• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காஞ்சிபுரம் இரட்டைக் கொலையில் அதிரடி திருப்பம்... மேலும் 4 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய ஆறு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
    Author By Amaravathi Wed, 19 Aug 2026 07:10:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kanchipuram double murder arrest

    காஞ்சிபுரம் அருகே படு நெல்லி கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் சந்திரசேகரன் நீலகண்டன் ஆகிய இருவர் வெட்டி  கொலை செய்யப்பட்ட  வழக்கில் மேலும் நான்கு பேர் கைது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை  மொத்தம் 6 ஆக உயர்வு.

    காஞ்சிபுரம் அருகே  படுநெல்லி கிராமத்தில் கோவிலில் நடைபெற்ற ஆடித் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக படு நெல்லி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன், நீலகண்டன், ஆகிய இரு வாலிபர்களையும் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் கஞ்சா,மது போதையில் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவாகினர்.

    இந்த கொலை சம்பவம் காரணமாக படு நெல்லி கிராமத்தில் பதட்டம் ஏற்பட்டது தொடர்ந்து ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என கேட்டு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

    இதையும் படிங்க: முகத்தை சிதைத்தும், துடிதுடிக்க கொடூரமாக வெட்டியும் இருவர் கொலை... காஞ்சிபுரத்தில் பயங்கரம்...!

    இச்சம்பவம் குறித்து பொன்னேரி கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் 3 தனி படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். 

    இந்த நிலையில் படுநெல்லி கிராமத்தைச் சேர்ந்த பகவதி வயது 24 புஷ்பராஜ் வயது 24 ஆகிய இருவரும் தப்பி ஓட முயற்சித்து தடுக்கி விழுந்து கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் மாவுக்கட்டு போட்டு சிகிச்சை அளித்து போலீசார் சிறையில் அடைத்தனர். 

    இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீவிர விசாரணையில் படுநெல்லி கிராமத்தைச் சேர்ந்த கிரி வயது 22, பிரபாகர் வயது 22, கலைச்செல்வன் வயது 19 மற்றும் புரிசை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் வயது 24 ஆகிய நான்கு பேரை பொன்னேரி கரை போலீசார் இரட்டை கொலை வழக்கில் கைது செய்து உள்ளனர். 

    இதனைத் தொடர்ந்து  இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய ஆறு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
     
    இதையும் படிங்க: கெருகம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம்! நள்ளிரவு ரெய்டு! ரூ.14.25 லட்சம் பறிமுதல்!

    மேலும் படிங்க
    இந்தியாவை தாண்டிய இமாலய சாதனை..!! அமெரிக்காவிலும் அசத்தும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’.. குஷியில் சூர்யா ரசிகர்கள்..!

    இந்தியாவை தாண்டிய இமாலய சாதனை..!! அமெரிக்காவிலும் அசத்தும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’.. குஷியில் சூர்யா ரசிகர்கள்..!

    சினிமா
    உங்களை தடுக்கும் சக்திகள் என்பது இங்கு இல்லை..!! பெண்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் ஓபன் டாக் - ராஷி கண்ணா..!

    உங்களை தடுக்கும் சக்திகள் என்பது இங்கு இல்லை..!! பெண்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் ஓபன் டாக் - ராஷி கண்ணா..!

    சினிமா
    காலி பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் உடனடி ₹10! சென்னையில் ஃபாஸ்ட் ஸ்கேனர் அறிமுகம்!!

    காலி பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் உடனடி ₹10! சென்னையில் ஃபாஸ்ட் ஸ்கேனர் அறிமுகம்!!

    தமிழ்நாடு
    "இன்னோவா கார் குடுத்தா நல்லா இருக்கும்".. MLA சண்முகம் பேச்சால் பேரவையில் சிரிப்பலை..!

    "இன்னோவா கார் குடுத்தா நல்லா இருக்கும்".. MLA சண்முகம் பேச்சால் பேரவையில் சிரிப்பலை..!

    தமிழ்நாடு
    அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கார், எரிபொருள், உதவியாளர்... எதிர்க்கட்சிக்கும் சேர்த்து வாரி வழங்கிய சி.எம். விஜய்...!

    அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கார், எரிபொருள், உதவியாளர்... எதிர்க்கட்சிக்கும் சேர்த்து வாரி வழங்கிய சி.எம். விஜய்...!

    அரசியல்
    கவன ஈர்ப்பை கிடப்பில் போடுவதா? தமிழர்களின் பாதுகாப்பு எங்கே? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!!

    கவன ஈர்ப்பை கிடப்பில் போடுவதா? தமிழர்களின் பாதுகாப்பு எங்கே? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கேரள மாணவி தற்கொலையில் அதிரடி ட்விஸ்ட்.... தலைமறைவாக இருந்த முக்கிய நபரை தட்டித்தூக்கிய போலீஸ்...!

    கேரள மாணவி தற்கொலையில் அதிரடி ட்விஸ்ட்.... தலைமறைவாக இருந்த முக்கிய நபரை தட்டித்தூக்கிய போலீஸ்...!

    தமிழ்நாடு
    கவன ஈர்ப்பு தீர்மானம்... கண்டுகொள்ளாத சபாநாயகர்..!! ஆத்திரத்தில் அதிமுக வெளிநடப்பு..!!

    கவன ஈர்ப்பு தீர்மானம்... கண்டுகொள்ளாத சபாநாயகர்..!! ஆத்திரத்தில் அதிமுக வெளிநடப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share