழகத்திலேயே முதல் முறை... கோவை, கரூர் அரசு மருத்துவமனைகளில் வெடித்தது புது பிரச்சனை... தவெக அரசுக்கு பேரிடி...!

    தமிழகத்திலேயே முதல் முறை... கோவை, கரூர் அரசு மருத்துவமனைகளில் வெடித்தது புது பிரச்சனை... தவெக அரசுக்கு பேரிடி...!

    தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share