• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, January 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தொடரும் இஸ்ரேல் - ஈரான் போர்.. தமிழர்களுக்காக முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!

    இஸ்ரேல்-ஈரானில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    Author By Editor Sat, 21 Jun 2025 16:39:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    israel-iran-war-chief-minister-mk-stalins-action-to-protect-tamilans

    இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. இருநாடுகளும் மாறி மாறி வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன. போரை நிறுத்திவிட்டு சரணடையுமாறு அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தும், ஈரான் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. மாறாக, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்தே தீருவோம் என்று அந்நாட்டின் மூத்த மத தலைவர் கமேனி தெரிவித்துள்ளார்.

    CM MK Stalin

    இதையடுத்து இருநாடுகளும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே, ஈரான் மற்றும் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவுறுத்தியது. 

    இதையும் படிங்க: காமெனி உயிர்தான் குறி! ட்ரம்ப், நெதன்யாகு முதல் இஸ்ரேல் அமைச்சர் வரை ஓபன் ஸ்டேட்மெண்ட்..!

    இந்நிலையில் இஸ்ரேல் - ஈரான் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உடனடியாக அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்கிட தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

    CM MK Stalin

    இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் இஸ்ரேல் - ஈரான் இடையே தற்பொழுது ஏற்பட்டுள்ள போர் காரணமாக அந்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையை அங்குள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று உடனடியாக அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்கிட ஆணையிட்டுள்ளார்.

    இந்த சூழலில் ஈரான் நாட்டிலிருந்து இந்திய வெளியுறவுத்துறை மூலமாக இந்தியர்கள் தாயகம் திரும்பத் தொடங்கியுள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களை கண்டுபிடித்து தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பாக அழைத்து வரும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    மேலும், அங்குள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது.

    CM MK Stalin

    இதற்கென புது டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24x7 இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உதவி எண்கள் பின்வருமாறு:

    தொலைபேசி: 011 24193300 (Land line) 

    கைப்பேசி எண்: 9289516712 (Mobile Number with Whatsapp) 

    மின்னஞ்சல் : tnhouse@tn.gov.in, procofficetnh@gmail.com

    அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசின் சென்னையில் உள்ள அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தில், செயல்பட்டுவரும் 24x7 கட்டணமில்லா உதவி எண்களை தொடர்புகொள்ளவும், தங்கள் பகுதியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இந்தியாவிற்குள் - 1800 309 3793 

    வெளிநாடு: +91 8069009901 / 08069009901

    +91 8069009900 / 08069009900 (Missed Call) மின்னஞ்சல் - nrtchennai@tn.gov.in / nrtchennai@gmail.com. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: கொத்து கொத்தாய் வெடிக்கும் கிளஸ்டர் ஏவுகணை..! இஸ்ரேலை சூறையாட ஈரான் எடுத்த அதிரடி முடிவு..!

    மேலும் படிங்க
    கரூர் துயரச் சம்பவம்: டிஜிபியிடம் விசாரிக்க களமிறங்கியது சிபிஐ..?? சூடுபிடிக்கும் வழக்கு..!!

    கரூர் துயரச் சம்பவம்: டிஜிபியிடம் விசாரிக்க களமிறங்கியது சிபிஐ..?? சூடுபிடிக்கும் வழக்கு..!!

    இந்தியா
    படம் ரிலீஸில் ஏமாற்றம் நடந்திருக்கலாம்.. ஆனால் “வா வாத்தியார்”ஏமாற்றத்தை கொடுக்காது - இயக்குநர் நலன் குமாரசாமி

    படம் ரிலீஸில் ஏமாற்றம் நடந்திருக்கலாம்.. ஆனால் “வா வாத்தியார்”ஏமாற்றத்தை கொடுக்காது - இயக்குநர் நலன் குமாரசாமி

    சினிமா
    கரூரில் என்ன நடந்தது? 86 கேள்விகள்..! 3 மணி நேரமாக விஜயிடம் கிடுக்கிப்பிடி விசாரணை..!

    கரூரில் என்ன நடந்தது? 86 கேள்விகள்..! 3 மணி நேரமாக விஜயிடம் கிடுக்கிப்பிடி விசாரணை..!

    தமிழ்நாடு
    ஈரானில் தீவிரமடையும் போராட்டங்கள்..!! ஸ்டார்லிங்க் இணைய சேவை முடக்கம்..!! அரசு அதிரடி..!!

    ஈரானில் தீவிரமடையும் போராட்டங்கள்..!! ஸ்டார்லிங்க் இணைய சேவை முடக்கம்..!! அரசு அதிரடி..!!

    உலகம்
    இந்திய கிரிக்கெட் அணிக்கு பேரிடி: நியூசிலாந்துக்கு எதிரான ODI தொடரில் அடுத்தடுத்து விலகல்..!! இப்போ யார் தெரியுமா..??

    இந்திய கிரிக்கெட் அணிக்கு பேரிடி: நியூசிலாந்துக்கு எதிரான ODI தொடரில் அடுத்தடுத்து விலகல்..!! இப்போ யார் தெரியுமா..??

    கிரிக்கெட்
    தமிழகத்தை உலுக்கிய ரவுடி கொலை சம்பவம்..! 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை... கூடுதல் ஆணையர் விளக்கம்..!

    தமிழகத்தை உலுக்கிய ரவுடி கொலை சம்பவம்..! 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை... கூடுதல் ஆணையர் விளக்கம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கமல்ஹாசனின் பெயர், போட்டோக்களை யூஸ் பண்ணக்கூடாது..!! கறார் காட்டிய ஐகோர்ட்..!!

    கமல்ஹாசனின் பெயர், போட்டோக்களை யூஸ் பண்ணக்கூடாது..!! கறார் காட்டிய ஐகோர்ட்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share