• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சாட்டையை தூக்கி எறிந்த சீமான்.. நாதக-வில் இருந்து துரைமுருகன் விலகல்..?

    சாட்டை துரைமுருகன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா? அல்லது அவர் கட்சியிலிருந்து விலகுகிறாரா? போன்ற பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளன. 
    Author By Amaravathi Wed, 16 Apr 2025 09:08:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    is-this-sattai-duraimurugan-resign-from-ntk

    நாம் தமிழர் கட்சியின் துரைமுருகன் நடத்தும் சாட்டை யூடியூப் சேனலுக்கும் தனது கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார். தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் துரைமுருகன் சாட்டை என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசி வரும் துரைமுருகன் சமீபத்தில் சில கட்சி தலைவர்களை விமர்சித்தும் கூட்டணி குறித்தும் பேசியதில் சீமானுக்கு உடன்பாடு இல்லாததால் இருவருக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது 

    saattai duraimurugan

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் "சாட்டை" வலையொளிக்கும் அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்டக் கருத்தாகும். அவற்றிற்கு எந்தவகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்'' எனக் குறிப்பிட்டிருந்தார். 

    இதையும் படிங்க: அமித் ஷா கொடுத்த அசைன்மெண்ட்; விஜய், சீமானுக்கு பறந்த தூது.. எடப்பாடிக்கு இப்படியொரு நிலைமையா?

    saattai duraimurugan

    இந்நிலையில் தனது எக்ஸ் தளக்கணக்கில் நாம் தமிழர் கொள்கை பரப்பு செயலாளர் என்ற பொறுப்பை சாட்டை துரைமுருகன் நீக்கி உள்ளது நாம் தமிழர் கட்சியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதனால் சாட்டை துரைமுருகன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா? அல்லது அவர் கட்சியிலிருந்து விலகுகிறாரா? போன்ற பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளன. 

    saattai duraimurugan

    சாட்டை துரைமுருகன் ஒரு பிரபலமான தமிழ் யூடியூபர், நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்களாக இருக்கிறார். அவர் "சாட்டை" என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இதில் அரசியல், சமூகப் பிரச்சினைகள், தமிழ் தேசியம் தொடர்பான விவாதங்களை பதிவு செய்கிறார். அவரது வீடியோக்கள் பெரும்பாலும் சர்ச்சைக்குரியவையாக இருக்கின்றன. அவர் பலமுறை அவதூறு, பொது அமைதியை சீர்குலைத்தல் போன்ற குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.
     
    இதையும் படிங்க: ஒரே மேடையில் சீமான், அண்ணாமலை; பகீர் கிளப்பும் பாஜக அரசியல் கணக்கு... பதற்றத்தில் திராவிட கட்சிகள்...! 

    மேலும் படிங்க
    வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை.. சுப்ரீம் கோர்ட்டுக்கு போவோம்! அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை ஆவேசம்!

    வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை.. சுப்ரீம் கோர்ட்டுக்கு போவோம்! அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை ஆவேசம்!

    தமிழ்நாடு
    0 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆட்டையைப் போட்ட தவெக பிரமுகர்... களத்தில் இறக்கிய கம்யூனிஸ்ட்கள்... நடந்தது என்ன?

    0 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆட்டையைப் போட்ட தவெக பிரமுகர்... களத்தில் இறக்கிய கம்யூனிஸ்ட்கள்... நடந்தது என்ன?

    அரசியல்
    மின்வெட்டு ஒரு பக்கம்… ₹35 மின்சாரம் மறுபக்கம்! TVK அரசுக்கு சீமான் கண்டனம்..!!

    மின்வெட்டு ஒரு பக்கம்… ₹35 மின்சாரம் மறுபக்கம்! TVK அரசுக்கு சீமான் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    சேலையில் தேவதையாக ஜொலிக்கும் நடிகை ரிது வர்மா..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.!

    சேலையில் தேவதையாக ஜொலிக்கும் நடிகை ரிது வர்மா..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.!

    சினிமா
    படுக்கையில் சட்டை பட்டன்களைத் திறந்த அமலா பால்..!! இளசுகளை திணறடிக்கும் போட்டோஸ் வைரல்.!

    படுக்கையில் சட்டை பட்டன்களைத் திறந்த அமலா பால்..!! இளசுகளை திணறடிக்கும் போட்டோஸ் வைரல்.!

    சினிமா
    அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்! வானிலை மையம் அறிவிப்பு!

    அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்! வானிலை மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை.. சுப்ரீம் கோர்ட்டுக்கு போவோம்! அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை ஆவேசம்!

    வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை.. சுப்ரீம் கோர்ட்டுக்கு போவோம்! அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை ஆவேசம்!

    தமிழ்நாடு
    0 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆட்டையைப் போட்ட தவெக பிரமுகர்... களத்தில் இறக்கிய கம்யூனிஸ்ட்கள்... நடந்தது என்ன?

    0 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆட்டையைப் போட்ட தவெக பிரமுகர்... களத்தில் இறக்கிய கம்யூனிஸ்ட்கள்... நடந்தது என்ன?

    அரசியல்
    மின்வெட்டு ஒரு பக்கம்… ₹35 மின்சாரம் மறுபக்கம்! TVK அரசுக்கு சீமான் கண்டனம்..!!

    மின்வெட்டு ஒரு பக்கம்… ₹35 மின்சாரம் மறுபக்கம்! TVK அரசுக்கு சீமான் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்! வானிலை மையம் அறிவிப்பு!

    அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்! வானிலை மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பொன்முடிக்கு ரிலீஃப்..! ED வழக்கு ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    பொன்முடிக்கு ரிலீஃப்..! ED வழக்கு ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    வெடித்தது வெங்காய விவகாரம்..! கொந்தளித்த ரேஷன் கடை ஊழியர்கள்..! கடையடைப்பு போராட்டம்..!

    வெடித்தது வெங்காய விவகாரம்..! கொந்தளித்த ரேஷன் கடை ஊழியர்கள்..! கடையடைப்பு போராட்டம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share